மா சு ச காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் அத்திவரதர் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் கையில் ‘மா.சு.ச’ என்ற 3 எழுத்துக்கு பொறிக்கப்பட்ட கவசம் பொறுத்தப்பட்டுள்ளது. அத்திவரதரை தரிசிக்க வந்திருந்த பக்தர்கள், ‘மா.சு.ச’ என்றால் என்ன? என்று தெரியாமல் குழம்பினர். அதற்கு என்ன அர்த்தம்? என்று தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டினர். இதுதொடர்பாக கோவிலின் தலைமை அர்ச்சகர் கிட்டுபட்டரிடம் கேட்டபோது, அவர் அளித்த விளக்கம் வருமாறு:- பகவான் கிருஷ்ணரின் பகவத் கீதையில் 18-வது சுலோகத்தில் ‘சர்வதர்மா சரணம்பிரஜா அதந்யா சர்வமாதேக்யு மோட்சம் மா.சு.ச.’ குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ‘‘தர்மத்தை காப்பவன் நான் ஒருவனே. என்னை நம்பி என்னுடைய திருவடியில் சரண் அடைந்தால் மோட்சம் உறுதி. எதற்கும் கவலைப்படாதே. நான் பார்த்துக் கொள்கிறேன்’’ என்பதே இதற்கு அர்த்தம் ஆகும். பகவத் கீதையில் இடம் பெற்றுள்ள ‘மா.சு.ச’ என்ற எழுத்தை இதன் பொருள் எடுத்து கூறுகிறது. மா.சு.ச. என்றால் அருள்பாலிப்பது என்பது ஆகும் - இவ்வாறு அவர் கூறினார்.
Om Anjaneyay Vidmahe Vayuputray Dheemahi Tanno Hanuman Prachodayat. Om Anjaneyay Vidmahe Vayuputray Dheemahi Tanno Hanuman Prachodayat. Om Anjaneyay Vidmahe Vayuputray Dheemahi Tanno Hanuman Prachodayat. Om Anjaneyay Vidmahe Vayuputray Dheemahi Tanno Hanuman Prachodayat. Om Anjaneyay Vidmahe Vayuputray Dheemahi Tanno Hanuman Prachodaya
Om Anjaneyay Vidmahe Vayuputray Dheemahi Tanno Hanuman Prachodayat. Om Anjaneyay Vidmahe Vayuputray Dheemahi Tanno Hanuman Prachodayat. Om Anjaneyay Vidmahe Vayuputray Dheemahi Tanno Hanuman Prachodayat.
om shri hanumathe namaha om shri hanumathe namaha om shri hanumathe namaha om shri hanumathe namaha om shri hanumathe namaha om shri hanumathe namaha om shri hanumathe namaha om shri hanumathe namaha om shri hanumathe namaha om shri hanumathe namaha om shri hanumathe namaha

Ref attachment quote: How do I know that The Omnipresent knows my language of worship and listening to it? Or how do I learn, that God Whispers to me that he would take over battles of mankind and with whom? But am glad & happen ever to think always that He is above us to Bless us & in front to Guide us & behind us to guard us.