Quote (anu) வாஸந்தி மாம்மின் நாவல், நிஜங்கள் நிழலாகும்போது படித்துள்ளீர்களா? மிகவும் அருமையான நாவல்.அதன் summery யையும் தோழிகளுக்கு...
சந்தியா - பிரபஞ்சன் இந்த கதை,சந்தியா என்னும் துணிச்சலும்,சமூக அக்கறையும் உள்ள பெண்ணை பற்றிய கதை. பொய்யை வெறுக்கும் சந்தியா,சிறுவயதில் அவளுக்கு...
படகு வீடு - ரா.கி.ரங்கராஜன் சத்யா ஒரு இளம் மருத்துவ மாணவி.ராதாகிருஷ்ணன் அவளுடைய மாமன் மகன். பெயருக்கேற்றாற்போல் குணமுடையவன்.சத்யா அவனை...
Hi,you can find some novels you have asked in the following link. Chiko.
தோழிகளே, நான் நேற்று PVR அவர்கள் எழுதிய வானமெல்லாம் ஆசைக் காற்றாடி நாவல் படித்தேன். நாயகி பாரதி, படித்த, நாகரீகமான பெண்.அவள் Phd படிப்பதையே தன்...
Hi Vetri, I am also having the formatted copy uploaded by Chitra,upto pages 472 only. May be Kiruba did not get the full book. Chiko.
தோழிகளே நேற்று நான் ஜாவர் சீதாராமன் எழுதிய பணம் பெண் பாசம் நாவல் படித்தேன். அருமையான நடை, புதுமையான நாயகி , விசித்திரமான கதாபத்திரங்கள்,இனிமையான...
Hi All, கரையைத் தொடும் கனவுகள் ( my collection 127 ) எண்டமூரி விரேந்திரநாத் எழுதிய இந்த நாவல் உணர்ச்சி பூர்வமான அருமையான கதை. இந்த நாவலை தமிழில்...
வணக்கம் கிருபா என்னை போன்ற நாவல் ரசிகைகளுக்காக தேடி தேடி பல சிறந்த நாவல்களையும்,எழுத்தாளர்களையும் அறிமுகபடுத்துதும் உங்கள் சேவைக்கு நன்றி...
வணக்கம் கிருபா, இந்த வார நாவல்களுக்கு நன்றி. Chiko.