1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    அதே படத்தில் இருந்து இன்னொரு பாடல்..சில வார்த்தைகள் எனக்கு அர்த்தம் புரியல.. ஆராய்ச்சி பண்றதுக்கு இப்போதைக்கு அவகாசம் இல்லை..புரிந்த வரிகளில் கிடைத்த கிக் போதும்..:wink::wink:

    பத்தாண்டு கொண்டாட்டத்திற்கு இங்கு வருகை புரிந்த அத்தனை நண்பர்களுக்கும் இந்த புது பாடல் அர்ப்பணிக்கிறேன்..எல்லோருக்கும்/எல்லாத்துக்கும் நன்றி!! தவறாமல் இங்கு எனது போஸ்ட் க்கு லைக் போட்டவர்க்கு எக்ஸ்ட்ரா நன்றி. :smile::smile:

    YT - வெய்யோன் சில்லி - சூரரை போற்று
     
    suryakala likes this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    சமீபத்தில் கேட்டு ரசித்த ஒரு புது பாடல். இந்த பாடல் வரிகள் போக வேண்டிய திசையில் தான் போகுது..படிக்கற காலத்தில் பாடல் கேட்கும் பழக்கம் இருந்து இருந்தால் என்னோட கதி அதோ கதி தான்..

    YT - காத்தோடு காத்தானேன் - ஜெயில்
     
    suryakala likes this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    suryakala likes this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    suryakala likes this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த பாடல் வரிகளை பாடி இருக்கும் விதம் இசை கேட்கும்போது 'என்னவோ பண்ணுது'

    ரொமான்டிக் ரசனை இருப்பவர்களுக்கு 'என்னவோ பண்ணுது' என்றால் என்னவென்று கற்பனையில் தெரியும்

    பிராக்டிகல் ரொமான்ஸ் அனுபவிப்பவர்களுக்கு 'என்னவோ பண்ணுது' என்றால் என்னவென்று உணர்வு பூர்வமாக தெரியும்

    ப்ராக்டிகலாக இருப்பவர்களுக்கு 'என்னவோ பண்ணுது' என்றால் ஏதோ கோளாறு/நட்டு கழண்ட கேஸ் என்று தெரியும்

    பாடல் கேட்டு விட்டு நீங்க எந்த வகையில் சேருவீங்க என்று நீங்களே முடிவு பண்ணிக்கோங்க..

    சீரான பாடல் வரிகள் மெல்ல மெல்ல கொல்லும்..என்னவோ பண்ணும்..ஒரு வரி மட்டும் அதீதமாக கொல்லும்..அது எந்த வரி என்பது அவரவர் ரொமான்டிக் ரசனையை பொறுத்தது..:wink::wink:

    YT - சின்ன சின்ன கண்ணசைவில் உன் அடிமை ஆகவா - தீரன் அதிகாரம் ஒன்று
     
    Thyagarajan and suryakala like this.
  6. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,576
    Likes Received:
    12,422
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:

    Super melody but no chemistry as suggested in post for platonic dried up Septaugenerians!
    But then I appreciate your selection . The voice lilting and Mellifluous and the listener tend to drift into a reverie!
    Thanks & Regards.
     
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    உலகத்துக்கு இந்த வருடம் படு மோசமாக இருந்தாலும் எனக்கு இந்த வருடம் இதுவரைக்கும் அமோகமாக இருந்தது.

    இந்த வருடத்தில் இன்று தான் முதல் முறையாக மனதில் வலி. காலையில் எழுந்தவுடனே வாட்ஸாப் ல படித்த முதல் நியூஸ் இன்றைய நாளை கருப்பு தினமாகி விட்டது. நாள் முழுவதும் நான் நானாகவே இல்லை அலுவலக வேலையில் ஏனோ தானோ சமையல் சொதப்பல் யாரிடமும் பேச விருப்பமில்லாத மனநிலை வெள்ளி இரவில் பிளான் பண்ண படம் பார்க்கும் மனநிலையும் இல்லை..குடும்பத்தில் தவறி போனவர்களுக்கு கூட நான் இந்த அளவிற்கு வருந்தியதில்லை..கிறுக்கினால் தேவலை என்று தோன்றியதால் இங்கு இப்போ வந்தேன்..

    இதுவரை நினைவு தெரிந்தவரை மருத்துவமனை மருந்து மாத்திரை நாடி சென்றதில்லை. IR + SPB + SJ பாடல்கள் தான் மருந்தாக இருந்து இருக்கிறது. துக்கம் என்றாலும் கொண்டாட்டம் என்றாலும் நான் பாடல்களை தான் தேடி செல்வேன்.

    SPB என்ற மூன்று எழுத்தை நான் சொல்லும் போதே அடி மனசில இருந்து பொங்கும் சந்தோசம் எனது முகத்தில் வழியும். அவரது பாடல்களில் ஒவ்வொரு வார்த்தையும் அவர் பாடிய விதம் ரசித்து ரசித்து என்னை மறந்து இருக்கிறேன். அவரோட குரல் ஒரு தனித்துவமான இசை. நான் ஆழமாக நேசிக்கும் SPB பாடல்களை வேறு யாரவது பாடினால் கேட்பதற்கு எனக்கு பிடிக்கவே பிடிக்காது.

    தம் தண்ணி அடிப்பது போல நான் SPB பாடல்கள கேட்டு போதையில் மிதப்பேன். நான் கார் ஓட்டினால் பாடல்கள் கேட்கவே மாட்டேன் Driving under intoxication விட என்னோட நிலை மோசமாக இருக்கும்.

    தூக்கம் வராத நாட்களில் பச்சை மலை பூவு பாடலில் தூங்கி இருக்கிறேன் வளையோசை யில் அந்தி மழையில் பொத்தி வச்ச மல்லிகை மொட்டில் தூக்கம் கெட்டு கிறங்கி இருக்கிறேன்.

    இந்த thread ஆரம்பித்தவர் மற்றும் இந்த thread ல நிறைய பேருக்கு SPB ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதனால் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்து இருக்கிறார்கள். குறிப்பாக AS அவர்களுடன் என்னுடைய நட்பிற்கு ஆரம்ப புள்ளியாக இருந்து நட்பை வளர்த்ததும் SPB பாடல்கள் தான்.

    பூமியில் எனக்கு சொர்க்கத்தை காட்டியவர் இன்று சொர்க்கத்துக்கே சொர்க்கம் காமிக்க சொர்க்கம் சென்றடைந்து விட்டார் என்ற நம்புகிறேன்.
     
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த மாதிரி ஒரு மாதிரி பாடி வசியம் செய்ய SPB யால் தான் முடியும்.

    C --> இந்த பாடல் கேட்கும்போது நம்ம thread ல கிறுக்கிய நமது கிறுக்கல் எனது நினைவிற்கு வரும். எப்படி எல்லாம் கலாட்டா பண்ணோம் என்று நினைத்து சிரித்துக் கொள்வேன்.

    YT - அய்யய்யோ நெஞ்சு அலையுதடி - ஆடுகளம்
     
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    அழகான வரிகளில் அருமையாக பாடப்பட்டு இருக்கும் ஒரு பாடல்.

    YT - நான் போகிறேன் மேலே - நாணயம் - SPB+Chitra

    Lakshmi --> இந்த பாடல் உங்களது விருப்ப பாடல். இந்த பாடல் கேட்கும்போது உங்களை நினைத்து கொள்வேன்.
     
  10. cinderella06

    cinderella06 Platinum IL'ite

    Messages:
    1,210
    Likes Received:
    517
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Hi Veda
     
    Thyagarajan likes this.

Share This Page