1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  4. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

அடிமையாய் ஆயுள் வரை

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Jul 10, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அவர் சொல்லில் கண்ணீரில்
    காய்ந்திருந்த கன்னத்து
    மேட்டில், அவர் இதழின்
    ஈரம் பட்ட கணத்தில்

    வெங்காந்து போயிருந்த
    என் கன்னங்கள் செங்காந்தளாய்
    சிவந்ததை சொல்லி

    உன் காய்ந்த மனதை காந்த
    வைக்க எண்ணம் இல்லையடி
    என் ரோஜாவே

    அது மட்டுமா, என் இதழிலும்
    உப்பின் சுவை??? ஒரு விழியில் நீர்
    கசிந்தால் மருவிழியாய் அவருக்கும்...

    இத்துனை அன்பாய் என்னவன்
    எனை ஆளும் மன்னவன்
    இருக்கையில், நான் அவன்
    ஆளுமையில் அடிமையாய்
    ஆயுள் வரை ... :)
     
    Loading...

  2. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    காதலில் மட்டுமே விரும்பி அடிமையாகிவிடுவோம்...Bow
    கவிதை மிக அருமை அக்கா...:hatsoff
     
  3. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    காதல் சொட்ட சொட்ட கவிதை என்று கேள்வி பட்டிருந்தேன்... இன்று தான் படித்தேன்.... உனக்கு இனிமையாய், அவருக்கு உப்பு கரித்து (அனால் அதுவும் இனித்திருக்கும் அல்லவே ) இப்படி ஓர் கவிதை எங்களுக்கு விருந்து.....

    ஒரு motichur laddu சாப்பிட்ட மாதிரி இருந்தது .... அவ்வலோவு இனிமையாய்
     
  4. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Veni.. Kalaileye bayangara Kadhal sottum Kavithai.. Nandri Veni intha naalai iniya naalaikiye ungal kavithaiyai naan :bowdown ..
     
  5. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    un samayal araiyil naan uppa sakkaraiyaa..en kathal pattu padi vaithaano..
    kavithai arumai.....veni
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,598
    Trophy Points:
    615
    Gender:
    Female
    புரிகிறதடி என் தோழியே!
    உங்கள் ஆயுள் பாசம்
    வாசமாய் சுவாசமாய்
    என்றும் வாழ என்னை தவிர உளம் நின்று வாழ்த்துவோர் உளரோ?????
    வருவேனே நானும் அவர் வந்த பிறகு
    வருவாயே நீயும் கல்கண்டு என் வரி கண்டு....
     
    Last edited: Jul 10, 2010
  7. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,871
    Likes Received:
    1,985
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Arumayo arumai Veni.........well done dear !!
     
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,027
    Likes Received:
    1,766
    Trophy Points:
    338
    Gender:
    Female
    :wowWhat a poem!! Eppadinga ippadi ellaam? :bowdown

    Ungaladhu poem padithavudan, adutha level kku enadhu karpanai karai purandu odiyaadhu:

    கன்னத்தின் காயத்திற்கு
    இதழுக்கு இதழால் மருத்துவம்
    காயத்திற்காக ஏங்குகின்றது கன்னம் ;-)
     
  9. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    naam adimayaagi...anbu seivathai kandu..nammavarum namakku adimayaagi viduvaare....
    nice veni...

    "un kannil neer vazhinthaal" padal thaan ninaivukku varukirathu...:)
     

Share This Page