1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த வருடத்து ஆரம்பத்தில் IR's தேன் இசையில், இசையின் ஆக்கிரமத்தில் தொலைந்து போகாத தெளிவான பாடல் வரிகள், அடக்கி வாசித்து அசத்திய சித் ஸ்ரீராம் குரலில் கேட்ட ஒரு அருமையான பாடல். இந்த பாடலில் கண்பார்வை அற்றவரின் உணர்வுகளை பற்றிய வரிகள் வெகுவாக என்னை ஈர்த்தது..

    வாசம் ஓசை
    இவைதானே எந்தன் உறவே


    உலகில் நீண்ட
    இரவென்றால் எந்தன் இரவே


    ஏழு வண்ணம்
    அறியாத ஏழை இவனோ


    சோகம், வலி நிறைந்து வரிகள் இருந்தாலும் அதை எல்லாம் மறக்கடித்து தேன் இசை, குறிப்பாக இந்த ஆடியோவில் 2:52 to 3:11.

    YT - உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா - சைக்கோ
     
    suryakala likes this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த ஸ்பெஷல் மாதம் நான் போஸ்ட் பண்ணும் பாடல்களில் தீம் இருக்கா இல்லையா என்பதை பொது நாகரீகம் கருதி சொல்லாமல் விடுகிறேன். தப்பி தவறி எக்கு தப்பு தீம் என்ன என்பதை நீங்க கண்டுபிடிச்சா மனசுக்குள் மத்தாப்பை கொழுத்தி போட்டு கொள்ளுங்கள்.. :wink::wink:

    YT - அந்திமழை பொழிகிறது - ராஜ பார்வை
     
    suryakala likes this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
  4. cinderella06

    cinderella06 Platinum IL'ite

    Messages:
    1,210
    Likes Received:
    517
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Song : en swasatil

    என் மனமெனும் சாலையில்
    இது நாள் வரையில்
    பெண்ணின் சுவடுகள் கிடையாதே…
    ஆஹ்..
    ஒரு ஆணின் வாசம்
    என்னென்ன செய்யும் இதுவரை
    நெஞ்சம் அறியாதே….
    என் மனமெனும் சாலையில்
    இது நாள் வரையில்
    பெண்ணின் சுவடுகள் கிடையாதே…

    ஒரு ஆணின் வாசம் என்னென்ன
    செய்யும் இதுவரை நெஞ்சம் அறியாதே..

    நொடியினை ஒரு ஆண்டுயென .. மாற்றிடலாம்

    Romba nall kazuchu indha patta tv la pakumbozhuthu tha indha patta nama mandhutome nu irundhudu.
    Marubadium 90’ 2000 pogamatomanu iruku
     
    suryakala likes this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi C,
    Eppadi irukkeenga? Neenga post panna song first time ippo dhaan ketkiraen..Nalla irundhadhu..indha month arambathil irundhu 80s/90s songs mattrum karuppu vellai pazhaya paadalgal evlovlo kettuttaen.semayaa irundhadhu..edhu patriyum kavalai illaadhu mayil iragu pola manasu/mind menmaiyaa irukku..songaholic mood la irukkaen ippo..
     
    suryakala likes this.

Share This Page