Hi Friends, I need a small favour from you ppl :) Ennoda friend wedding inivitation la poda short sweeta ah oru kavithai sollungalen..Its an...
கார்வானில் வெண்மேகங்களுள் மின்னி மறையும் நட்சத்திரங்கள்.. புடவை தலைப்பில் முகம் மூடி கண்சிமிட்டி நீ ஒளியும்போது..
நன்றி Periamma :):)
Nandri priya.. mademydaysmiley
எனை கண்டு கண்சிமிட்டி சிரிக்கையில் என் கவலைகளெல்லாம் தொலைத்தேன்... கைவிரித்து அழைத்து கட்டி அணைக்கையில் என் உலகத்தை தொலைத்தேன்......
So Cute Remya.. :)
Thanx a lot :)
Thanks Harini :)
நீ என்னை சந்திக்காத ஒவ்வொரு நாளும் நீ என் காதலை இழக்கிறாய் தெரியுமா... என்னை சந்தித்தித்த பின் நீ நிச்சயம் வருந்த போகிறாய் உன்னோடு...
Nice :) in simple words..