Gud Afternoon Friends.. here s d calameo link to full story.. நிதà¯à®¤à®®à¯à®®à¯ உன௠சிநà¯à®¤à®©à¯ˆà®¯à¯‡!!! Note - since my...
ஹாய் தேவா.. உங்கள் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி மா.. ஆரம்பத்திலேயே இது சின்ன கதை என்று சொல்லியிருந்தேனே மா!...
சிந்தனை 20 தியாகேஷ்வர் அழைப்பை எடுத்ததும் மறுமுனையில்,“அண்ணா சேகர் பேசுறேன்.. கிளம்பிட்டீங்களா?” “இல்லை சேகர்.. நான் இப்போ வரமுடியாது” “ஏன்-ணா?...
சிந்தனை 19 வீரவநல்லூரிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த போது தினேஷை அழைத்து விஜயன் ஜெயப்ரகாஷ் வீட்டில் இருப்பதை உறுதி செய்த தியாகேஷ்வர் விஜயனை...
ok ma.. post d comment when u can :-) -goms.
hi Vidhya.. hmm.. Dinesh paavam thaan :-) laavanya vaayai kodutthu maattikkittaal.. thanks 4 ur compliments ma.. -goms.
சிந்தனை 18 அடுத்த நாள் தினேஷும் லாவண்யாவும் ஜெயப்ரகாஷின் பங்குதாரர் கௌரிநாதனை சந்திக்க சென்றிருக்க, தியாகேஷ்வர் ஜெயப்ரகாஷின் வீட்டில்...
சிந்தனை 17 தியாகேஷ்வர் அறிவியல் மையத்தில் இருந்து வீடு சென்றதும் அவன் தந்தை,"என்னப்பா.. mlaக்கு முடிவு நெருங்கிருச்சா?" "ஹ்ம்ம்.....
சிந்தனை 16 தியாகேஷ்வர் தனது அடையாள அட்டையை அந்த இளைஞர்களிடம் காட்டி அவர்களை இரண்டு தட்டு தட்டி அனுப்பிவிட்டு காரின் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து...
சிந்தனை 15 லாவண்யா அதிர்ச்சியுடன்,"சார்!!!!" என்று அழைத்ததும் தியாகேஷ்வர் மென்னகையுடன்,"நீ என்ன சொல்ற தினேஷ்?" "இ..இதில் நான் என்ன சார்...