1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த மாத தீம் க்கு கடைசி போஸ்ட் போட்டு மனமில்லாமல் தீம் முடித்து கொள்கிறேன்..

    ஒன்றா ரெண்டா ஆசைகள் விடியல் தாண்டியும் இரவே நீளுமா என்று அளவே இல்லாமல் ஆசைகள் எல்லாவற்றையும் கொட்டி தீர்ப்பது ஒரு சுகம் இந்த பாடல் மாதிரி..

    என்ன சொல்ல ஏது சொல்ல மல்லிகைப்பூ வாசம் கொஞ்சம் காத்தோட வீச இந்த பாடல்..
     
  2. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Sirappu! :beer-toast1:

    Oorukku poirndhen, adan...

    Theme... DN... Dreamy Night? :sweatsmile:

    Apdinu guess panni, manathil sattena thondriya padal(s)...





    ...Illati neengaley solidunga! :sweatsmile::innocent:
     
    cinderella06 and singapalsmile like this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Idhuvum super dhaan..apdiyum vaiththukkolalaam.. :wink::wink:
     
    kaniths likes this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    kaniths likes this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    ஒரு அந்நிய தேசத்தில் Feb மாதத்தின் கடைசி நாள்/இரவு இன்று தான்..அந்த நாட்டில் வசிப்பவர்களுக்கு தீம் க்கு போனஸ் இந்த பாடல்..
     
    kaniths likes this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Super Deluxe படம் பார்த்த பிரமிப்பில் இருந்து இன்னும் வெளியே வரவில்லை நான். வேற லெவல் படம் னு சொன்னா அது ரொம்ப ரொம்ப ரொம்ப குறைச்சல். வேற லெவல் க்கும் மேல வேற லெவல் க்கும் மேல வேற லெவல் படம்.

    இந்த படத்திற்கு அநீதி கதைகள் என்று தான் முதலில் பெயர் வைத்து இருந்தார்கள். 'அநீதி கதைகள்' குப்பைகள்? 'Super Deluxe' கொண்டாட்டங்கள்?

    இந்த படத்தில் எத்தனையோ சாட்டையடி டைலாக்..இப்போ என்னோட மண்டையில் குடைந்து கொண்டிருப்பது: "நியாயம் வேற; நடைமுறை வேற."

    நியாயமாக மட்டுமே நடந்து நியாயம் மட்டுமே எதிர்ப்பார்த்து முற்றிலும் ஏமாந்து போய் சுத்தமாக நிம்மதி இல்லாமல் செத்து செத்து வாழ்வது அடி முட்டாள்தனமா? நடைமுறைக்கு ஏற்ற மாதிரி அப்போ அப்போ தேவைக்கு ஏற்ப கண்டபடி வளைந்து கொடுத்து அனுபவித்து வாழ்வது அதி புத்திசாலித்தனமா?

    "வேம்பு - முகில்"; ஜோதி - ஷில்பா(மாணிக்கம்); லீலா - தனசேகர் (அற்புதம்): இன்றைய கால கட்டத்தில் இந்த மாதிரி தம்பதிகள் இருப்பதற்கு சாத்தியம் இருக்கிறது. அப்படிப்பட்ட தம்பதிகளை நீங்கள் வீட்டிற்கு வரவேற்பீர்களா? இவர்களை எல்லாம் நான் வரவேற்பேனா? என்று யோசித்து பார்த்தேன். ஆரத்தி எடுத்து என்னால் வரவேற்க முடியாது. ஆனால் முகம் சுளிக்காமல் உண்மையான புன்னகையுடன் என்னால் இவர்களை எல்லாம் வாங்க என்று சொல்ல முடியும். நட்புடன் பழகவும் முடியும்.

    நியாயமாக நடந்து கொள்ளாதவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி பிடித்து நியாயம் உணர்த்த பாடுபடுவது தேவை இல்லாத தலைவலி. தலை என்று இருந்தால் தலைவலி வரத்தான் செய்யும் என்று நியாயத்திற்கு கொடி பிடிக்க நினைப்பவர்கள் தாராளமாக நியாய தராசை கையில் ஏந்தி கொள்ளுங்கள். நியாயம், நடைமுறை எல்லாத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு மனசாட்சிக்கு எது சரி என்று படுகிறதோ அதன்படி நடந்து படுத்தவுடன் நிம்மதியாக தலை சாயும் வாழ்வு போதும் என்று தோன்றுகிறது.

    இந்த படத்தோட ட்ரைலர் வரிகளில் தேன் சொட்டுகிறது..இரண்டாம் முறையாக படம் பார்ப்பதற்கு காத்து கிடக்கிறேன்..இந்த மாதிரி உணர்வு வேறு எந்த படத்திற்கும் வந்தது இல்லை..Equal mix of intellectual and emotional stimulation.
     
    nemesis and vidhyalakshmid like this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    அடங்க மறு படத்தில் இந்த பாடல் எனக்கு ரொம்பவே பிடித்தது..குறிப்பாக வீடியோவில் 3:50 to 4:15 பாருங்க..செம ரசனையான காட்சி அமைப்பு கலக்கலோ கலக்கல்..:wink::wink:

    YT - சாயாலி - அடங்க மறு
     
    kaniths likes this.
  8. cinderella06

    cinderella06 Platinum IL'ite

    Messages:
    1,210
    Likes Received:
    517
    Trophy Points:
    208
    Gender:
    Female
    :thumbup::thumbup:Hi Vedha, kaniths and everyone romba nalla il ke varala. Eppidi irukeenga? Inniki ketta 2 songala inga vanduruken rendume en favorite eppidi ithana varushama indha patta marandhuponeno.
    First moham mul: kamalam padha kamalam

    Iduvum en favorite
    2 Nd song:
    Indha patta kekumbidhu oru goosebumps Varum :thumbup:
     
    nemesis and kaniths like this.
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi C,
    Neenga eppadi irukkeenga? Feb month ingu varuveenga nu ninaichchaen..
    Sema jolly aaga ennai vaiththu irukkiraen..:grinning::grinning:
     
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    வருடம் முழுவதும் சம்பாதிப்பதை கன்னா பின்னா வென்று செலவு செய்யும் செயலில் இறங்கி எப்படி தினுசா தினுசா செலவு செய்வது என்று ஒவ்வொரு மாதமும் ஜாலியாக யோசித்து செலவு செய்து இருக்கிறீர்களா? என்ன ஒரு அனுபவம்!!

    YT - கயல் படத்தில் இருந்து ஒரு சூப்பர் சீன்

    அலுவலகம் சார்ந்த ஒரு புரியாத விஷயத்தை இன்டர்நெட் ல பல தளங்களில் தேடி பிடித்து படித்து வீடீயோஸ் பார்த்து அடிப்படை எல்லாவற்றையும் தெளிவாக புரிந்து கொண்டு அலுவலகத்தில் படம் போட்டு அசத்தி இருக்கிறீர்களா? என்ன ஒரு அனுபவம்!!

    YT - வேலைக்காரன் படத்தில் இருந்து ஒரு செம மார்க்கெட்டிங் சீன்

    பாடலுக்கு வருகிறேன்..இந்த படத்திற்கு விமர்சனம் நன்றாக இருக்கிறது..சிம்பிள் ரொமான்டிக் 90s செட்டிங் ல படம்..இளையராஜாவின் பாடல்களுக்கு இந்த படத்தில் முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார்கள்..படம் நெட் ல வந்தவுடன் பார்க்கலாம் என்று இருக்கிறேன்..

    YT - கோடி அருவி கொட்டுதே - மெஹந்தி சர்க்கஸ்
    நள்ளிரவும் ஏங்க
    நம்ம இசைஞானி
    மெட்டமைச்சா
    பாட்ட
    பொங்கி வழிஞ்ச
     

Share This Page