Special shlokas for specific purposes

Discussion in 'Pujas Prayers & Slokas' started by Chitvish, Apr 7, 2006.

  1. Jana

    Jana Senior IL'ite

    Messages:
    108
    Likes Received:
    0
    Trophy Points:
    16
    Gender:
    Female
    Re: Sree Mahalakshmi 108 Namavali

    Dear Mrs Chitra,

    Thank you. I am collecting all your slokams but not writing. Hope all is well.

    dhanyavaad
     
  2. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: Sree Mahalakshmi 108 Namavali

    Dear Jana,
    Nice to see you back in the forum. You started this forum with asking for shlokas for your son's job, remember ?
    Thanks for the interest you are showing.
    Love,
    Chithra.
     
  3. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Ganesha Ashtotharam (Sanskrit in English & Tamil Fonts) & Vinayakar 108 potris .

    This is a very rare ashtotharam about Lord Ganesha.

    Ganesha Ashtoththara Shathanama Stotram:

    Om shree Gurubhyom nama:
    ஓம் ஸ்ரீ கு(3)ருப்(4)யோம் நம:

    Yama uvacha:
    யம உவாச:

    1 -
    GaNaes(h)a haeramba gajaananaethi mahOdara svaanubhava prakaas(h)in
    Varishta siddhipriya buddhinaatha vadanthmaevam thyajatha prabheethaa:

    க(3)ணேச(H) ஹேரம்ப(4) கஜானனேதி மஹோத(3)ரஸ்வானு ப(4)வப்ரகாசி(H)ன்
    வரிஷ்ட ஸித்(3)தி(4)ப்ரிய பு(3)த்(3)தி(4)நாத வத(3)ந்தமேவம் த்யஜத ப்ரபீ(4)தா:

    2 -
    Anaekavighnaanthaka vakrathuNda svasamjna vaasis(h)cha chathurbhujaethi
    Kavees(h)a daevaanthakanaas(h)akaarin vadanthmaevam thyajatha prabheethaa:

    அனேக விக்(4)னாந்தக வக்ரதுண்ட ஸ்வஸம்ஞ வாஸிச்(H)ச சதுர்பு(4)ஜேதி
    கவீச(H) தே(3)வாந்தகநாச(H)காரின் வத(3)ந்தமேவம் த்யஜத ப்ரபீ(4)தா:

    3 -
    Mahaes(h)asoonO gajadaithyas(h)athrO varaeNyasoonO vikata thrinaethra
    Paraes(h)a pruthveedhara ekadantham vadanthmaevam thyajatha prabheethaa:

    மஹேச(H)ஸூனோ க(3)ஜதை(3)த்ய ச(H)த்ரோ வரேண்யஸூனோ விகட த்ரிநேத்ர
    பரேச(H) ப்ருத்வீத(4)ர ஏகத(3)ந்தம் வத(3)ந்தமேவம் த்யஜத ப்ரபீ(4)தா:

    4 -
    PramOda mOdaethi naraanthakaarae shadoormihanthar gajakarNa duNdae
    DvaedvaarisindhO sthirabhaavakaarin vadanthmaevam thyajatha prabheethaa:

    ப்ரமோத(3) மோதே(3)தி நராந்தகாரே ஷடூ(3)ர் மிஹந்தர் க(3)ஜகர்ண து(3)ண்டே
    த்(3)வேத்(3)வாரி ஸிந்தோ(4) ஸ்தி(2)ரபா(4)வகாரின் வத(3)ந்தமேவம் த்யஜத ப்ரபீ(4)தா:

    5 -
    Vinaayaka jnaana vidhaatha s(h)athrO paraas(h)arasyaathmaja vishNuputhra
    Anaadipoojyaakhuga sarvapoojya vadanthmaevam thyajatha prabheethaa:

    வினாயக ஞான விதா(4)த ச(H)த்ரோ பராச(H)ரஸ்யாத்மஜ விஷ்ணு புத்ர
    அனாதி(3)பூஜ்யாகு(2)க(3) ஸர்வபூஜ்ய வத(3)ந்தமேவம் த்யஜத ப்ரபீ(4)தா:

    6 -
    Vairinchya lambOdara dhoomravarNa mayoorapaalaethi mayooravaahin
    Suraasurai: saevithapaadapadma vadanthmaevam thyajatha prabheethaa:

    வரிஞ்ச்ய லம்போத(3)ர தூ(4)ம்ரவர்ணா மயூரபாலேதி மயூரவாஹின்
    ஸுராஸுரை: ஸேவிதபாத(3)பத்(3)ம வத(3)ந்தமேவம் த்யஜத ப்ரபீ(4)தா:

    7-
    Varin mahaakhudhvaja s(h)oorpakarNa s(h)ivaaja simhastha ananthavaaha
    Dithauja vignaes(h)vara s(h)aeshanaabhae vadanthmaevam thyajatha prabheethaa:

    வரின் மஹாகுத்(4)வஜ சூ(H)ர்பகர்ண சி(H)வாஜ ஸிம்ஹஸ்த(2) அனந்தவாஹ
    தி(2)தௌஜ விக்(4)னேச்(H)வர சே(H)ஷநாபே(4) வத(3)ந்தமேவம் த்யஜத ப்ரபீ(4)தா:

    8 -
    ANOraNeeyO mahathO maheeyO ravaerja yOgaes(h)aja jyaeshtaraaja
    Nidhees(h)a manthraes(h)a cha s(h)aeshaputhra vadanthmaevam thyajatha prabheethaa:

    அணோரணீயோ மஹதோ மஹீயோ ரவேர்ஜ யோகேச(H)ஜ ஜ்யேஷ்டராஜ
    நிதீ(4)ச(H) மந்த்ரேச(H) ச சே(H)ஷபுத்ர வத(3)ந்தமேவம் த்யஜத ப்ரபீ(4)தா:

    9 -
    Varapradaatha radithaes(h)cha soonO paraathpara jnaanada thaaravakthra
    Guhaagraja brahmapa paars(h)vaputhra vadanthmaevam thyajatha prabheethaa:

    வரப்ரதா(3) தரிதே(3)ச்(H)ச ஸூனோ பராத்பர ஞானத(3) தாரவக்த்ர
    கு(3)ஹாக்(3)ரஜ ப்(3)ரஹ்மப பார்ச்(H)வபுத்ர வத(3)ந்தமேவம் த்யஜத ப்ரபீ(4)தா:

    10 -
    SidhOs(h)cha s(h)athrO paras(h)uprayaaNae s(h)amees(h)a pushpapriya vighnahaarin
    Dhoorvaabharair
    architha daevadaeva vadanthmaevam thyajatha prabheethaa:

    ஸித்(3)தோ(4)ச்(H) ச(H)த்ரோ பரசு(H)ப்ரயாணே ச(H)மீச(H) புஷ்பப்ரிய விக்(4)னஹாரின்
    தூ(4)ர்வாப(4)ரைர் அர்ச்சித தே(3)வதே(3)வ வத(3)ந்தமேவம் த்யஜத ப்ரபீ(4)தா:

    11 -
    Dhiya: pradaathas(h)cha s(h)amipriyaethi susiddhidaa thas(h)cha Sus(h)aanthidaatha:
    Amaeyamaayaamitha vikramaethi vadanthmaevam thyajatha prabheethaa:

    தி(4)ய: ப்ரதா(3)தச்(H)ச ச(H)மிப்ரியேதி ஸுஸித்(3)தி(4)தா தச்(H)ச ஸுசா(H)ந்தி தா(3)த:
    அமேயமாயாமித விக்ரமேதி வத(3)ந்தமேவம் த்யஜத ப்ரபீ(4)தா:

    12 -
    Dvidhaachathurthipriya kas(h)yapaachcha dhanaprada jnaanapadaprakaas(h)in
    ChinthaamaNae chiththavihaarakaarin vadanthmaevam thyajatha prabheethaa:

    த்(3)விதா(4) சதுர்தி(2)ப்ரிய கஸ்(H)யபாச்ச த(4)னப்ரத(3) ஞானபத(3) ப்ரகாசின்
    சிந்தாமணே சித்தவிஹாரகாரின் வத(3)ந்தமேவம் த்யஜத ப்ரபீ(4)தா:

    13 -
    Yamasya s(h)athrO hyabhimaanas(h)athrO vidhaerjahantha: kapilasya soonO
    Vidaeha svaanandaja yOgayOga vadanthmaevam thyajatha prabheethaa:

    யமஸ்ய ச(H)த்ரோ ஹ்யபி(4)மானச(H)த்ரோ விதே(4)ர் ஜஹந்த:கபிலஸ்ய ஸூனோ
    விதே(3)ஹ ஸ்வானந்த(3)ஜ யோக(3)யோக(3) வத(3)ந்தமேவம் த்யஜத ப்ரபீ(4)தா:

    15 - GaNasya s(h)athrO kamalasya s(h)athrO samasthabhaavajna cha bhaalachandram
    Anaadimadyaanthamaya prachaarin vadanthmaevam thyajatha prabheethaa:

    க(3)ணஸ்ய ச(H)த்ரோ கமலஸ்ய ச(H)த்ரோ ஸமஸ்த பா(4)வக்ஞ ச பா(4)லசந்த்(3)ர:
    அனாதி(3)மத்(4)யாந்தமய ப்ரசாரின் வத(3)ந்தமேவம் த்யஜத ப்ரபீ(4)தா:
    16 -
    VibhO jagadroopa gaNes(h)a bhooman prushtae:pathae aakhugathaethi bOdha:
    Karthus(h)cha paathus(h)cha thu samharaethi vadanthmaevam thyajatha prabheethaa:

    விபோ(4) ஜத்(3)ரூப க(3)ணேச(H) பூ(4)மன் ப்ருஷ்டே: பதே ஆகு(2)க(3)தேதி போ(3)த(4);
    கர்த்ச்(H)ச பாதுச்(H)ச து ஸம்ஹரேதி வத(3)ந்தமேவம் த்யஜத ப்ரபீ(4)தா:

    Idhamashtothara satham naamnaam thasya padanthi ye,
    Srunwanthi vaa theshu beetha, kuru dhwam maa pravesanam.

    Bhukthi mukthi pradhamDunder vardhana dhanya pravardhanam,
    Brahma bhooya karam stotram japantham nithya madharath.

    Yathra kathra Ganesaya china yukthani vai bhata,
    Dhaamaani thathra sambheetha , kurudhwam maa pravesanam.


    Love,
    Chithra.
     
    Last edited: Dec 9, 2010
  4. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: Ganesha Ashtotharam (Sanskrit in English & Tamil Fonts) & Vinayakar 108 potris .

    திரு வினாயகர் 108 போற்றி:


    வினாயகனே வெல்வினையை வேரறுக்க வல்லான்
    வினாயகனே வேட்கை தணிவிப்பான்
    விண்ணிற்கும் மண்ணிர்கும் நாதனுமாய் தன்மையினால்
    கண்ணிர் பணிமின் கனிந்து

    1 ஓம் வினாயகனே போற்றி
    2 ஓம் வினைகள் தீர்ப்பவனே போற்றி
    3 ஓம் அரசமரத்தடி அமர்ந்தவனே போற்றி
    4 ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி
    5 ஓம் அறுகினில் மகிழ்பவனே போற்றி
    6 ஓம் அச்சம் தவிர்ப்பவனே போற்றி
    7 ஓம் ஆனை முகத்தோனே போற்றி
    8 ஓம் ஆறுமுகன் சோதரனே போற்றி
    9 ஓம் ஆதி மூலமே போற்றி
    10 ஓம் ஆனந்த உருவே போற்றி

    11 ஓம் இமவான் சந்ததியே போற்றி
    12 ஓம் இடரைக் களைவோனே போற்றி
    13 ஓம் ஈசன் மகனே போற்றி
    14 ஓம் ஈகை உருவே போற்றி
    15 ஓம் உண்மை வடிவே போற்றி
    16 ஓம் உலக நாயகனே போற்றி
    17 ஓம் ஊறும் களிப்பே போற்றி
    18 ஓம் ஊழ்வினை அறுப்பவனே போற்றி
    19 ஓம் எளியவனே போற்றி
    20 ஓம் எந்தையே போற்றி

    21 ஓம் எங்குமிருப்பவனே போற்றி
    22 ஓம் எருக்கு அணிந்தவனே போற்றி
    23 ஓம் ஏழை பங்காளனே போற்றி
    24 ஓம் ஏற்றம் அளிப்பவனே போற்றி
    25 ஓம் ஐயனே போற்றி
    26 ஓம் ஐங்கரனே போற்றி
    27 ஓம் ஒப்பிலாதவனே போற்றி
    28 ஓம் ஒதுக்க முடியாதவனே போற்றி
    29 ஓம் ஒளிமய உருவே போற்றி
    30 ஓம் ஔவைக்கருளியவனே போற்றி

    31 ஓம் கருணாகரனே போற்றி
    32 ஓம் கரணத்தில் மகிழ்பவனே போற்றி
    33 ஓம் கணேசனே போற்றி
    34 ஓம் கணநாயகனே போற்றி
    35 ஓம் கண்ணிற்படுபவனே போற்றி
    36 ஓம் கலியுகநாதனே போற்றி
    37 ஓம் கற்பகத்தருவே போற்றி
    38 ஓம் கந்தனுக்குதவியவனே போற்றி
    39 ஓம் கிருபாநிதியே போற்றி
    40 ஓம் கீர்த்தி அளிப்பவனே போற்றி

    41 ஓம் குட்டில் மகிழ்பவனே போற்றி
    42 ஓம் குறைகள் தீர்ப்பவனே போற்றி
    43 ஓம் குனநிதியே போற்றி
    44 ஓம் குற்றம் பொறுப்போனே போற்றி
    45 ஓம் கூவிட வருவோய் போற்றி
    46 ஓம் கூத்தன் மகனே போற்றி
    47 ஓம் கொள்ளை கொள்வோனே போற்றி
    48 ஓம் கொழுக்கட்டை பிரியோனே போற்றி
    49 ஓம் கோனே போற்றி
    50 ஓம் கோவிந்தன் மருகனே போற்றி

    51 ஓம் சடுதியில் வருபவனே போற்றி
    52 ஓம் சங்கரன் புதல்வனே போற்றி
    53 ஓம் சங்கடஹரனே போற்றி
    54 ஓம் சதுர்த்தி நாயகனே போற்றி
    55 ஓம் சிறிய கண்ணோனே போற்றி
    56 ஓம் சித்தம் கவர்ந்தோனே போற்றி
    57 ஓம் சுருதிப் பொருளே போற்றி
    58 ஓம் சுந்தர வடிவே போற்றி
    59 ஓம் ஞாலம் காப்பவனே போற்றி
    60 ஓம் ஞான முதல்வனே போற்றி

    61 ஓம் தந்தம் உடைந்தவனே போற்றி
    62 ஓம் தந்தத்தாற் எழுதியவனே போற்றி
    63 ஓம் தும்பிக்கை உடையாய் போற்றி
    64 ஓம் துயர் துடைப்பவனே போற்றி
    65 ஓம் தெருவெலாம் காப்பவனே போற்றி
    66 ஓம் தேவாதி தேவனே போற்றி
    67 ஓம் தொந்தி வினாயகனே போற்றி
    68 ஓம் தொழுவோர் நாயகனே போற்றி
    69 ஓம் தோணியே போற்றி
    70 ஓம் தோன்றலே போற்றி

    71 ஓம் நம்பியே போற்றி
    72 ஓம் நாதனே போற்றி
    73 ஓம் நீறணிந்தவனே போற்றி
    74 ஓம் நீர்க்கரை அமர்ந்தவனே போற்றி
    75 ஓம் பழத்தை வென்றவனே போற்றி
    76 ஓம் பாரதம் எழுதியவனே போற்றி
    77 ஓம் பரம்பொருளே போற்றி
    78 ஓம் பரிபூரணனே போற்றி
    79 ஓம் பிரணவமே போற்றி
    80 ஓம் பிரம்மசாரியே போற்றி

    81 ஓம் பிள்ளையாரே போற்றி
    82 ஓம் பிள்ளையார்பட்டியானே போற்றி
    83 ஓம் பிறவிப்பிணி தீர்ப்பவனே போற்றி
    84 ஓம் பிள்ளைகளை ஈர்ப்பவனே போற்றி
    85 ஓம் புதுமை வடிவே போற்றி
    86 ஓம் புண்ணியனே போற்றி
    87 ஓம் பெரியவனே போற்றி
    88 ஓம் பெரிய உடலோனே போற்றி
    89 ஓம் பேரருளாளனே போற்றி
    90 ஓம் பேதம் அறுப்போனே போற்றி

    91 ஓம் மஞ்சளில் இருப்பவனே போற்றி
    92 ஓம் மகிமையளிப்பவனே போற்றி
    93 ஓம் மகா கணபதியே போற்றி
    94 ஓம் மகேசுவரனே போற்றி
    95 ஓம் முக்குறுணி வினாயகனே போற்றி
    96 ஓம் முதலில் வணங்கப்படுவோனே போற்றி
    97 ஓம் முறக்காதோனே போற்றி
    98 ஓம் முழுமுதற்கடவுளே போற்றி
    99 ஓம் முக்கணன் மகனே போற்றி
    100 ஓம் முக்காலம் அறிந்தோனே போற்றி

    101 ஓம் மூத்தோனே போற்றி
    102 ஓம் மூஞ்சுறு வாகனனே போற்றி
    103 ஓம் வல்லப கணபதியே போற்றி
    104 ஓம் வரம்தரு நாயகனே போற்றி
    105 ஓம் விக்னேச்வரனே போற்றி
    106 ஓம் வியாஸன் சேவகனே போற்றி
    107ஓம் விடலைக்காய் ஏற்பவனே போற்றி
    108ஓம் வெற்றியளிப்பவனே போற்றி

    அன்புள்ள,
    சித்ரா.
     
  5. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: Ganesha Ashtotharam (Sanskrit in English & Tamil Fonts) & Vinayakar 108 potris .

    Dear Friends,
    I am posting a photo of the famous
    Pillayarpatti thiru Karpagavinayakar
    decorated with gold kavacham.
    Love,
    Chithra.
     

    Attached Files:

  6. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: Ganesha Ashtotharam (Sanskrit in English & Tamil Fonts) & Vinayakar 108 potris .

    Dear Friends,
    I am posting the photo of KaNdhrishti Vinayakar.
    This is now extremely popular in Chennai. This photo, kept at the entrance of the house, facing south, is said to ward off KaNdhrishti ( evil eyes or naxar) for the house and the family.
    Love,
    Chithra.
     

    Attached Files:

  7. meenaprakash

    meenaprakash Silver IL'ite

    Messages:
    941
    Likes Received:
    50
    Trophy Points:
    63
    Gender:
    Female
    Re: Ganesha Ashtotharam (Sanskrit in English & Tamil Fonts) & Vinayakar 108 potris .

    Dear Chitra,

    thanks for posting the ashtotharam & the Kandrishti vinayagar photo.
    I wanted to have this photo & have taken a print already.
    thank you sooooooooo much.

    Love,
     
  8. kb2000

    kb2000 Bronze IL'ite

    Messages:
    265
    Likes Received:
    39
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Re: Ganesha Ashtotharam (Sanskrit in English & Tamil Fonts) & Vinayakar 108 potris .

    Hi All,

    The same in pdf.

    Thanks
    kb2000
     

    Attached Files:

  9. kb2000

    kb2000 Bronze IL'ite

    Messages:
    265
    Likes Received:
    39
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Re: Ganesha Ashtotharam (Sanskrit in English & Tamil Fonts) & Vinayakar 108 potris .

    Hello again,

    Vinayagar potri in tamil as pdf

    Thanks,
    kb2000
     

    Attached Files:

  10. Hamsadhwani

    Hamsadhwani Senior IL'ite

    Messages:
    179
    Likes Received:
    0
    Trophy Points:
    16
    Gender:
    Female
    Re: Ganesha Ashtotharam (Sanskrit in English & Tamil Fonts) & Vinayakar 108 potris .

    Dear Mrs.C

    Thank u so much for posting the Ganesha ashtothram. Every time I chant this I will think of you. It is indeed different from the "vinayako vignarajo." The tamil font helps in correct pronunciation. Thanks for the wonderful pictures of Vinayaka as also the 108 potris. A great way to begin a Monday Morning and a new week.

    May Ganesha grant you the power to post more and more like these!

    I cannot thank you enough!

    Thanks to KB for converting this into PDF file
     
    Last edited: Mar 12, 2007

Share This Page