Eppadi Irukkeenga?...Chit Chat with Tamil Nadu IL'ites here!

Discussion in 'Community Chit-Chat' started by Oviya, Jan 23, 2009.

  1. Gowri66

    Gowri66 Gold IL'ite

    Messages:
    2,637
    Likes Received:
    106
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Re: Eppadi Irukkeenga?...

    Ok ok... so shopping & ஊரு சுதல்ஸ் எல்லாம் ஓவரா ? ஹ்ம்ம் ....அப்பறம் வேற என்ன விசேஷம் ???
     
  2. Saraswathipv

    Saraswathipv IL Hall of Fame

    Messages:
    6,565
    Likes Received:
    1,052
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Re: Eppadi Irukkeenga?...

    Ippo week's mudhal naal also over pa....ippo night pongal-sambhar, thengai chutney saapitachu..thoonga vendiyathu thaan...Adhukulla yenamo yenakku etho mukiyamana email vandhurumo nuBig Laughcheck panna vandhutein...

    seri friends...naalaki...sandhipom...tata
     
  3. Gowri66

    Gowri66 Gold IL'ite

    Messages:
    2,637
    Likes Received:
    106
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Re: Eppadi Irukkeenga?...

    Ok dearie .... நல்லா தூங்குங்கோ !! Have a great week ahead !!
     
  4. Oviya

    Oviya Silver IL'ite

    Messages:
    1,877
    Likes Received:
    39
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: Eppadi Irukkeenga?...

    Apar,

    Kandippa naalaikku vandhu rendu perum eppadi panninaanga-nnu sollunga.

    Naanga innikku engayum pogalai. Illainna sani kizamai-dhan weekly shopping pannuvom.

    Enna Gowri and Saras,

    Pongal, chutney appuram sambar-nna en sothu poora ezudhi kodukka thayar. Yaar enakku pongal thara poreenga?

    Ellarum weekend-ai enjoy pannunga.
     
  5. Oviya

    Oviya Silver IL'ite

    Messages:
    1,877
    Likes Received:
    39
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: Eppadi Irukkeenga?...

    அன்பு தோழிகளே,

    இன்னிக்கு பண்றதுக்கு(சொல்றதுக்கு) உருப்படியா எதுவும் இல்லாததாலே இந்த வாரத்துல நடந்த ஒரு விஷயத்தை சொல்றேன்.

    ஒரு நாள். மேகம் இடித்தது. மின்னல் வெடித்தது. காற்று அடித்தது. மழை பொழிந்தது. ஆஆஆஆ...

    அதெல்லாம் இல்லை. ரொம்ப கற்பனை பண்ணி எனெர்ஜியை வேஸ்ட் பண்ணாதீங்க.

    ஒரு நாள். ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப குளிர். கண் மட்டும் தெரியற மாதிரி ஒரு கெட்அப்-ல (சத்தியமா) என் 'சின்னஞ்சிறு உலகத்தை' ஸ்கூல் பஸ் ஏத்தி விட்டுட்டு வீட்டுக்குள்ள நுழைஞ்சேன்.

    ஒரு winter-க்கு பொருத்தமான டிரஸ், ஸாக்ஸ், ஷூ, குல்லாய், ஸ்கார்ஃ, (அதாங்க, தலைல கட்டிப்போமே, font பிரச்னை) மிட்டன்ஸ் phew அப்புறம் கடைசியா ஒரு சூப்பர் ஜாக்கெட். கை கால் ஐஸ் மாதிரி ஆயிடுச்சு, இத்தனை அலங்காரத்துக்கு அப்புறமும்.

    எப்பவும் எக்சர்சைஸ் பண்ணுவேன். அன்னிக்கு நேரா டைனிங் டேபிள்-க்கு போய், 'சி.உ'-க்கு பண்ணின noodles-ஐ எடுத்து சாப்பிட்டேன். கொஞ்ச நேரம் (3 hrs) கழிச்சு பண்ணலாம்னு நினைச்சேன். snacks சாப்பிட்டேன். Lunch-க்கு அப்புறம் பண்ணலாம்னு நினைச்சேன். ஆனா lunch சாப்பிட்டது late.

    3.30 'சி.உ' திரும்பி வர நேரம்.

    ஒரு 5 மணிக்கு கண்டிப்பா..., எந்த ராஜா எந்த பட்டணத்துக்கு போனாலும் சரி.

    ராஜா எங்கேயும் போகலை. Friend கூப்பிட்டாங்கன்னு நானே போயிட்டேன். அவங்க பஜ்ஜி பண்ணியிருந்தாங்க. அவங்க மனசு கஷ்டப் படக்கூடாதேன்னு அதை ஒரு 4,5 மட்டும்(onion bajjis with getti coconut chutney is my favourite combo, you know. Idhu namma ooru illainga. kidaikkumpodhu anubavichchukkanum) சாப்பிட்டேன். சரி. Dinner-ல கேலரியைக் குறைச்சுடலாம் ஓட்ஸ் சாப்பிட்டு-ன்னு நினைச்சேன். மறுபடியும் குளிர் வந்துடுச்சு. 'சி.உ'-க்கு பிசைஞ்ச(நெய் ஊத்தி) ரசம் சாதம் காரம்-ன்னு statement வந்துது. ஓட்ஸ் யோசனையை மூட்டை கட்டி பரண்ல போட்டுட்டு அதை ரசிச்சு, ருசிச்சு சாப்பிட்டேன்.

    சரி. ஒரு மணி நேரம் வீட்டுக்குள்ளேயே நடந்துடுவோம்-ன்னு முடிவு பண்ணிட்டு 'சி.உ'வை தூங்க வைக்கப் போய் நானும் சேர்ந்து ஜோஜோ..

    அவ்வளவுதான் கதை...
     
    Last edited: Jan 25, 2009
  6. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: Eppadi Irukkeenga?...

    அபர்ணா, உங்களுடைய டென்ஷன் புரிந்தது...மகனும் மகளும் நன்றாக வாசித்து எழுதி, ஜமாய்த்திருப்பார்கள் என நம்புகிறேன்.

    விஜி...தூள் கிளப்புங்க..சிங்காரத் தமிழ்..பாடம் ஓவரா..

    லதா, உங்கள் வரவு நல்வரவாகுக..

    ஆண்டாள், தோசை எனக்கும்

    சரஸ்வதி..வாங்க வாங்க

    ஓவியா நீ வியாழக்கிழமை வந்தால், எங்கள் வீட்டில்..எப்போதுமே பொங்கல் தான்..ஆனால்..நெய் எல்லாம் கிடையாது..ஆயில் மட்டும் தான்.பொங்கல்இல் சரியா..:rotfl
    குட்டி நிகழ்ச்சி படித்தேன்..எல்லோர் வீட்டிலேயும் இதே கதை தான்...கவலைப் படாதே..

    தோழிகள் யாரையேனும் குறிப்பிட மறந்திருந்தால்..அது என்னோட மறதியைதான் குற்றஞ் சொல்லணும்Big Laughnot intentional...சரியா
     
  7. Bujji

    Bujji Bronze IL'ite

    Messages:
    897
    Likes Received:
    8
    Trophy Points:
    40
    Gender:
    Female
    Re: Eppadi Irukkeenga?...

    ஹா ஹா
    ஓவியா உங்க getup சூப்பர் போங்க
    என்னோட தோழி missouri ல இருக்கா
    snow டைம் ல moon க்கு மிஷன் போற மாதிரி இருப்பேன்னு சொல்வா
    Big Laugh

    இந்தா மாதிரி குளிர்ல பஜ்ஜி இன்னும் taste aa இருக்குமே , enjoy pannunga

    ஆண்டாள் உங்க வீட்டுக்கு வந்து இன்னும் நாலு தோசை சாப்பிட்டுடேன் காசு தருவேன் bonk

    aparna மேடம்,
    உங்க பசங்க நேத்து கலக்கிட்டாங்க dane

    இந்தியா ல இருக்கற தோழிகளுக்கு காலை வணக்கம்
    abroad ல இருக்கற nanbikkalukku மாலை வணக்கம்
     
  8. Bujji

    Bujji Bronze IL'ite

    Messages:
    897
    Likes Received:
    8
    Trophy Points:
    40
    Gender:
    Female
    Re: Eppadi Irukkeenga?...

    Dear sriniketan,

    ore inippu (same sweet ai mozhipeyarthen :rotfl)

    neengalum naanum ore nerathula badil ezhudi irukkom :thumbsup
     
  9. sssaustin

    sssaustin Senior IL'ite

    Messages:
    218
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Re: Eppadi Irukkeenga?...

    ஒவியா,
    ஓவியமாய் வந்து சூப்பரா கலக்குறீங்க ..
    இன்னைக்குத்தான் இந்த நூலை பார்த்தேன்.... ரசித்தேன் ...

    என்னையும் சேர்த்து கொள்ளுங்கள் ...உரையாடல்களில் ...
     
  10. sssaustin

    sssaustin Senior IL'ite

    Messages:
    218
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Re: Eppadi Irukkeenga?...

    புஜ்ஜி ...ஞாயிறு காலையிலேயே ...இவ்வளவு சீக்கிரமா எழுந்து என்ன பண்றீங்க ?

    sriniketan..

    வார இறுதி எப்படி சென்று கொண்டிருக்கிறது ?
     

Share This Page