temple for childless couples

Discussion in 'Fertility & Trying to Conceive' started by SBC, Oct 28, 2007.

  1. radhaparth2000

    radhaparth2000 Platinum IL'ite

    Messages:
    2,674
    Likes Received:
    654
    Trophy Points:
    233
    Gender:
    Female
    Re: Temple to Visit for Child Birth

    Dear All,

    My mom did say that she visited some temple where Amman is pregnant not sure if it is putlur.. I will ask her and post the details tomorrow.
     
  2. sakich

    sakich New IL'ite

    Messages:
    38
    Likes Received:
    2
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Re: Temple to Visit for Child Birth

    HI Priya Thank you for the wonderful information. Can you please let me know how many times should we repeat this mantra.
    Thanks
     
    Last edited: Nov 19, 2009
  3. sritas

    sritas Staff Member IL Hall of Fame

    Messages:
    4,098
    Likes Received:
    1,023
    Trophy Points:
    310
    Gender:
    Female
    Re: Temple to Visit for Child Birth

    This thread is very interesting and giving lots of information about temples in south and that to for being blessed with a child....... which is very important.
    Shanta
     
  4. priyasuresh11

    priyasuresh11 Senior IL'ite

    Messages:
    412
    Likes Received:
    4
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Re: Temple to Visit for Child Birth

    Published in Aval Vikatan.Hope Chennaities can make it asap.

    <table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"><tbody><tr><td height="23" width="48%">கனவுகளை நனவாக்கும் </td> <td width="52%">
    கடவுள் தரிசனம்​
    </td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td><table border="0" cellpadding="0" cellspacing="0" width="609"> <tbody><tr> <td>[​IMG]</td> </tr> </tbody></table></td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td>[​IMG]</td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td height="35">கிருஷ்ணனைப் போலொரு குழந்தை வேண்டுமா?</td> </tr> </tbody></table>
    வரமருளும் வில்லிவாக்கம் ஸ்ரீசெளம்ய தாமோதரன்!​
    [​IMG]குழலினும் யாழினும் இனிய குழந்தையின் 'குவா குவா' சத்தத்துக்கு ஈடான சொத்து உலகத்தில் எதுவும் இல்லை! 'சந்தான பாக்கியம்' எனப்படும் அந்தக் குழந்தை பாக்கியத்தை, வரம் என்கின்றனர் முன்னோர்! ஆனால், பல்வேறு காரணங்களால் அந்த பாக்கியத்துக்காக ஏங்கும் தம்பதிகள் சோகம் சொல்லி மாளாது. அத்தகையோருக்கு, குழல் எடுத்து... குறும்பு தொடுத்து... கிருஷ்ணனாக வலம் வரும் தன்னையத்த சுறுசுறு, துறுதுறு குழந்தை பிறக்க அருள்செய்கிறார் ஸ்ரீசௌம்ய தாமோதர பெருமாள்!​
    கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்கிரமன், வாமனன், ஸ்ரீதரன், ரிஷிகேசன், பத்மநாபன், தாமோதரன் என கிருஷ்ணருக்கு 12 திருநாமங்கள் உண்டு. இதில் 12வது திருநாமமான தாமோதரன் எனும் திருநாமத்துடன், சென்னை மாநகரின் மேற்குப் பகுதியில் உள்ள வில்லிவாக்கத்தில் கோயில் கொண்டிருக்கிறார் கிருஷ்ணர்!
    <table align="right" border="0" cellpadding="0" cellspacing="0" width="250"> <tbody><tr> <td>

    </td> </tr> </tbody></table> சிவனார் அகஸ்தீஸ்வரராகவும், பெருமாள் சௌம்ய தாமோதரப் பெருமாளாகவும் கோயில் கொண்டு அருள்பாலித்து வரும் இந்த «க்ஷத்திரம், இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்டது. மூன்றடுக்கு கோபுரத்துடன் திகழும் இந்த ஆலயத்தின் வரலாறு சுமார் 800 வருடங்களுக்கு முற்பட்டது!
    ஒரு காலத்தில் இந்தப் பகுதி வில்வ வனமாக இருந்ததாம்! இதனால் காலப்போக்கில் வில்வ வாக்கம் என அழைக்கப்பட்டு, காலப்போக்கில் வில்லிவாக்கம் என்றா னதாகச் சொல்லப்படு கிறது.
    சரி, 'தாமோதரா...' என கண்ணனை விளித்த கதை என்ன?
    "தாமோதரன் என்றால் கயிற்றால் கட்டப்பட்ட வயிற்றை உடையவன் என்று அர்த்தம். 'தாமம்' என்றால் கயிறு; 'உதரம்' என்றால் வயிறு. தாயார் யசோதா, "என்ன... உன் சேட்டைக்கு அளவே இல்லியா...?" என்று செல்லக் கோபம் கொண்டு, குழந்தை கண்ணனின் வயிற்றிலும் உரலிலுமாக கயிற்றைக் கட்ட முயன்றாள். ஆனால், அவன் வயிற்றில் முடிச்சு போட முடியாதபடி ஒரு விரற்கிடை அளவு இடைவெளி இருக்க, மீண்டும் கட்ட முனைந்தாள். இந்த முறையும் விரற்கிடை அளவு இடைவெளி. யசோதை சோர்ந்து போக, தாயாரைச் சோதித்தது போதும் என எண்ணிய கண்ணன் விட்டுக் கொடுக்க, கட்டிப் போட்டாள் யசோதை!
    [​IMG]
    இடுப்பிலும் உரலிலுமாக கயிறு கட்டப்பட்டிருக்க, அந்த உரலையும் இழுத்துக் கொண்டு, குழந்தை கண்ணன் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் ஓடினான். அங்கே... இரண்டு மருத மரங்கள் அருகருகே இருக்க... அந்த இடைவெளியில் கண்ணன் ஓட... அந்த உரலானது இரண்டு மரங்களிலும் மோத... அவ்வளவுதான்! வேரோடு பெயர்ந்து விழுந்தன மரங்கள். அவற்றிலிருந்து நளகூபரனும் மணிக்ரீவனும் வெளியே வந்து, "எங்கள் பாவத்தைப் போக்கிய கிருஷ்ணா!" என்று சந்தோஷத்துடன் வணங்கினர். குபேரனின் புதல்வர்களான இவர்களுக்கு, நாரதர் சாபம் கொடுத்ததால் மரமாகிப் போனார்கள்; அவர்களுக்கு விமோசனம் கொடுத்து ஆசீர்வதித்தான் கண்ணன் என்கிறது புராணம்!
    <table bgcolor="#ffeaff" border="1" cellpadding="7" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td>
    வழிபடும் முறை! ​
    ஸ்ரீதாமோதர காயத்ரி
    "ஓம் தாமோதராய வித்மஹே
    ருக்மணி வல்லபாய தீமஹி
    தந்தோ க்ருஷ்ண ப்ரசோதயாத்"
    கோயிலுக்கு வந்து, தாமோதர பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வேண்டிக் கொண்டு, சந்நிதிக்கு அருகில் அமர்ந்து, இந்த மந்திரத்தை சனிக்கிழமை தோறும் 108 முறை ஜபித்து வந்தால், பிள்ளை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தினமும் கூட ஜபித்து வரலாம்.
    "வாராவாரம் வர இயலாதவர்கள், முதல் வாரம் நேரில் வணங்கி விட்டு, பிறகு வீட்டில் இருந்தபடியே இந்த மந்திரத்தைச் சொல்லி வரலாம். விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவது உறுதி" என்கின்றனர் கோயில் நிர்வாகத்தினர்.
    </td> </tr> </tbody></table> ஸ்வாமியின் இடுப்பில் தாயார் யசோதை கட்டிய கயிற்றால் ஏற்பட்ட தழும்பை இப்போதும் பார்க்கலாம். ஆம்.. அந்த தாமோதரக் கண்ணன்தான் இங்கு கோயில் கொண்டு, வேண்டும் பக்தர்களுக்கு குழந்தை பாக்கியம் அருள்வதோடு, அந்தக் குழந்தையை தன்னைப்போலவே கூரிய புத்தியுடனும் நற்குணங்களுடனும் திகழ வைக்கிறார்" என்று பரவசத்தோடு சொன்னார் கோயில் பட்டாச்சார்யர் ரகுநாதன்.
    [​IMG]தனக்கு தாமோதரன் அருளிய விந்தையை சொல்லி மகிழ்ந்தார் கோயிலுக்கு வந்திருந்த பத்மாவதி.
    "சேலம்தான் எனக்கு சொந்த ஊரு. கணவர் பெயர் மணியப்ப கோமல்ராஜ். கல்யாணமாகி எட்டு வருஷமா குழந்தையே இல்ல. எந்த நல்லது கெட்டதுக்கும் போகாம இருந்த அந்த நாளையெல்லாம் மறக்கவே முடியாது. பாரீஸ் கார்னர்ல ஜாகை இருந்தப்ப, ஒவ்வொரு சனிக்கிழமைக்கும் இந்தக் கோயிலுக்கு வந்து வேண்டிகிட்டோம். 'ஆணோ பெண்ணோ... எங்களுக்கு ஒரு குழந்தையக் கொடு கண்ணா...'னு கண்ணீர் விட்டோம். தினமும் நான் தாமோதர மந்திரமும் சொன்னேன். அடுத்த வருஷமே பிறந்தா என் பொண்ணு ஸ்ரேஜாஸ்ரீ. ஸ்ரேஜான்னா ஆண்டாளோட மாலைனு அர்த்தம்! அப்புறம் பெருமாள் எங்க மனசுலயும் வீட்லயும் ஒருத்தராயிட்டதால, கோயிலுக்குப் பக்கத்துலயே குடிவந்துட்டோம். எங்கள மாதிரியே இங்க வந்து பிள்ளை வரம் வாங்கிட்டுப்போனவங்க பல பேர்" என்று உருகினார் பத்மாவதி!
    பிராகார வலம் வந்து கொண்டிருந்த பிரேமாவிடம் பேச்சுக் கொடுத்தபோது,
    "ஆந்திர மாநிலம் சித்தூர்தான் எனக்குச் சொந்த ஊரு. முதல் ரெண்டும் பெண் குழந்தைகள். ஆண் குழந்தையும் வேணும்னு வேண்டாத தெய்வமில்ல. இதுக்கு இடையிலதான் வேலை விஷயமா வில்லிவாக்கத்துல குடியேறினோம். பக்கத்துல இருக்கற இந்த தாமோதர பெருமாள் கோயிலுக்கும் வந்து சாமி கும்பிட ஆரம்பிச்சோம்.
    'ஏண்டாப்பா கிருஷ்ணா! உன்னை மாதிரி துறுதுறுனு எனக்கு ஒரு பையன் கிடைக்க பண்ண மாட்டியா'னு வேண்டிகிட்டு, தினமும் தாமோதர காயத்ரி மந்திரத்தை 108 முறை சொல்லிட்டே வந்தேன். அவன் அருளால அடுத்த வருஷமே பொறந்தான் என் பையன். 'தாமோதரன்'னு இந்த சாமி பேரையே அவனுக்கு வெச்சோம். பையன் அவ்ளோ அறிவு! வளர வளர நல்லா படிச்சு, இப்போ கௌரவமான உத்தியோகத்துல பொறுப்பா இருக்கான். எல்லாத்துக்கும் இந்த வில்லிவாக்கம் தாமோதரனோட அருள்தான் காரணம்!" என்று கிருஷ்ண பக்தி சிலிர்க்கச் சொன்னார் பிரேமா.
    கருணை ததும்ப அதை உள்ளேயிருந்து கேட்டுக் கொண்டிருந்தான் கண்ணன்!
    எங்கே இருக்கிறது? சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது வில்லிவாக்கம் ஸ்ரீசௌம்ய தாமோதர பெருமாள் ஆலயம். சென்ட்ரல் - அரக்கோணம் ரயில் மார்க்கத்தில், வில்லிவாக்கம் ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. இங்கிருந்து சுமார் 5 நிமிட நடைப் பயணத்தில் ஆலயம் வந்து விடும். வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இரண்டு நிமிட நடைதூரம்தான்.
    கோயில் தொடர்புக்கு:
    என்.பாலசுப்ரமணியன், செயல் அலுவலர்: 044-261 3306, 261 0456
     
  5. Bambli

    Bambli Gold IL'ite

    Messages:
    1,347
    Likes Received:
    125
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Re: Temple to Visit for Child Birth

    can anyone translate above article in english...
     
  6. Bambli

    Bambli Gold IL'ite

    Messages:
    1,347
    Likes Received:
    125
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Re: Temple to Visit for Child Birth

    Dears,

    is my translation correct.. pls help

    "ஓம் தாமோதராய வித்மஹே
    ருக்மணி வல்லபாய தீமஹி
    தந்தோ க்ருஷ்ண ப்ரசோதயாத்"

    Om thamodhaaraya vidmahe
    rukmani vallabaya dhimahi
    dhanno krishna prachodhayath

    currently I recite below mantra/skolam everyday...

    Lalitha sahasranamam, abhirami andanthi
    kantha shasti kavacham, [FONT=TimesNewRoman,Bold][FONT=TimesNewRoman,Bold]Sri KumAraSththavam, murugan namavali, murugan gayathiri,[/FONT][/FONT]
    [FONT=TimesNewRoman,Bold][FONT=TimesNewRoman,Bold]garbharakshambigai 108 potri, slokam and gayathiri mantra, [/FONT][/FONT]
    [FONT=TimesNewRoman,Bold][FONT=TimesNewRoman,Bold]hanuman gayathiri mantra[/FONT][/FONT]
    sivapuranam, thevaram, thirupugal
    & babaji mantra & Guru mantra
    plus 108 times of moola mantra for all GOD (LOLO, Murugan, Ambal, Hanuman, Shivan)

    [FONT=TimesNewRoman,Bold][FONT=TimesNewRoman,Bold]sometimes im wondering how many slokam/mantra do i need to read daily[/FONT]
    [/FONT]

    do we need to read all the slokam or can we stick to one mantra/slokam and continue till the end ???

    All god are same... sometimes i have doubts why do i need to read so many slokam... ?? does anyone have this kind of doubts...
    can anyone help me to clarify ???

    seeking for your kind advice....
     
    Last edited: Nov 20, 2009
  7. kannviji

    kannviji New IL'ite

    Messages:
    28
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    Re: Temple to Visit for Child Birth

    Dear all,
    Once i visited putlur it is nearby thiruvallur.I am not sure whether to visit the temple for 9 or 11 times.There we should take bath in the temple itself and with the wet dress we need to visit the god ,the priest will give us lemon which has to be taken by us, we should eat the raw lemon in the temple itself without wasting the skin and we should round the temple for 9 or 11 times.Once u visit the temple,i think everything will be written in the temple notice board.All the best.


    regards,
    viji
     
  8. priyasuresh11

    priyasuresh11 Senior IL'ite

    Messages:
    412
    Likes Received:
    4
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Re: Temple to Visit for Child Birth

    Bambli dear,

    Your translation is perfect dear.Go ahead.:thumbsup

     
    Last edited by a moderator: Nov 21, 2009
  9. sharanyadevi

    sharanyadevi Gold IL'ite

    Messages:
    1,074
    Likes Received:
    118
    Trophy Points:
    135
    Gender:
    Female
    Re: Temple to Visit for Child Birth

    Dear Bambli,
    Great work on translation... good work...:thumbsup
    Reciting manthras are very good..U can recite all the mantras till end. My Grandma always tell me, we should always recite known manthras everyday. I have also heard that the pronunciation of these manthras kindles our nervous system too....
     
  10. monikakrishna76

    monikakrishna76 New IL'ite

    Messages:
    114
    Likes Received:
    1
    Trophy Points:
    0
    Gender:
    Female
    Re: Temple to Visit for Child Birth

    [​IMG] Re: Temple to Visit for Child Birth
    <HR style="BACKGROUND-COLOR: #ffffff; COLOR: #ffffff" SIZE=1>please elaborate more on it.,

    others who know., also chip in with more info about putlur



    Quote:
    <TABLE border=0 cellSpacing=0 cellPadding=6 width="100%"><TD style="BORDER-BOTTOM: 1px inset; BORDER-LEFT: 1px inset; BORDER-TOP: 1px inset; BORDER-RIGHT: 1px inset" class=alt2>Originally Posted by meerajesh59 [​IMG]
    I had been to doddamallur, nice temple. I want to tell you about one more temple in PUTLUR which is near Avadi. Amman there is lying down in the form of pregnant. We have to get the lemon from there and to keep at home. If possible we have to visit the temple for 11 weeks (saturdays).



    DEAR ALL, PLS GIVE MORE INFO ABOUT PUTLUR FOOR EV BODIES BENEFIT
     

Share This Page