நேசிக்க கற்றுகொடுத்தாய் உன்னை மட்டும் நேசிக்க ; காதலிக்க கற்றுக்கொடுத்தாய் என்னை விட உன்னை அதிகமாக காதலிக்க; மறக்க கற்றுக்கொடுத்தாய் உன்னை தவிர...
romba alagana kavithai veni akka......
உன் நினைவுகளை இருப்பிடமாய் கொண்ட என் இதயத்தை நீ வாங்க மறுப்பது ஏனோ?
வார்த்தையின் ஆழத்தை உணர்த்துவது கவிதை ; வலியின் ஆழத்தை உணர்த்துவது காதல்
thanks a lot to everyone
உன்னிடம் நான் கொண்ட காதலுக்கு உன்னை நினைத்து ஏங்கும் என் கண்ணீர் மட்டுமே சாட்சி
thanks to everyone
மரணத்தையும் விரும்புகிறேன், உன் நினைவுகள் என் இறுதி மூச்சிற்கு பின்னும் என்னோடு வரும் என்றால்...
big and small both of them are GOD creation but one is small and other is big just resembling rich people and poor people living in dis same world
romba thanks it's all becos of ur encouragements.... thank u