1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. candidheart

    candidheart IL Hall of Fame

    Messages:
    1,976
    Likes Received:
    6,078
    Trophy Points:
    383
    Gender:
    Female
    100% agree.en kolagayum athuvey!!.rasanai oruvaruku oruvar marupadum!. nam karuthai mattravar mel thinikamal, avaravar karuthai madhika katru kondaley potum!:beer-toast1:
    ithu konjam savalana vishayam.. I can't think of one song in particular..I need to refresh my memory..One puriyuthu..neenga romba romatic ana person:)

    naan ethavathu yosicutu varen..
     
    singapalsmile likes this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Waiting..naan superlative degree la 'most' romantic song nu kurippittu irukkiraen...yosichu oru sema response kuduppeenga nu nambaren..

    Ungaloda post kku naan 'like' pottadhu ennoda post padithu ennai thittaama/adikkaama vitadhukku..mikka nanri!! ippodhaikku vidai perugiren..
     
  3. candidheart

    candidheart IL Hall of Fame

    Messages:
    1,976
    Likes Received:
    6,078
    Trophy Points:
    383
    Gender:
    Female
    Ithu enaku mihavum piditha paadal, kadhalargalin unarvugalai appatamaha prathibalikum arumaiyana paadal.. every line in the song is amazing.. I will have to write the entire lyrics..athanala jist matum potuten..


    அழகாய் பூக்குதே....சுகமாய் தாக்குதே...அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே...
    ஆசையாய் பேசிட ..வார்த்தை மோதும்...அருகிலே பார்த்ததும்...மௌனம் பேசும்...காதலன் கைச்சிறை காணும் நேரம்...மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்...

    ஒரு முறை நினைத்தேன் உயிர்வரை இனித்தாயே, மறுமுறை நினைத்தேன் மனதினை வதைத்தாயே....
     
    cinderella06 and singapalsmile like this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi CH,

    100% 'ரொமான்டிக்' மெலடி போட்டு பட்டாசா கொளுத்தி இருக்கீங்க. :beer-toast1:

    நீங்க போஸ்ட் பண்ண லிங்க் ல பாதிக்கு மேல சவுண்ட் வரல. Youtube la தேடி முழு பாடல் வரிகள் திரும்பவும் கேட்டேன்.

    கொஞ்சம் சவாலான விஷயம் யோசிச்சு பாடல் போடறேன் அப்படி னு ஓவர் பில்ட் அப் நீங்க குடுத்தது பார்த்து நான் நிறைய எதிர்பார்த்தேன். :wink::wink: கொஞ்சம் புஸ்ஸு னு போச்சு. 'Most' என்ற வார்த்தைக்கு அழுத்தம் குடுத்து இருந்தேன். அதை நீங்க சரியாய் புரிந்து கொள்ளவில்லை. உங்களுக்கு ட்ரைனிங் தேவை படுது. :grinning::grinning:

    நீங்க நல்லவங்க /First bench ஆள் என்று double confirm பண்றேன்..School/College days la eppavum First bench la first utkaaruveengala? Inru kadaisi ragging question kettu ungalai konjam neram Last bench la last utkaara vaikka muyarchikkiren..சவாலை சந்திக்க தயாரா இருங்க.
     
    candidheart likes this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Q #3 (கடைசி ராக்கிங் கேள்வி): கீழே கொடுக்கப்பட்ட ஒவ்வொரு பாடலுக்கும் உங்களுக்கு பிடித்த பாடல் வரிகள் போட்டால் போதும். இந்த 6 பாடல்கள் எதுவும் பிடிக்காது என்று எஸ்கேப் ஆயிட மாட்டிங்க ன்னு நம்பறேன். :grinning::grinning:

    YT - சினேகிதனே சினேகிதனே - அலைபாயுதே
    YT - வசீகரா - மின்னலே
    YT - அக்கம் பக்கம் - கிரீடம்
    YT - ஒன்றா ரெண்டா ஆசைகள் - காக்க காக்க
    YT - மாலை மங்கும் நேரம் - ரௌத்திரம்
    YT - அனுபவம் புதுமை - காதலிக்க நேரமில்லை

    இது போனஸ் பம்பர் பாடல். கடைசி பெஞ்ச் ல கடைசியில் உட்காருவதற்கு. தர்மசங்கடம் வேண்டாம். உங்களுக்கு இந்த பாடல் அறவே பிடிக்காது என்றால் ஸ்கிப் பண்ணிடுங்க: ரட்சகன் படத்தில் இருந்து சோனியா சோனியா பாடல்.
     
  6. candidheart

    candidheart IL Hall of Fame

    Messages:
    1,976
    Likes Received:
    6,078
    Trophy Points:
    383
    Gender:
    Female
    Nandri SPS. theriyum unga expectation meet pannuthu but it is one of my favorites..SPB kitta ketta epid avaru oru paatu solla maataro..athu mathiri..:)

    Naan last bench laye ukanthukren..unga schoola seat kedachely pothum :biggrin:
     
  7. cinderella06

    cinderella06 Platinum IL'ite

    Messages:
    1,210
    Likes Received:
    517
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Welcome to kamal category! You landed on the right thread. Lot of kamal fans used to be here.
     
  8. cinderella06

    cinderella06 Platinum IL'ite

    Messages:
    1,210
    Likes Received:
    517
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Neengale ipdi sonna eppadi
     

Share This Page