அனு என்னவாயிற்று... இன்னுமா உங்கள் பயிற்சி முடியவில்லை... சீக்கிரமாக வந்து கதையைத் தொடருங்கள். தயவு செய்து... காத்திருக்கின்றோம்....
ம்... மர்மக் கதை.... நன்றாகவே செல்கின்றது... வாழ்த்துகள். மீதிப் பகுதி என்னவாயிற்று... மற்ற பகுதிகள் ஏன் இன்னும் வரவில்லை? ஆவலோடு காத்திருக்கின்றேன்.
வணக்கம் அனு... நலமா? இரண்டாவது கதையை இப்போதுதான் படிக்கத் தொடங்கியுள்ளேன்... வேலைப்பளு பல்வேறு சிக்கல்கள் காரணமாக இங்கு வரவே முடியாத நிலை....
உங்கள் உடல்நலம் எப்படி உள்ளது? நலமாக இருக்கின்றீர்களா?
சரி தர்சினி... நீங்கள்தான் புனைப்பெயரில் உங்கள் கதையை எழுதியிருக்கின்றீர்கள்... உண்மை எப்படியும் ஒருநாள் வெளியில் வரும். உங்கள் கதையைப்...
இந்தக் கதையை எழுதியவர் உடல் நலமில்லை என்று சொன்னதும், அதனால் கதை எழுதத் தாமதமானதும், எழுத்து நடையும், கதையாசிரியரும் கதையின் நாயகியும் ஒருவரே...
நிறைவுப் பகுதி வந்தது யாருக்குமே தெரியவில்லையா? யாருமே படித்தது போல் தெரியவில்லையே.......
நான்தான் முதலாவதாக கருத்து எழுதுகின்றேன் என நினைக்கின்றேன்.... மகிழ்ச்சி/ "குடி குடியைக் கெடுக்கும்.. குடி குடும்ப வருமானத்தைக் கெடுக்கும்...
தொல்லை கொடுத்தமைக்கு மன்னிக்கவும்.... பதிலுக்கு நன்றி.... யாராக இருப்பினும் உடல்நலம்தான் முக்கியம்... ஏதாவது உதவி தேவை என்றால் சொல்லுங்கள்...