It is correct. It should be pronounced as "ulagu" + "Elum", meaning Elum = seven, ulagu = world. If any questions, please let me know. Thanks.
தகர வருக்கம் 55. தக்கோன் எனத் திரி 56. தானமது விரும்பு 57. திருமாலுக்கு அடிமை செய் 58. தீவினை அகற்று 59. துன்பத்திற்கு இடம் கொடேல் 60. து¡க்கி...
சகர வருக்கம் 44. சக்கர நெறி நில் 45. சான்றோர் இனத்து இரு 46. சித்திரம் பேசேல் 47. சீர்மை மறவேல் 48. சுளிக்கச் சொல்லேல் 49. சூது விரும்பேல் 50....
ககர வருக்கம் 32. கடிவது மற 33. காப்பது விரதம் 34. கிழமைப்பட வாழ் 35. கீழ்மை அகற்று 36. குணமது கைவிடேல் 37. கூடிப் பிரியேல் 38. கெடுப்பது ஒழி 39....
வித்திலா மலேவிளைந்த வெண்ணிலாவே - நீதான் விளைந்தவண்ண மேதுசொல்வாய் வெண்ணிலாவே அந்தரத்தி லாடுகின்றார் வெண்ணிலாவே-அவர் ஆடும்வகை யெப்படியோ வெண்ணிலாவே...
4. நிலாநிலா எங்கெங்கேபோனாய் ? களிமண்ணுக்குப் போனேன். களிமண் என்னத்துக்கு? வீடு கட்ட. வீடு என்னத்துக்கு? மாடு கட்ட. மாடு என்னத்துக்கு? சாணி போட....
3. நிலாநிலா எங்கே போறாய்? மண் எடுக்கப் போறேன். மண் என்னத்துக்கு? சட்டிபானை செய்ய. சட்டிபானை என்னத்துக்கு? சோறாக்கித் தின்ன.
2. எட்டிஎட்டிப் பார்க்கும் வட்ட வட்ட நிலாவே துள்ளiத்துள்ளiச் சிரிக்கும் தும்பைப்பூவு நிலாவே.
Dear Hema, I have this in Tamil only. If i get it in english, i'll post it. Regards, Ambige
Dear Chitra aunty, Thank you for your guidance. Love, Ambige