1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,728
    Likes Received:
    12,547
    Trophy Points:
    615
    Gender:
    Male
    நன்றி சொல்ல வேண்டும் . Sounds bordering infrasonics and ultrasonic could be heard not by human ears but snakes, horses, dogs and birds get easily alerted in those frequencies. Before human could sense the oncoming of storm, solar eclipse, Aandhi , tsunami et al. A storm brewing at 600miles north of south America sensed by third generation of Monarch butterflies returning from southern hills caused them to change to a long diversionary route. Google to get more info.
    Regards.
     
    Last edited: May 25, 2023
    Ragavisang and vidhyalakshmid like this.
  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,728
    Likes Received:
    12,547
    Trophy Points:
    615
    Gender:
    Male
    I am missing all Amazon prime fun. Our family confined to watch only channels streaming those basic indian channels .
    But reviews here by eminent folks in IL prods me to watch those you & Vedhā @singapalsmile
    hv put in limelight or highlighted here.
    Thanks and regards.
     
    vidhyalakshmid likes this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    சூப்பர்ர்ர் ரொமான்டிக் பாடல்கள். Top 5 songs la 80% என்னுடன் match பண்ணிட்டீங்க. இந்த thread ஆரம்பித்தவர்க்கு 'லேசா லேசா' top 10 fav songs ல வரும். இந்த போஸ்ட் படித்தால் சந்தோஷப்படுவார்கள். என்னுடை 3rd song ல கொஞ்சம் மாற்றம்.

    3rd ஒன்றா ரெண்டா ஆசைகள் (காக்க காக்க) - உங்களது 5th song
    4th அக்கம் பக்கம் ( கிரீடம்)
    5th உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு (அமர்க்களம்)

    பகிர்ந்து கொண்ட பாடல்களுக்கு மிக்க நன்றி. அதே அலைவரிசையில் அமைந்த கருப்பு வெள்ளை ரொமான்டிக் படப்பாடல்கள் இரண்டை நான் போனஸ் ஆக போஸ்ட் பண்றேன்.

    காதோடு தான் நான் பேசுவேன்(வெள்ளி விழா)
    மல்லிகை என் மன்னன் மயங்கும் (தீர்க்க சுமங்கலி)

    உங்களது போனஸ் கருப்பு வெள்ளை படப்பாடல்கள் என்னவாக இருக்கிறது என்பதை நாங்கள் தெரிந்து கொள்ளலாமா? :wink::wink:
     
    Thyagarajan and svpriya like this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    அட்டகாசம். :clap2::clap2: இந்த வருடத்தில் இது வரையில் நான் பார்த்ததில் மிக அழகான வீடியோ இது. அருமையான ரசனை உங்களுக்கு. உங்களது ரசனையை பகிர்ந்து எனது ரசனையை கூட்டியதற்கு மிக்க நன்றி.

    இது எனக்கு ஒரு புது தகவல். கேட்பதற்கு பிரமிப்பாக இருந்தது. நன்றி.
    இதனால் தான் பூவுக்குள் பூகம்பம் என்கிறார்களோ? என்று எண்ண தோன்றுகிறது.
     
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    PP (Planetary positions) யால் எனக்கு PP (Peer pressure) இல்லாமல் இருக்கலாம். மறுக்கவில்லை.

    சிம்பிள் ஆக சொல்ல சொன்னால் - இது தான் என் சுபாவம். ஓட்டல் சென்றால் என்ன சாப்பிட போகிறேன் என்பதை முன்பே முடிவு செய்து கொள்வேன். அடுத்தவர் தட்டில் என்ன இருக்கிறது என்பதை கவனிக்க மாட்டேன். (சாப்பாடு பிரியை இல்லை என்பதால் புதுசா எதுவும் சாப்பிட முயலவும் தோணாது என்பது வேறு விஷயம்). பொதுவாக சொன்னால் எந்த விஷயத்திலும் எனக்கு என்ன வேண்டும் என்பதில் 100% தெளிவாக இருப்பேன். அடுத்தவரிடம் இருக்கு என்பதற்காக மட்டும் நானும் அதை வைத்திருக்க வேண்டும் என்று எண்ணவே மாட்டேன்.

    சொந்த அனுபவத்தை வைத்து இதற்கு தத்துவமாக பதில் சொல்ல ஆசைப்படுகிறேன்: எல்லோருக்கும் ஒரு தனித்தன்மையான கோலம் தான் வாழ்க்கை. எத்தனையோ புள்ளிகள் இருந்து கம்பி கோலம் வளைவு கோலம் வகைவகையா கலந்து இருக்கும் கோலம். கடவுள் என்று சொன்னாலும் சரி தலை விதி/தலை எழுத்து என்றாலும் சரி கர்மா என்றாலும் சரி எந்த கோலம் யார் யாருக்கு என்று தீர்மானிக்க பட்டிருக்கும். கோலம் தீர்மானிக்கப்பட்டு இருந்தாலும் அந்த கோலத்தை அழகு படுத்துவது/வண்ணம் சேர்ப்பது நம் கையிலும் இருக்கிறது என்று நம்புகிறேன். அடுத்தவர் கோலத்தை பார்த்து கொண்டே அவர்கள் செயலை காப்பி அடித்து நம் கோலத்தை அழகு படுத்த முயன்றால் அது வேலைக்கு ஆகாது/பொருந்தாது. அடுத்தவரது கோலம் பார்த்து அழகாக இருக்கிறது என்று ரசித்தாலும் என் கவனம் முழுவதும் என் கோலத்தின் மீது தான் எவ்ளோ அழகு படுத்த முடியும் என்பதில் தான். அவர் அவரவருக்கு தான் தெரியும் தங்கள் கோலங்களை அழகு படுத்த பட்ட கஷ்டங்கள். சிலருக்கு எவ்ளோ முயன்றாலும் கோலம் அழகு படுத்த முடியாமல் போகலாம். என்னை பொறுத்தவரை அவரவர் கண்களுக்கு கோலம் அழகாக தெரிந்தாலே போதும். அடுத்தவர்க்கு அது சுமாராக தெரிந்தாலும் அந்த கண்களுக்கு நாம் சொந்தக்காரர்கள் இல்லை. அந்நியப்படுத்தி விடவேண்டும்!!
     
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    சீரியஸ் ஆக போன போஸ்ட் எழுதி விட்டேன் என்று நினைக்கிறேன். ஒரு லைட் ஆன போஸ்ட் இது.

    வயதான காலத்தில் தாயகத்தில் வசிக்க ஒரு வீட்டை கட்ட முடிவு எடுத்து வீட்டு கட்டமைப்பு பற்றி பேசி கொண்டிருந்தோம். வீட்டு டிசைன் விஷயத்தில் எனது இணை PhD நான் Pre KG. எனது இணை சிவில் என்ஜினீயர் ஆக தற்காலிகமாக மாறி ஒவ்வொரு இன்ச் க்கு வீட்டு டிசைன் போட்டு என்னுடைய அபிப்ராயம் கேட்டு கொண்டிருந்தார். கடைசியாக மொத்த டிசைன் வரைந்து முடித்து ஈமெயில் மூலம் எனக்கு வரை படங்கள் அனுப்பி இருந்தார். தீடீர் என்று எனக்கு ஒரு (வெட்டி) ஐடியா தோன்றியது. கேட்டேன். அதற்கு இப்போ இடம் இல்லை. மாடி கட்டும்போது பார்த்து கொள்ளலாம் என்றார்.

    சும்மா இருக்காமல், நான் உடனே கேட்டேன்: வயதான காலத்தில் என்னால் மாடி படிக்கட்டுகளில் ஏற முடியாது. Will you carry me? :wink::wink:

    இதற்கு எனக்கு கிடைத்த பதில் இந்த link. Link பார்த்து சிரித்து கொண்டேன். ஒரு வாரத்திற்கு முன்பு நிகழ்ந்த உண்மை சம்பவம் இது!! நான் இப்படி வாங்கின பல்புகள் வைத்து ஒரு குட்டி புக் எழுதலாம். :grinning::grinning:

    இன்றைய சந்தோசமான மனநிலையில் இன்று நான் கேட்டு ரசித்து ஒரு புத்தம் புது ரொமான்டிக் பாடல் - என் ரோஜா நீயா - குஷி
     
  7. svpriya

    svpriya Silver IL'ite

    Messages:
    150
    Likes Received:
    236
    Trophy Points:
    95
    Gender:
    Female
    ரொமான்டிக் பாடலா என்று தெரியவில்லை ஆனால்
    நாளை இந்த வேளை (உயர்ந்த மனிதன்)
    உன்னை ஒன்று கேட்பேன் ( புதிய பறவை)
    இவை இரண்டும் என் listல் உண்டு :laughing:
     
    singapalsmile and Ragavisang like this.
  8. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,728
    Likes Received:
    12,547
    Trophy Points:
    615
    Gender:
    Male
    படிக்க ப்படிக்க பாலிலே பழம் விழுந்து தேனிலே நினைன்ததம்மா
     
    singapalsmile and Ragavisang like this.
  9. Ragavisang

    Ragavisang Gold IL'ite

    Messages:
    350
    Likes Received:
    438
    Trophy Points:
    123
    Gender:
    Female
    மிகவும் அற்புதமான பதில் உங்களுடையது:clap2::clap2::clap2:.problem starts only when we compare with others. You narrated it profoundly. Kolam analogy simply beautiful:smiley::smile::smiley:. Thanks a lot.
     
  10. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,728
    Likes Received:
    12,547
    Trophy Points:
    615
    Gender:
    Male
    I loved the anology of rangoli. Thanks for the UT link
    .
    I tag @Viswamitra to Note this link for his info.
     
    Ragavisang likes this.

Share This Page