1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

1975 - ல்என்கல்யாணம். பார்ப்போமா?

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, May 6, 2021.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,742
    Likes Received:
    12,557
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello: 1975 - ல்என்கல்யாணம். பார்ப்போமா? :hello:

    அப்பபெண்ணாத்துலயோ,பிள்ளையாத்துலயோகல்யாணம்நிச்சயம்ஆகிடுத்துன்னாதபால்கார்டுஓரத்துலமஞ்சள்தடவிஇரண்டுபக்கத்துசொந்தகாராளாத்துக்கும்உடனேதகவல்பறக்கும்.

    இந்தகாலம்மாதிரியாமுகூர்த்தநேரத்துக்குநெருங்கினசொந்தகாராளேவரமாதிரி.

    ஆத்துவாசல்லஜலத்தைதெளிச்சுகோலத்தைபோட்டாஜேஜேன்னுஉறவுகாராள்ளாம்கூடிடுவா. அதுலயும்பெண்ணோட/பிள்ளையோடஅத்தைகளும், மாமாக்களும்முன்னாடிவந்துநிப்பா.


    கல்யாணத்துலஇவாளோடசீர்தானரொம்பமுக்கியம், பந்தாஅதவிடதூள்பறக்கும்.

    அதுலயும்பொண்ணோடஅத்தைகடிதாசுகிடைச்சஉடனேஅடுத்தரயிலைபிடித்துஆத்துக்குள்ளவரச்சயேஅண்ணாநீபோட்டகடிதாசுகிடைச்சஉடனயேஆத்துலபோட்டதுபோட்டபடிபறந்துவந்துட்டேன்.

    நம்பஅம்மாவும், அப்பாவும்இருந்தாமுதல்பேத்திக்குகல்யாணம்னாஎவ்வளவுசந்தோஷப்பட்டுருப்பான்னுகண்ணைதொடச்சுண்டுஸ்வாதீனமாஒருமாசத்துக்குமுன்னாடியேவந்துடுவா.

    இப்பமாதிரியாஅந்தகாலகட்டத்துலஸ்டார்கல்யாணமண்டபங்கள்கிடையாது.
    ஒப்பந்தஅடிப்படைலஆட்கள். சீர்பக்ஷணங்கள்பண்றதுக்காகவேஊர்லஇருக்கறஅத்தை, மாமி, சித்தி, பாட்டிஉறவுகளெல்லாம்கூடிடுவா. பக்ஷணம், அப்பளம்பண்றச்சேஅவாஅடிக்கறகூத்தெல்லாம்பார்க்க
    கண்கள்கோடிவேணும்.

    சாப்பாட்டுகடைஆகியாச்சுன்னாகல்யாணத்துக்குகடைசி15 நாளைக்குமுன்னாடிவரைக்கும்கடைகளுக்குபோய்பாத்திரம்பண்டம், மளிகைசாமான்களுக்கு, துணிமணிகள்இத்யாதிகளுக்கெல்லாம்ஆத்துலஉள்ளபுருஷாளும், சொந்தகாரமனுஷாளும்களத்துலஇறங்கிவேலைசெய்வார்கள்.

    இந்தகாலம்மாதிரிமாப்பிள்ளையாத்துகாராளுக்கும், அவாசொந்த/நட்புகளுக்கும்ஹோட்டல்லஅறைகள்போடமாட்டாளே. சுத்திஇருக்கறஅக்கம்பக்கத்துமனுஷாளேதன்னாத்துகல்யாணம்மாதிரிஅவாஅவாளோடஅகங்களையேசுத்தம்பண்ணி
    சந்தோஷமாகொடுப்பார்கள்.

    கல்யாணத்துக்குமுதல்நாள்பிள்ளையாத்துகாராபிள்ளைக்குயாத்ராதானம்பண்ணிமுடிக்கறதுக்குள்ளபொண்ணாத்துலவண்டிஏற்பாடுபண்ணிஅவாத்துக்குஇவாஒருதம்பதிகளோடஅனுப்பிவச்சுடுவா. வெளியூராஇருந்தாரயில்வேஸ்டேஷனுக்கோ/பஸ்நிலையத்துக்கோவண்டிஅனுப்பிடுவா.

    பிள்ளையாத்துகாராசத்திரத்துக்குவந்தஉடனேமாப்பிள்ளைக்குஆரத்திசுத்திவிரதத்துக்குஅழைச்சுண்டுபோயிடுவா.

    கல்யாணசமையல்லாம்காண்ட்ராக்ட்கிடையாதே. மளிகை, காய்கறிகள்ளாம்மொத்தமாவாங்கிவச்சுஉக்கிராணஅறையில்பத்திரமாவச்சுஅதைபாத்துக்கபெண்ணாத்துலஉள்ளஉறவுகாராள்ளாம்மாத்தி,மாத்திட்யூட்டிபோட்டுண்டுபரிஜாரகாளுக்குவேணும்கறதை
    எடுத்துகொடுப்பார்கள்.

    இதுக்குஅசாத்யபொறுமைவேணும்.
    கார்த்தாலபிள்ளையாத்துலயும், பெண்ணாத்துலயும்விரதம்முடிஞ்சுசாப்பாடுஆனபிறகுசாயந்திரம்நிச்சயதார்த்தம்தான்.அந்தகாலத்துலஇந்தகாலம்மாதிரிகல்யாணத்துக்குமுன்னாடிநிச்சயதார்த்தம்னாபெரியஹால்களில்வைக்கறபழக்கம்கிடையாது.


    பிள்ளையாத்துலதான்பண்ணுவா. அதுக்குபெண்ணைகூட்டிண்டுபோகமாட்டா. அதஒப்புதல்தாம்பூலம்னுதான்சொல்லுவா.

    கல்யாயாணத்துக்குமுதல்நாள்விவாஹபத்திரிக்கைவாசிச்சுபண்றதுதான்ஒரிஜினல்நிச்சயதார்த்தம். அந்தகாலகட்டத்துலரிசப்ஷன்கூடரொம்பஅத்திபூத்தாமாதிரிமேல்மட்டத்துகாராதான்பண்ணுவா. அதுவும்கல்யாணம்முடிஞ்சுசாயந்திரம்தான்வச்சுப்பா. நிச்சயதார்த்தம்முடிஞ்சஉடனேகோயிலுக்குபோய்அர்ச்சனைபண்ணிட்டுதிறந்தகார்லமாப்பிள்ளைஜான்வாசத்துலவருவார்.

    முன்னாடிநாதஸ்வரகச்சேரி, கேஸ்லைட்டோடகோலாகமாஜான்வாசம்நடக்கும். நிச்சயதார்த்தவிருந்துமுடிஞ்சபிறகுஒருபக்கம்சீட்டுகச்சேரி, இன்னொருபக்கம்முகூர்த்ததேங்காய்பைகளைபொண்ணாத்துகாராபோட்டுண்டுஇருப்பா. வீடியோ கிடையாது. கறுப்பு வெளுப்பு புகைப்படம் தான்.

    அதுமாதிரிபிள்ளையோடஅத்தை,மாமாபண்றஜபர்தஸ்கள்கொஞ்சம்ஓவராகத்தான்இருக்கும். அதுவும்பிள்ளையோடஅத்தை, பெண்ணோடஅம்மா, அப்பாட்டஇதோபாருங்கோமாமாஎங்கபக்கத்துவயசானபெரியவாள்ளாம்காசிக்குபோயிட்டுவந்துருக்கா.

    அவாளுக்குசேஷமில்லாமமடிசமையலுக்குஏற்பாடுபண்ணிடுங்கோ.
    அப்பறம்நானேஉங்களன்டகேக்கனும்னுநினைச்சேன். அதுஎன்னமுகூர்த்தசாப்பாட்டுலஇலைக்குபோட்டகுஞ்சாலாடுக்ருஷ்ணஜயந்திக்குஉருட்டினஉப்புசீடைசைஸ்லஇருக்கே.

    குழந்தைகையாலகுஞ்சாலாடைபிடிக்கசொன்னேளாக்கும்னுதோள்பட்டைலநக்குனுஇடிச்சுப்பா.

    பிள்ளையோடமாமாகாபிகழனிஜலமாட்டம்இருக்கு, வெத்தலைவாழைஇலைசைசுக்குஇருக்குன்னுஇடுப்புலஉள்ளபஞ்சகச்சம்நழுவறதுதெரியாமஆகாசத்துக்கும், பூமிக்கும்தைதைன்னுகுதிப்பார்.

    இந்தகளேபரங்களையெல்லாம்தாண்டிமறுநாள்காசியாத்திரைக்குமாப்பிள்ளைமங்களஸ்நானம்பண்ணிட்டுஅத்தைகண்ணுக்குமையிட்டுஅலங்காரம்பண்ணிமாப்பிள்ளைமயில்கண்வேஷ்டிபஞ்சகச்சத்தோடுகையில்விசிறி,வேதபுஸ்தகம்இத்யாதிகளோடுகாசியாத்திரைக்கு
    புறப்படுவார்.
    சுமங்கலிபொண்டுகள்ளாம்தசரத நந்தனதானவமாதரபாடுவா.
    சாஸ்திரிகள்சொல்றதைபெண்ணோட
    தகப்பனார்மாப்பிள்ளையிடம்யாத்திரைபோகாதீங்கோ, எங்கள்குமாரத்தியைகன்னிகாதானம்பண்ணித்தரோம்அவளைபாணிக்ரஹணம்பண்ணிக்கனும்னுசொல்லிமாலைமாத்தறநிகழ்ச்சிக்குஅழைப்பார்.


    இந்தமாலைமாத்தறசம்ப்ரதாய்த்துலபெண்ணையும், மாப்பிள்ளையும்மாமாக்கள்தூக்கிண்டுஓடுவாளேஅப்பப்பாசெமகலாட்டாதான்.
    பெண்கள்ளாம்சுத்திநின்னுன்டுமாலைமாற்றினாள்கோதைமாலைசாத்தினாள்,மன்மதனுக்குமாலையிட்டாயேன்னுபாட்டுகளைபாடிகரகோஷம்பண்ணுவா.

    இதுமுடிஞ்சுகன்னூஞ்சலில்பெண், பிள்ளையைஉட்காரவைத்துபால், பழம்கொடுத்துபச்சைபிடிசுற்றிகன்னூஞ்சல்ஆடினாள்காஞ்சனமாலைமனமகிழ்ந்தாள், கந்தமலர்மீதுரையும்பாட்டுகளைபாடிமஞ்சனநீரைசுழற்றிஹாரத்திஎடுத்துமுகூர்த்தமேடைக்குஅழைத்துசெல்வார்கள்.

    பெண்ணுக்குஅப்பாமடிலஉட்காரவச்சுகூறைப்புடவையைகொடுத்துநாத்தனார்அவளைமடிசார்கட்டஅழைச்சுண்டுபோவா. பெண்ணைஅப்பாமடிலஉட்காரவச்சுண்டுகன்னிகாதானம்பண்ணிகொடுக்கறச்சேஅவரோடமடியைவிடமனசுரொம்பகனக்கும்.

    சும்மாவாவிதையைஇல்லைகன்னிஎன்னும்வ்ருக்ஷத்தையேவேரோடபெயர்த்துஎடுத்துஇன்னொருகுடும்பத்துக்குகன்னிகாதானமாகொடுக்கறாரே.
    இந்தகன்னிகாதானத்துலதான்கொடுக்கறவாகையும், வாங்கறவாகையும்சமமாஇருக்கு.
    எந்ததானத்துக்கும்இல்லாதவிசேஷம்கன்னிகானத்துக்குமட்டும்தான்உண்டு. கொடுப்பவர்கள், வாங்குபவர்கள்இருவருமே
    சமமானபலனைஅடைகிறார்கள்.


    மாங்கால்யதாரணம், சப்தபதிசம்ப்ரதாயங்கள்ளாம்முடிஞ்சஉடனேஇரண்டுபக்கத்துஉறவு/நட்புகளெல்லாம்தம்பதிகளோடஅம்மா, அப்பாவிடம்என்னமாப்பிள்ளைவந்தாச்சா, மாட்டுப்பொண்வந்தாச்சான்னுசந்தோஷத்துலஅவாளைஆலிங்கனம்பண்ணிப்பா.

    தாத்தாபாட்டிகள்ட்டபேரன்ஆம்படையாவந்தாச்சா, பேத்திஆம்படையான்வந்தாச்சான்னுவிஜாரிச்சுஆசீர்வாதம்வாங்கிப்பா. பாட்டி, தாத்தாக்களெல்லாம்இதைகண்லஆனந்தபாஷ்பம்பொங்கஆனந்தமாரசிச்சுண்டுருப்பா.

    சப்தபதிஆனபிறகுதான்எல்லாருமேஓதியிட்டுஆசீர்வாதம்பண்ணுவா.
    முகூர்த்தசாப்பாடுமுடிஞ்சுகிளம்பறவாளுக்கெல்லாம்தாம்பூலபை, சீர்பக்ஷணத்தோடமரியாதைபண்ணிவிடைகொடுப்பா.சாயந்திரம்நலங்குகலாட்டாஅமர்க்களமாஇருக்கும்.

    இரண்டுபக்கத்துமனுஷாளும்பாட்டுபாடியேசண்டைபோட்டுப்பா.
    பிள்ளையோடஅத்தைகருநாகப்பழம்போலகருத்தபெண்ணுக்குஎலுமிச்சம்பழம்போலஎங்காத்துபிள்ளைனுபாடுவா.


    அதற்குபதிலடிகொடுக்கபெண்ணோடமாமிஉடனேஎங்கள்சம்பந்திசா


    ப்பிடவேமாட்டாள்வெகுசங்கோஜகாரிஇட்டிலியில்இருநூறும், ஜாங்கிரியில்முன்னூறும், மைசூர்பாகில்நானூறும், தயிர்வடையில்ஐநூறும்சாப்பிட
    என்றுபதிலடிகொடுக்கசபையேஅதிரும்.

    அன்னிக்குராத்திரிமாப்பிள்ளைக்கு
    வெள்ளித்தட்டில்பால்சாதம்சாப்பிடசொல்லுவா.
    வெள்ளித்தட்டைஅலம்பிவைக்கறமச்சினிக்கிபதில்சம்பாவனைபண்ணுவா.அப்பபெண்ணோடஅத்தைபெண்ணோடஅம்மாட்டகாதுலமெதுவாசொல்லுவா.

    “காமுபாத்தியோன்னோநம்பஇத்தனைசீரைபண்றோம். அதுநொட்டை, நொள்ளை”ம்பா. ஆனாஇவாளுக்குமச்சினிக்கும், மச்சினனுக்கும்பதில்சம்பாவணை பண்றச்சே
    கைகரணாகிழங்காபோயிடும்னுமெதுவாநக்கலடிப்பா.

    முகூர்த்தத்துக்குஅன்னிக்குஇரவேசாந்திமுகூர்த்தத்தைஏற்பாடுபண்ணிடுவா.

    சோபனஅறையைநன்னாபூஜோடனையாலஅலங்காரம்பண்ணி, மெல்லியஊதுபத்திமணம், பால்பழம்,பக்ஷணவகைகளோடுஇந்திரலோகம்மாதிரிஜோடனைஇருக்கும்.

    முதலில்ஒருவயதானதம்பதிகள்படுக்கையில்சாஸ்திரத்துக்குஉட்கார்ந்துஎழுந்திருப்பார்கள்.அப்புறமாதம்பதிகள்சோபனஅறைக்குபோனபிறகுவெளிலபெண்கள்கூட்டமாஒக்காத்துண்டுபள்ளியறைபாடல்களைபாடுவார்கள்.

    மறுநாள்காலையில்மச்சினன்படுக்கையைசுருட்டினபிறகு
    படுக்கையின்அடியில்அவனுக்குசீர்பணம்வைத்திருப்பார்கள்.கார்த்தாலபாலிகையெல்லாம்தெளிச்சுமுளைவிட்டநவதான்யகூடையைசுத்திவந்துபெண்களாம்கும்மிபாட்டுக்களைபாடுவார்கள்.

    இரண்டுநாள்விருந்துபலமாஇருந்ததாலகட்டுசாதகூடைசாப்பாடுக்குமுன்னாடிவிருந்துலமிளகுகுழம்பு, பருப்புத்துகையலோடபத்தியசாப்பாடுதேவாம்ருதமாஇருக்கும்.

    விருந்தெல்லாம்ஆனபிறகுசம்பந்திமரியாதைமுடிஞ்சுபெண்புக்காத்துக்குபுறப்படறச்சே, பெண்ணோடஅம்மாபுடவைதலைப்பாலமுகத்தைமூடிண்டுஅழறச்சேஎல்லாருக்குமேமனசுகலங்கிபோயிடும். அப்பாவுக்குவார்த்தைகளைவெளிப்படுத்தமுடியாமகண்லஜலம்பிரவாகமாஇருக்கும்.


    அப்பதான்பிள்ளையோடஅம்மா, பெண்ணைபெத்தவாகிட்டமாமா, மாமிகல்யாணத்துலநாங்கஏதாவதுதெரியாதகோபத்துலபேசியிருந்தோம்னாஎங்களைமன்னிச்சுடுங்கோ- எல்லாம்இவரோடஉறவுகாராசுபாவத்துக்காகத்தான்அப்படி
    நடந்துண்டோம்.
    இனிமேஉங்காத்துபொண்ணுஎம்பொண்ணுமாதிரின்னுசொன்னஉடனே மாமா, மாமிஉடனே “நன்னாருக்குநீங்கசொல்றதுகல்யாணம்னாஇதெல்லாம்சகஜம்தான். இதுக்குபோய்மன்னிப்புகேட்கறதாவதுன்னு“ அவாளசமாதனப்படுத்திசந்தோஷமாவழியனுப்பிவைப்பா.


    மிளகாய்பொடிஇட்லி, புளியோதரை, தயிர்சாதம், வற்றல், வடாம், ஊறுகாய்கட்டுசாதங்களோடும், கறிகாய்கள், சீர்பக்ஷணங்களோடமாட்டுப்பெண்மணக்கமணக்கபுக்காத்துக்குவருவா. அந்தகட்டுசாதகூடைஇத்யாதிகள்இருக்கே. ஆஹாஅதுஎந்ததேவலோகஅமுதத்துக்கும்ஈடுஇணையில்லை.

    எனக்குஎன்னவோ1970 - 2000 வரைஉள்ளகாலகட்டத்துலஉள்ளதம்பதிகளோடவாழ்க்கை
    அமோகமாஇருந்துருக்குன்னுதோணறது.
    கணவனும், மனைவியும்ஒத்தொருகொருத்தர்நன்னாபுரிஞ்சுண்டு
    அனுசரணையாதாம்பத்யத்தைரசிச்சுவாழ்ந்துருக்கா.
    இன்னும்வாழ்ந்துண்டும்இருக்கா.


    மேலேகுறிப்பிட்டகல்யாணங்கள்மாதிரிஇனிமேஇந்த
    தலைமுறைகளில்நடக்குமா?
    ஆடம்பரம்இல்லாவிட்டாலும் நிஜமானசுற்றமும்
    நட்பும்சூழநடந்தஅந்தநாள்கல்யாணங்களைநினைத்துப்பார்த்தால்

    ஒருபக்கம்மகிழ்ச்சியாகவும்,மறுபக்கம்நாம்எவ்வளவு
    இழந்திருக்கிறோம்என்பதை
    நினைதுப்பார்த்தால்மனம்வேதனைப்படுகிறது.


    அந்தபொற்காலம்- கல்யாணம்- நினைச்சுபார்த்தாகூடஅந்த
    நாள் தானே இனிக்குது.

    (சிறிது வாட்ஸ்ஃஆப்பில் வந்ததை தழுவியது)
     
    Last edited: May 6, 2021
    Loading...

  2. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    That was a wonderful presentation- a nice description of marriage celebrations on those days.A typical brahminical wedding with all the + and minuses.
    Modern guys may not have any opportunity to witness such weddings. It is true that so much of money is wasted on a single celebration.Many parents have to become bankrupts after the celebration It is definitely a great burden on the bride's parents .But we can take certain meaningful concepts and make youngsters understand ,more than the paraphernalia.
    Jayasala42
     

Share This Page