1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. nemesis

    nemesis Platinum IL'ite

    Messages:
    2,490
    Likes Received:
    2,517
    Trophy Points:
    283
    Gender:
    Male


    Something pleasant to mind and heart.
     
  2. nemesis

    nemesis Platinum IL'ite

    Messages:
    2,490
    Likes Received:
    2,517
    Trophy Points:
    283
    Gender:
    Male
    Something fresh

     
    cinderella06 likes this.
  3. cinderella06

    cinderella06 Platinum IL'ite

    Messages:
    1,210
    Likes Received:
    517
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Ullathilae arai undu vaasal illai
    Ullae vandhidum ninaivo thirumbavillai


     
    nemesis likes this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    ஒரு பெண் இயக்குனரின் ஹவுஸ் ஓனர் படத்தில் வந்த பாடல் காட்சி அமைப்பு ஒரு பெண்ணின் பார்வையில் இதம். பாடலுடன் ஒன்றி போய் பார்க்க, பாடல் அதற்குள் முடிந்து விட்டதே என்ற ஒரு சின்ன ஏக்கம் எட்டி பார்த்தது. புத்தம் புது பாடல் பகிர்ந்ததிற்கு நன்றி.

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    "புலராத காலை" பாடலில் ஹீரோவை பார்த்து கண்கள் இமைக்க மறுக்க பாடல் வரிகள் காதுக்குள் நுழையவே இல்லை. C, உங்களது லைக் பாடல் வரிகளுக்கா? ஹீரோவுக்கா? :wink:

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~
     
    suryakala, cinderella06 and nemesis like this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    வார நாள், வார இறுதி என்று பார பட்சம் இன்றி தற்போது நாட்கள் ஜெட் வேகத்தில் நகர்கிறது. எல்லாமே சரியாய் போகிறதா என்று யோசிக்காமல், போறது எல்லாம் சரியாக தான் இருக்கிறது/இருக்கும் என்ற மனநிலையில் செயல்படுவது வரப்ப்ரசாதம்.

    இன்றைய மனநிலைக்கு கேட்க தோன்றிய பாடல்:

    YT - கதைகளை பேசும் விழியருகே - அங்காடி தெரு
     
  6. cinderella06

    cinderella06 Platinum IL'ite

    Messages:
    1,210
    Likes Received:
    517
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Ok
    Music, Sid Sriram, lyrics, finally and definitely Vijay Deverakonda:wink:
     
  7. nemesis

    nemesis Platinum IL'ite

    Messages:
    2,490
    Likes Received:
    2,517
    Trophy Points:
    283
    Gender:
    Male


    entire spectrum of emotions at display.
     
    suryakala likes this.
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    நம்ம thread ஆரம்பித்து ஒன்பது வருடங்கள் கடந்து விட்டது. பத்தாவது வருடத்தில் கால் பதிக்கிறோம். மழை காலத்தில் முளைக்கும் காளான் போல அப்போ அப்போ இங்கு எட்டி பார்த்து ஆதரவு தொடரும் நண்பர்களுக்கும், சில நண்பர்களின் நட்பு இங்கு காணாமல் போனாலும், பயணித்த நேரத்தை இனிமையாக்கிய ரயில் சிநேகிதிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

    வாழ்க்கை எப்படி எல்லாம் புரட்டி போட்டு இருந்தாலும் சந்தோஷம் என்ற குறிக்கோளை தினமும் குறி வைப்போம்.

    YT - ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே - ஆட்டோகிராப்

    வாழ்க்கை கவிதை வாசிப்போம்
    வானமளவு யோசிப்போம்
    முயற்சி என்ற ஒன்றை மட்டும்
    மூச்சு போலே சுவாசிப்போம்
     
    suryakala, jskls, knbg and 1 other person like this.
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    வருடத்திற்கு ஒரு முறை தாய் நாட்டிற்கு போனோமோ அங்கு கிடைத்த ராஜ மரியாதையை அனுபவித்தமோ ரோட்டில் கிடைக்கும் சாப்பாடு பேசும் தாய்மொழி போன்ற சகல சில்லறை சந்தோஷத்தையும் அனுபவித்தமோ என்று இருப்பதைவிட சொர்க்கம் இருக்க முடியுமா?

    நம்பிக்கைக்கு உகந்த சிறிய நட்பு வட்டம், இரவில் எத்தனை மணி நேரமானாலும் தனியாக பயணிக்கும் பாதுகாப்பு உணர்வு, நீண்ட வார இறுதி நாட்களில் பக்கத்து இடங்களுக்கு பயணம், தூய்மையான சுற்றுப்புற சூழலில் தினமும் அரை மணி நேரம் நடை பயிற்சி, அலுவலகத்தில் எந்த பாகுபாடும் இல்லாமல் திறமைக்கு கிடைக்கும் பாராட்டுக்கள், வாழ்க்கையில் மொத்தமாக சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைத்த எண்ணுக்கும் மீறிய ஒரு வருட சம்பளம், வியர்வை சிந்தாத சொகுசு வாழ்வு, எந்த கடிவாளமும் இல்லாத சுதந்திர பறவையான வாழ்வு அந்நிய தேசத்தில் இருந்தால் சொர்க்கம் இல்லாமல் போய் விடுமா?

    எது சொர்க்கம் என்பது அவரவர் எண்ணங்களை பொறுத்தது. ஊரு விட்டு ஊரு வந்தாலும் சொர்க்கம் நம்ம ஊரில் மட்டுமே இல்லை என்று உணர்ந்தாலே சொர்க்கம் தான்.

    YT - சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரு போல வருமா - ஊரு விட்டு ஊரு வந்து
     
  10. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Eppadi irukeenga Veda. Good to see you here.
    indru en manathil oadum paadal varigal

    வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!
    வானம் முடியுமிடம் நீதானே!
    காற்றைப் போல நீ வந்தாயே!
    சுவாசமாக நீ நின்றாயே! மார்பில் ஊறும் உயிரே!
    ஒரு தெய்வம் தந்த பூவே
     
    vidhyalakshmid and Thyagarajan like this.

Share This Page