1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அடிக்கல்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Feb 24, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Anbe Sudha,

    Nandri, Nandri, Nandri. Thangal melaana karuthukal thaan ennai meendum meedum kavithaikal ezhutha thoondum.

    Nandri umakku pala
     
  2. Coffeelover

    Coffeelover Platinum IL'ite

    Messages:
    2,007
    Likes Received:
    593
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Great kavithai. I wish I can write too.

    Tahnks. Good day:biglaugh:biglaugh:biglaugh:biglaugh
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Hai Coffeelover,

    Thank you so much for your lovely feedback.

    I wish, your wish to be fulfilled shortly.

    Have a great day.
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    நான் எழுதி துன்புறுத்துவதை விட்டு,
    வேணி எழுதுவதைப் படித்து ரசிப்பதே,
    சாலச் சிறந்தது எனத் தோன்றியது உண்மையே.
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    தாங்கள் எழுதுவது துன்புறுத்துவது அல்ல நண்பரே,
    நாங்கள் படித்து இன்புறுவது.....
    இப்படி எழுதுவதான் எங்களை துன்புறுத்துகிறது...

    தங்களுக்கு என்றுமே வேண்டாம் அந்த உறுத்தல்,
    நடக்கட்டும் தங்கள் கவிதை பணி சிறத்தல்
    இதுவே உங்களுக்கு பொருத்தம் - பின்
    எங்களுக்கு ஏது வருததம்

    கவிதை படித்து கருத்து சொன்ன நட்புக்கு சிரம் தாழ்ந்த நன்றிகளும், வணக்கங்களும்
     

Share This Page