காதலோ காதல்..... காதலால் பிறந்ததால் கண்சிமிட்டியது பால்வடியும் முகத்துடன் கைக்குழந்தை. புரியாத கணக்கையும் பிடிக்காத அறிவியல், புவியியல் பள்ளிகளில் புன்சிரிப்புடன் சொல்லிக் கொடுத்ததால் மரியாதை கலந்த நன்றி - காதல் ஒற்றை ரோஜா/பேனா. காதலர் தினத்தில் பரிசு கொடுத்து வண்ணமய காதல் கவிதை அட்டைகள் தேடி புரியவைக்க முயல்கிறது பள்ளியிறுதி. அலுவலக காதலுக்கு காதலர் தினம் ஒரு சாக்கு காதல் என்ற பெயரில் ஒரு சிலருக்கேனும் தூது விடும் முயற்சி. காதல் பருவத்தில் தினம் தினம் காதலர் தினம்! மணமான பின்பும் பூக்களிலும், பரிசுகளிலும் மலரும் காதல் நினைவில்லை என்று விழிக்கும் சிலர்! சுத்த Waste! என்று நினைக்கும் சிலர். படிப்பில் முன்னேறினோமோ... நல்ல வேலைய தேடினோமா ஒரு பிஸினசாவது பண்ண கத்துண்டமா... என்றில்லாமல் என்ன வேண்டியிருக்கு வெட்டி காதல் அங்கலாய்க்கும் பெற்றோர். \ வயதான காலத்தில் காதலர் தின ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக் கொண்டே....... இதுக்கொன்றும் குறைவில்லை! எங்க காலத்தில் இதெல்லாம் கிடையாது! காதலர் தினமாம் காதலர் தினம் கண்றாவி...... அழகான காதலை கண்ட கண்டவனெல்லாம் அட்டை அனுப்பி தெரிவிக்கிறானுங்க! பெண்களும் தான் ! தட்டிக் கேட்காத சமூகம். ......! kaadalal piranthathaal kanchimittiyadu paal vadiyum mugatudan kaikuzhandai puriyaada kanakkayum pidikkada ariviyal puviyiyal palligalil mariyadai kalanda nandri..kaadal otrai roja /pena kaadalar dinathil parisu koduthu vannamaya kaadal kavithai a attaigal thedi puriyavaikka muyalgiradhu palli irudhi kadal paruvathil dinam dinam kaadalar dinam aluvalaga kaadalukku kaadalar dinam oru saakku kaadal enra peyaril oru silarukkenum doothu vidum muyarchi manamaana pinpum pookkalilum parisugalilum malarum kaadal ninaivillai enru vizhikkum silar sutha waste enru ninaikkum silar padippil munnerinoma nalla velaya thedinoma oru businessavadhu panna kathundoma enrillamal enna vendiyirukku vetti kaadal angalaikkum petror vayathaana kaalathil kadalar thina icecream thinrukonde ithukkonnum kuraivillai enga kaalathil ithellam kidaiyadu kadalar thinamam kadalar thinam kanravi azhagana kaadalai kandavanellam attai anuppi therivikkaranuga pengalum thaan thatti ketkaatha samoogam sathya
Dear Sathya In our neighbourhood, a couple of "Perisu "s are really kondadafying, Kaadalo Kaadal ! Know why ? They are owners of street corner Gift & Card shops ! Manjula. Hey Satya, " Kadalar Paruvattil dinam dinam Kadalar Dinam ! " Summa Nacchinu irukku, Yaar !
hello 3-8 vayathil video game kaadal kalluri pasangalukku kattadithu nightshow kaadal kalluri pengalukko cosmetics kaadal plus two muditha maanavargalin petrorukko america kaadal puthithaai mobile vaangiyavargalukku sms kaadal internettilo e-mail kaadal muppathi einthu vayathukko ....aangalukku news channel kaadal ....pengalukko mega serial kaadal naarpathi einthu vayathukko dye mel kaadal.. (veru vazhi ?) pal pona vayathilo murukku mel kaadal therthal nerathil ... arasiyal vaathigalukku ezhaigalin mel thidir kaadal ezhaigalukko ilavasathin mel kaadal moonradi kooda valaradhavarkum mudi niraitha kizhavarukkum mattai (cricket) meethu kaadal bambi
Sathya, I agree fully with your sentiments. It is true that youngsters do not know the difference between love and infatuation.