வாழ்த்துக்கள் பலித்துவிட்டன போலும் :cheers
ஜெயா...மிக்க நன்றி... (நீங்கள் கலக்கிட்டீங்கன்னு சொன்னது என்னையா யாரேனும் தோழி லதாவையா:-))
என் கிறுக்கலை உங்கள் புரிந்துகொள்ளுதல்..மற்றும் பின்னூட்டம் மூலம் அழகுபடுத்தியதற்கு நன்றிகள் வேதா. நம்புங்கள் அது அவளுக்கு அவன் சூட்டிய...
தொடரும் உங்கள் ரசனை மிகுந்த பின்னூட்டங்களுக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி வேதா.நலமா? இப்போதுதான் மீசையை ரசிக்க ஆரம்பித்திருக்கிறாள் அவள்....
நீங்கள் பின்னூட்டமிட்டதில் மகிழ்ச்சி. நன்றிகள் கார்த்திகா .
தங்கள் பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி புவனா .
சொன்னாலும் கேட்பதில்லை இந்த மனது! -15 பிரத்யேகப் பெயர் வைத்து பிரத்யேகமாய் அழைக்கிறாய் -என் பெயர்க்காரணம் கேட்டால் காரணப்பெயர் என்கிறாய்...
நல்ல வரிகள் !
இளமை நினைவுகளின் தொகுப்பு...... நினைக்கும்போது அலுப்பதேயில்லை. மிக அருமை!
காதல் கிறுக்கல் அருமை!