1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,641
    Likes Received:
    1,751
    Trophy Points:
    325
    Gender:
    Female
    பாலகுமாரன் எழுதிய கரையோர முதலைகள் வாசித்தேன்.
    சாவியிலோ அல்லது குங்குமத்திலோ சிறுமியாய் தலைப்பை
    பார்த்த நினைவு. ஸ்வப்னா, தன் திருமணத்திற்கு பின் தன்
    வாழ்க்கையை திரும்பி பார்த்து, தன்னை சுரண்டிய இருவரை
    கணவரின் சம்மதத்துடன் பழி வாங்குகிறாள். ஆனால் , கணவன்
    தியாகு மனமின்றி ஒத்து கொள்கிறான். தியாகு கதாபாத்திரத்தின்
    படைப்பு உண்மை வாழ்வில் நிச்சயம் பார்க்க முடியாத படைப்பு.
    அத்தனை புரிதல், அன்பு, கண்ணோட்டம்,ஆழ்ந்த அறிவு, ஒத்து போதல்
    இத்தனையும் உடையவன் கனவு கதாநாயகன்.

    இரும்பு குதிரைகள் நாவலில் பாலகுமாரன் குதிரைகளை வைத்து
    கவிதைகளை எழுதினார். இதில் முதலைகள் ! 2 வரிகள் என்னை மிகவும்
    கவர்ந்தது.
    சக்கரம் அறுத்த போதும்
    முதலைகள் பிடியை தளர்த்தா !
    ஒரு அந்தண குழந்தை கேட்க
    முதன் முதலாய் முதலை விட்டது
    பின் மனிதரை வளர்த்த தெல்லாம்
    நீர் முதலை வழங்கிய வேதம்!
     
    Thyagarajan likes this.
  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,576
    Likes Received:
    12,422
    Trophy Points:
    615
    Gender:
    Male
    வசந்த கால கோலங்கள்
    வானில் விழுந்த கோடுகள்
    கலைந்திடும் கனவுகள்
    கண்ணீர் சிந்தும் நினைவுகள்
     
  3. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,576
    Likes Received:
    12,422
    Trophy Points:
    615
    Gender:
    Male
    Thanks for the LIKE here from sisters @vidhyalakshmid & @sweetsmiley . This poetic cine lines crossed my mind the instant i read ms Vidhya’s comments here. “தியாகூ” character in two sivaji movies too cross the mind.
    The part of lyrics of song quoted above is from Thyagam hero Sivaji - a tamil movie.
    I presume the like granters here played the song in UT.
    SISTER JANAKI VOICE Lilting & heavenly.
    Regards.
    God love and love Il’ites. In kaligalam praising The Lord is the best route to reach Him.
     
    Last edited: Dec 4, 2022
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi C,

    இந்த பாடலை இங்கு ஏற்கனவே நான் பகிர்ந்து இருக்கிறேன். மயில் இறகாய் வருடும் பாடல்களில் இதுவும் வரும். நான் அடிக்கடி இந்த வருடம் கேட்டு ரசித்த ரொமான்டிக் பாடல்களில் இதுவும் ஒன்று. இப்போ திரும்பவும் கேட்டு ரசித்தேன். நன்றி.
     
    svpriya likes this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi Priya,

    நீங்க பண்பாளர் ஆக இருப்பதால்/நடப்பதால் உங்களுக்கு கிடைத்த நல்ல மற்றும் கெட்ட பலன்கள் என்ன? இந்த "நல்" உலகம் பண்பாளர்களை எப்படி வழி நடத்துகிறது என்பதை உங்கள் மூலமாக தெரிந்து கொள்வதுதான் தான் இந்த கேள்வியின் நோக்கம். :grinning::grinning:
     
    svpriya likes this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi V,

    நான் பாலகுமாரன் நாவல்கள் பற்றி நிறைய கேள்வி பட்டு இருக்கிறேன். என்னுடைய வயோதிகத்தில் நான் இவருடைய புத்தகங்களை படிக்கலாம் என்று நினைத்து இருக்கிறேன்.

    எதையும் ஈசியாக எடுத்து கொள்ளும் நான் ஒரு விஷயத்தில் மட்டும் அதீத சீரியஸ் ஆவேன் என்றால் நீங்கள் குறிப்பிட்ட கதையில் வரும் கரு. இது சம்பந்தமாக கதை இருந்தால் படம் இருந்தால் பத்திரிக்கைகளில் வந்தாலும் படிக்காமல் முற்றிலுமாக தவிர்த்து விடுவேன். சமுதாயத்தில் கட்டாயமாக பேச வேண்டிய விஷயம் என்றாலும் என்னால் கொஞ்சமும் ஜீரணிக்க முடியாத விஷயம் என்பதால் அறவே ஒதுங்கி விடுவேன்.

    நான் இங்கு கிறுக்குவதே ஒரு ஜாலி க்கு தான். நீங்க நிறைய புத்தகங்கள் படிப்பவராக இருப்பீர்கள் என உங்களது மேடை பேச்சுக்களை வைத்து அனுமானிக்கிறேன். ரொமான்டிக் புத்தகங்கள் படிப்பீர்களா ? அப்படி என்றால் நீங்கள் இதுவரை படித்ததில் ரொம்ப ரொமான்டிக் ஆன புத்தகம் எது? ஒன்றை குறிப்பிடுங்கள். புத்தகம் ஆன் லைன் ல கிடைத்தால் நான் படித்து விட்டு இங்கு விமர்சனம் கிறுக்குகிறேன் :wink::wink:
     
    svpriya likes this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    முதல் காதல் பத்தி கடந்த வாரம் எழுதி இருந்தேன். அதற்கு ஒரு தனிப்பட்ட காரணம் இருக்கிறது.

    விவரம் அறியாத இளம் வயதில் உள்நோக்கம் எதுவும் இன்றி கடலை போட்டு காதல் வளர்க்க எப்படியோ காரணமாக இருந்து நாம் அந்த முதல் காதலியாக இருந்து சுமார் இருபது+ வருடங்களுக்கு பிறகு சந்திப்பு நிகழ்ந்து தவறான நோக்கம் எதுவும் இன்றி ஆனால் அந்த முதல் காதல் இன்னும் நினைவில் இருப்பதை அந்த நபர் வெளிப்படுத்தினால் கடுப்பாக இருக்குமா? சந்தோசமாக இருக்குமா?
     
    svpriya likes this.
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    மறைந்த திரைப்பட பாடல் ஆசிரியர் Na Muthukumar அவர்களின் பாடல் வரிகள். கேட்டவுடன் வரிகள் பிடித்தது. எளிமையான யதார்த்தமான ரொமான்டிக் கவிதை மாதிரி இருந்தது. இந்த புது படம் இன்னும் திரைக்கு வரவில்லை.

    இந்த குறிப்பிட்ட பாடல் வரிகளை மட்டும் இங்கு போஸ்ட் பண்ணுவதற்கும் தனிப்பட்ட காரணம் இருக்கிறது. :wink::wink:

    திகட்ட திகட்ட காதலிப்போம் - அநீதி

    தலைகோதி கலைப்பதற்கும்
    தலை தோள் மேல் சாய்ப்பதற்கும்
    திகட்ட திகட்ட காதலிப்போம்
     
    vidhyalakshmid and svpriya like this.
  9. svpriya

    svpriya Silver IL'ite

    Messages:
    150
    Likes Received:
    236
    Trophy Points:
    95
    Gender:
    Female
    சங்கடமாக இருக்கும்...
     
  10. svpriya

    svpriya Silver IL'ite

    Messages:
    150
    Likes Received:
    236
    Trophy Points:
    95
    Gender:
    Female

    Hi,
    தங்கள் கேள்விக்கு நன்றி..
    நல்ல பலன்கள் என்ன என்றால் சில உண்மையான நட்புகள் கிடைத்துள்ளனர்...

    கெட்ட பலன்கள் என்றால் நம்மிடம் நிறைய advantage எடுத்து கொள்வார்கள் அல்லது நம்மை அவரவர் தேவைக்கேற்ப misuse செய்வார்கள்...அப்படி உணர்ந்தால் அவர்களிடம் இருந்து விலகிவிடுவது நல்லது...பழகும் அனைவர்க்கும் நாம் நல்லவராக இருக்க முடியாது அல்லவா.. :smiley::smiley:
     

Share This Page