1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

400 ஆண்டுகளுக்கு பின் மிக அருகில் சந்திக்கும் ...

Discussion in 'Posts in Regional Languages' started by krishnaamma, Dec 22, 2020.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female


    400 ஆண்டுகளுக்கு பின் மிக அருகில் சந்திக்கும் சனியும் குருவும்......ஆமாம் இது மிகவும் அபூர்வமான நிகழ்வு... 1623க்கு பிறகு 21.12.2020 இல் இப்படிப்பட்ட நிகழ்வு நடந்துள்ளது. நேற்று எங்கள் வீட்டு பால்கனியில் இருந்து என் மகன் கிருஷ்ணா தன் காமிராவில் எடுத்ததை இங்கு பகிர்ந்துள்ளேன்... பார்த்து ரசிக்கவும் [​IMG]

    அன்புடன்,
    கிருஷ்ணாம்மா :)
     
    Madhurima21 likes this.
    Loading...

  2. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    எப்பொழுதும் கோவில்களில் சிலைவடிவங்களாக / மூர்த்திகளாகப் பார்க்கும் குருவையும் சனீஸ்வரரையும் இப்படிப் பார்த்தது மிகவும் 'த்ரில்லிங்க்' ஆக இருந்தது எங்களுக்கு...... [​IMG]
    .

    .
    .
    .
    .
    ஆனால் குரு நம்மைப்பர்த்தால் நன்மை என்று சொல்வார்கள், அதே போல சனி நம்மைப்பார்த்தால் ஆகாது என்று சொல்வார்கள்.... ஆனால் நாம் மொத்த பேரும் அவர்கள் இருவரையும் பார்த்தால், அவர்களுக்கு என்ன ஆகும் என்று யாரும் சொல்லவில்லையே [​IMG][​IMG][​IMG]...பாவம் அவர்கள்... என்ன ஆகப்போகிறார்களோ....
     
    vidhyalakshmid likes this.
  3. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,744
    Likes Received:
    12,562
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:I happen to look at this celestial or and cosmic event when unusually sky was absolutely clear of clouds and it was just after sunset. From myterrace on Monday 21st Dec 20, only with naked eyes I could spot in Southwest direction at an elevated angle approximately 45 degrees. One was very bright and at a distance the other bit dull. It could be dull because from earth it was farther than the bright one.

    But what is the significance for humanity in terms of peace prosperity floods rains virus new strain etc.

    Thanks for the video and the humorous message. Nothing abnormal happened to humanity which watched this conjunction in cosmos, but do the planets got some info about us!

    Thanks and Regards.
     
  4. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ம்ம்..ஏதோ புது வைரஸ் (updated version? ) வேறு வந்து விட்டதாமே....என்ன தான் ஆகப்போகிறதோ நம் மனித குலத்திற்கு???
     
    Thyagarajan likes this.

Share This Page