1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இனிய காலை வணக்கம்.

Discussion in 'Posts in Regional Languages' started by MULLAI62, Nov 26, 2020.

  1. MULLAI62

    MULLAI62 Platinum IL'ite

    Messages:
    230
    Likes Received:
    540
    Trophy Points:
    225
    Gender:
    Female
    சிரிக்கும் போது ஒன்றை செய்ய மறந்து விடாதீர்கள் -
    நீங்கள் சிரிப்பது எதற்காக என்று சிந்திக்க...

    அழும் போது ஒன்றை செய்ய மறந்து விடாதீர்கள் -
    நீங்கள் அழுவது எதற்காக என்று சிந்திக்க....

    நம்முடைய சிரிப்பால் பிறர் மனது அழாமல் இருந்தால் போதும்...

    பாசமாய் பழக நட்புகள் இல்லையென்றாலும்,
    வேஷமாய், விஷமாய்
    இருக்கும் பாம்பாய் இருக்காதீர்கள்..

    சொல்லை மதித்த காலம் மாறி,
    தொல்லை என்ற நிலைக்கு மாறாதீர்கள்.....

    அன்புடன் இனிய ஞாயிறு காலை வணக்கம்.
     

Share This Page