I am Waitinggggg :hearteyes::hearteyes:
:grinning::grinning: Nandri
மானே, தேனே, மயிலே, குயிலேனு இனி ஒன்னொன்னா பாடிற வேண்டியதுதான். வணக்கம் பார் தி வார்ம் வெல்கம்
வந்தேன் வந்தேன் அம்மா.:grinning: எனக்கும் உங்க எல்லாரையும் பார்க்கறது ரொம்ப ரொம்ப சந்தோசம். பசுமை மாறாத அந்த நினைவுகள் :hearteyes::hearteyes:...
காற்றான அத்தையவள் தலை வருட - படிக்கும்போதே கற்பனை பண்ணிக்க தோணுதுங்க :thumbup: நிறை மௌனம் கொண்ட பெண்ணுக்கு மதக்களிறாய் ஆர்ப்பரிக்க வந்த மணமகன்...
அனுமதி தேவையில்லாது ஆழ்ந்து அனுபவிக்க உள்ள ஆயிரம் விஷயங்கள் அழகோ அழகு :thumbup:
நல்ல லட்சியங்கள், நல்வழியே அடைய நல்வழி... உங்கள்.... யம் ரகசியம் :thumbup:
கற்பின் கனலியாய் நெருப்பில் நெகிழியாய் தீயோனை சுட்டு எடுத்து வை எட்டு - ன்னு நச்சுன்னு சொன்னீங்க அம்மா. அருமை :thumbup:
நலமே அம்மா. நல்ல சுகம். நீங்க எப்படி இருக்கீங்க? மறவாமல் இருந்து நட்பை இறவாமல் காத்த அன்னைக்கு நன்றி. :smile: முயற்சிக்கிறேன் அம்மா. முதலில்...
பழகி... விலகி... போனவள்... பழைய நட்பூக்களின் நறுமணம் நுகர்ந்து.... பல காலங்கள் நகர்ந்து... உங்கள் அன்பெனும் தேனை பகிர்ந்து உண்ண...