Navarathri- கொலு

Discussion in 'Festivals, Functions & Rituals' started by Thyagarajan, Oct 6, 2021.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,723
    Likes Received:
    12,546
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello: Navarathri- கொலு :hello:

    Happy Dasara Happy Golu Happy Navarathri to all.
    நவராத்திரி நவரசம். சிரிப்பு COVID TIMES NAVARATIRI


    ரமா:: இருந்தாலும் அந்த நர்மதா பிளாக் 7 th floor C flatன் கோகிலா ரொம்ப தான் பண்றாள். தான் ஒரு முன் ஜாக்கிரதை முத்தண்ணா என்ற நினைப்பு மனசுல
    மீனா:: ஏன் என்னவாயிற்று
    ரமா:: 2 dose Vaccinated Certificate அவள் what's appல் அவளுக்கு அனுப்பனுமாம். COVID protocols. Social distancing . நவராத்திரியில் அவள் வீட்டிற்க்கு ஒரு நாளைக்கு 25 பேர் தான் வரனுமாம். அதுவும் 5 நிமிடத்திற்கு ஒருவர் தானாம் நமது vaccination certificate verify செய்து நமக்கு day time slot allot செய்வாளாம்.நாம் அப்ப தான் அவள் வீட்டிற்க்கு கொலு பார்க்க வரனுமாம். No request for change or modification for time slot will be accepted ன்னு பின் குறிப்போட community ladies groupல் மல்டி காஸ்ட் போட்டிருக்கா
    மீனா::: அப்படியா
    ரமா::ஆதாவது பரவாயில்லை. இன்னொரு பின் குறிப்பு போட்டிருக்கா. நீங்கள் பாட போகும் பாட்டை record செய்து Audio பதிவு செய்து அனுப்புங்கள். நீங்கள் வரும் வேளையில் அதை play செய்து விடுவோம்ன்னு போட்டிருக்கா. ஏனென்றால் நீங்கள் பாடறேன்னு நாம் நமது double madkஐ கழட்டவே கூடாதாம்
    மீனா::: இதென்னடி கூத்தாக இருக்கு
    ரமா:: இதையும் கேளு. இன்னும் இருக்கு. தாம்பூலம் ரவிக்கை துண்டு gift item சுண்டல் zip lock coverill போட்டு ஒரு நல்ல பேன்சி கவரில் கொலு அருகில் நல்ல காஸ்ட்லியான Belgium Glass top டீப்பாயில் வைத்திருப்பேன். நீங்கள் அதை உடைத்து விடாமல் உங்கள் பேர் போட்ட கவரை தான் சரி பார்த்து எடுத்து செல்லனும் என்று போட்டிருக்கா.
    மீனா:::
    ரமா:: இது தான் அவளது மொத்த அலப்பரையின் highlight. கேளு .நாம் செல்லும் பொழுது அவளோ அவளோட மகளோ அந்த கொலு ரூமில் பக்கத்தில் இருக்க மாட்டார்களாம். Social distancing maintain செய்யனுமாம். அதனால் பக்கத்து அறையில் இருந்து நாம் பொம்மைகளை தொடாமல் நாம் நமது பேர் போட்ட தாம்பூல கவர் தான் எடுக்கிறோமா என்று CC TVயில் பார்த்து கொண்டிருப்பாளாம். என்ன‌ அலட்டல் பாரு. அவள் slot allot செய்தாலும் நான் அவள் வீட்டு கொலு பார்க்க போ க போவதில்லை என்று முகத்தை நக்கலாக கோபத்துடன் நொடித்து கொண்டு சென்று விட்டாள்.
    மீனா::; அவள் சென்றவுடன் தனக்குள் இவள் ஓரு dose Vaccination தான் போட்டிருக்கா. இவளை கூப்பிட மாட்டார்கள். அந்த வருத்தம். அந்த மாமி கொலு மிக அருமையாக வைப்பார்கள். அதுவும் இந்த வருடம் ராம் ஜன்ம பூமி, புதிய காஷ்மீரம், Swatch Bharat, Jaljeevan schemeன்னு thematic கொலு ன்னு மாமி ஒரு மாதமாக‌ பாடு பட்டு கொலு அமைத்திருக்கின்றார் என்று நேற்றே walkingல் அந்த மாமியின்
    பக்கத்து flat பிரபா சொன்னாளே. அதையெல்லாம் இவ பார்க்க முடியாது . மேலும் அந்த மாமி செய்யும் மிக சுவையான புது புது வகையான rich ஆன சுண்டல் கிடைக்காதேன்னு கோபம் ஆதங்கம். அதான் புலம்பிட்டு போறா
    All lady members pls adhere all COVID norms. Do frequent hand sanitisation hand wash frequently.Maintain social distancing. Try to avoid crowd gathering in a single house or invite. Have a safe healthy Navaratri at the same time ensuring your girls also actively participate learn Navaratiri Culture from you
    நவராத்திரி நல்வாழ்த்துக்களுடன்
    நன்றி
    தியாகராசன்
     
    Last edited: Oct 6, 2021
    Laks09 likes this.
    Loading...

  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,723
    Likes Received:
    12,546
    Trophy Points:
    615
    Gender:
    Male
    A Golu from third world or first world or a world in between. Gallery of Golu propped up by a pea-hen all in Eastman colour! Look with reverence the idol of Kanji. Mahaperiyava atop this colourful Gallery with his right palm lifted up blessing the dolls and the humanity.

    upload_2021-10-7_19-9-4.jpeg
     
    joylokhi, Laks09 and Gauri03 like this.
  3. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,723
    Likes Received:
    12,546
    Trophy Points:
    615
    Gender:
    Male
    Having seen the Kolu, you are supposed to sing a song irrespective of your voice quality only to add to the ambience!
    Anyways, Sundal and gifts are a must after witnessing (!) the singing of elder and younger ones.
     
    Laks09 likes this.
  4. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,723
    Likes Received:
    12,546
    Trophy Points:
    615
    Gender:
    Male
  5. Gauri03

    Gauri03 Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    6,211
    Likes Received:
    13,034
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Happy Navaratri to all!!
     
    Thyagarajan likes this.
  6. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,723
    Likes Received:
    12,546
    Trophy Points:
    615
    Gender:
    Male
    Galleries of Golu
    Ashta Lakshmi & perhaps galore


     
    Last edited: Oct 21, 2021

Share This Page