மிக்க நன்றி தோழி..
[IMG] அம்மா கை விரல் பிடித்த கனம், அழுகை மறந்த காலம். அவளின் அரை விரலை என் துளி கையால் ஒளித்து வைத்ததிலொரு ஆனந்தம். கற்களும் முற்களும் கூட,...
[IMG] அந்தி மாலை அழைக்கின்ற வேளை, ஆகாயமெங்கும் காதல் அலை. அசைகின்ற காற்றில் அலைகின்ற மனதின் ஆசைக்கு இல்லையே எல்லை. என்ன இது மாற்றம்? இக்கனம்...
[IMG] தெருவெல்லாம் பிளந்திருக்க தீ பற்றியது என் தேகமெல்லாம். ஒரு சொட்டு நீர் தேடி ஓடியது கால்களெல்லாம். எரிகிறது தேகம், உறிகிறது உள்ளம்....
Sure...!! Thank u friend...!!
Only Interest my friend..
Thank you very much friend..:relaxed:
No I am not tamil literature but i love my mother tongue.. Thank u my friend..
[IMG] ஒத்தயிலே நிற்கிறாயே, இதழெல்லாம் நனைஞ்சிருக்கு.. ஒத்த வார்த்த வேணுமுன்னு, மொத்த உசிர் காத்திருக்கு.. தேடி வந்த தேவதை தான், கோடி வரம் போதல...
Thank you so much my friend..!!