என்னை பாராட்டிய தங்கள் நல்ல மனதிற்கு நன்றி! என்னை ஊக்க படுத்த தங்களின் பின்னோட்டம் தேவை! நன்றி அக்கா! :-)
உங்களை விட சிறியவள் நான் அக்கா! உங்கள் பாராட்டுகளுக்கு முதல் வணக்கம்! நன்றி!:cheers
என்னை மனம் விட்டு பாராட்டிய தங்களுக்கு நன்றி! keep encouraging me!:bowdown
thanks for wonderful feedback :-)
உன் விழிகளை பார்த்தபின் என்னை மயக்கியது உன்னுடைய பார்வை! அது மதுவால் உண்டாகும் மயக்கமல்ல! இளந்தென்றல் வீச உண்டான மயக்கம்!