1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. snowyhats

    snowyhats Silver IL'ite

    Messages:
    116
    Likes Received:
    71
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Nan nallarken singapalsmile
    Neenga epdi irukkeenga...Padam parthutu pattu epdi irukunu solunga
     
  2. snowyhats

    snowyhats Silver IL'ite

    Messages:
    116
    Likes Received:
    71
    Trophy Points:
    68
    Gender:
    Female
    nan oru kannada song keten..Indha pattoda mettu engayo ketta tamil pattu mathri iruku nanum yosichu parthuten therla...friends, idhu edhum tamil pattanu neenga kettutu solunga..

     
  3. snowyhats

    snowyhats Silver IL'ite

    Messages:
    116
    Likes Received:
    71
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Aala Aala
    Parandhu Sella Vaa
    Vaanavillai Thaanda Vaa..
    Eera Kaatrile
    Thooram Sella Vaa
    Neela Neelam Thaanda
    Paalam Seiyya Vaa




     
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    எப்படி இருக்கீங்க என்று கேள்வி கேட்பவர்களுக்கு தினுசா தினுசா யோசிச்சு பதில் சொல்றதே ஒரு கலை தான்..

    கோச்சாரத்தில் பல கோள்கள் கட்டத்தில் எனக்கு எதிராக கும்மி அடிக்கிறது. இதுவரைக்கும் நல்லா இருந்த குருவும் கூடிய விரைவில் கட்டம் மாறப்போகிறார். இடுக்கண் வருங்கால் நகுக தான் இப்போதைய நிலை. :grinning::grinning:

    படம் நான் எதிர் பார்த்த அளவிற்கு இல்லை, என்ன எதிர்ப்பார்த்தேன் என்று கேக்காதீங்க..கண்டிப்பா MR படமாக எனக்கு தோணல..படம் எடுத்தவர்க்கு சுக்கிரன் சாதகமாக இல்லையோ என்னவோ?
     
    cinderella06 likes this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    எனக்கும் கேட்ட மாதிரி தான் இருக்கு..ஆனால் எனது நினைவிற்கு வரவில்லை. தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் இருந்து கடந்த தினங்களில் பாடல்கள் இங்கு பதிவிட்டாச்சு. தென்னிந்திய மொழிகளில் இந்த இனிமையான மொழியை விட்டு கூடாது என்பதற்காக இந்த பாடல்..கேரளாவும் கண்ணுக்கு குளிர்ச்சி.

    YT - மலரே மலரே - ப்ரேமம்

    Back on track..தமிழ் பாடல் வரிகளில்..

    YT - சின்ன சின்ன - ப்ரேமம்
     
    kaniths likes this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    அந்திப்பொழுதில் வானத்தை ரசித்து பார்த்து இருக்கிறேன். வெட்கத்தில் வானம் சிவந்து போய் இருக்கிறது என்றெல்லாம் தாறுமாறாக கிறுக்கி இருக்கிறேன். OK கண்மணி மாதிரி படம் எடுத்து நம்மை சிவக்க விடுவார் என்று பார்த்தால் ரத்தக் களரியில் வானத்தை சிவக்க விட்டு நம்மை கைவிட்டு விட்டார் என்று தான் சொல்ல தோணுது.

    இந்த புத்தம் புது படத்திற்கு விமர்சனம் செமயா இருக்கு..இந்த வார இறுதியில் இந்த படம் பார்க்க காத்திருக்கிறேன்..

    YT - காதலே காதலே - 96
     
    cinderella06, kaniths and anushri like this.
  7. anushri

    anushri IL Hall of Fame

    Messages:
    5,944
    Likes Received:
    10,662
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Veda, I liked CCV. :tonguewink:
     
    kaniths likes this.
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Anu,

    I don't hate the movie. One time watch pannalaam..avlo dhaan.."Nayakan" range kku expect pannadhu ennoda thappu..naama pesi theerththu kollalaam..
     
  9. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Summa oru hello solitu polammm nu.... :partyhat::hello:
     
    cinderella06 likes this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    எனது IL நண்பர் என்னுடன் நேற்று WA ல பகிர்ந்த பாடல் இது. பாடல் வரிகள் கேட்டதுமே ரொம்ப பிடித்து விட்டது. பாடல் பாடிய விதமும் இதம். இன்று அலுவலகத்தில் இருந்தபோது இந்த பாடலை திரும்பவும் கேட்க வேண்டும் என்று எனக்கு தோணியது..ஆனால் வேலை பளுவின் காரணமாக பாடல் கேட்கவில்லை..வீட்டிற்கு வந்து பாடலை கேட்டவுடன் ஒரு புத்துணர்ச்சி..இந்த பாடலை இங்கு பதிவிட வேண்டும் என்பதற்காகவே இன்று IL வந்தேன்.. இந்த பாடலை பகிர்ந்த எனது நண்பருக்கு நன்றி..

    YT - அடி உனக்குள்ள ஒளிச்சு வச்ச - தொட்ரா
     

Share This Page