Interesting facts/stories about Goddess Parashakthi

Discussion in 'Religious places & Spiritual people' started by navs23, Jan 28, 2011.

  1. Sundaravalli

    Sundaravalli Junior IL'ite

    Messages:
    37
    Likes Received:
    5
    Trophy Points:
    13
    Gender:
    Female
    மா தவம் நீ தான் அம்மா காணக் கிடைக்காத உந்தன் தரிசனம்
    மஹா சக்தி நீ தானே அம்மா
    த்யானம் செய்வோரின் சலனம்
    ஷண நேரம் கொண்டு தீர்ப்பாயே நீயும்
    துதி பாடும் மனதின் துயரங்கள் மாற்றி
    துணை தந்து அருள்வாயே என்றும்
    உன் சேவை செய்வோரின் தேவை
    அறிந்தே நீ அருள்வாய் எப்போதும்
    மனதார உன்னை நினைப்போரை நாளும்
    உன் நிழலில் வைப்பாயே நீயே
     
  2. Sundaravalli

    Sundaravalli Junior IL'ite

    Messages:
    37
    Likes Received:
    5
    Trophy Points:
    13
    Gender:
    Female
    நம்பி பாருங்கள் அந்த நடமாடும் தெய்வத்தை - ஒருமுறை சொல்லிப் பாருங்கள் அந்த அறிய தெய்வத்தின் நாமத்தை கண்களை மூடி கைகளை குவித்து ஒரு முறை வேண்டுங்கள் மனதில் உள்ளதையே அவள் முன் சொல்லிவிடுங்கள் அவளை அனுதினமும் வணங்கிடவே வினைகளெல்லாம் விடைபெறுமே கையில் தாங்கி நிற்கும் சூலத்தை ஏந்தியவளும்அழகிய முகமுள்ளவளே உன்னை தொழுதிடவே மெய்யில் ஞானம் வரும் இரு விழிப் பார்வையினால் வழங்கிடும் ஆசிகளும் இம்மை மறுமையிலும் துணையே வந்துவிடும் அம்மன் திருவருள் துணைபுரியும். தடைகள் மற்றும் தீமைகளை நீக்கி நலம் நல்குவாள் எதிலும் வெற்றி அடைய வேண்டுமெனில் அம்மனின் கருணையை சிறுவாச்சூர் சென்று பெற்றுக் கொள்ளலாம் அம்மன் கோவிலில், எலுமிச்சம் பழ வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றது மட்டு மல்ல; தங்கள் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்கிற அளவற்ற- அசைக்க முடியாத நம்பிக்கையூட்டுவதுமாகும். நித்திய ஸுகத்திர்க்கு அவளை பூஜிக்கவேண்டும்.
    ஜயந்தி மங்களா காளி பத்ரகாளி கபாலினி துர்கா சிவா க்ஷமா தாத்ரி ஸ்வாஹா ஸ்வதா நமோஸ்துதே. சப்த ப்ரஹ்மமயீ சராசரமயீ ஜ்யோதிர்மயீ வாங்மயீ நித்யானந்தமயீ நிரஞ்ஜனமயீ தத்வம்மயீ சின்மயீ தத்வாதீதமயீ பராத்பரமயீ மாயாமயீ ஸ்ரீமயீ ஸர்வைச் வர்யமயீ ஸதாசிவமயீ மாம் பாஹி மதுராம்பிகே.

    அம்ருத ரஸம் நிறைந்து நெகிழ்ந்த ஹ்ருதயமுள்ள தாயே , ஸ்ரீகாஞ்சி பெரியவா அவர்கள் பூஜிக்கப்பட்டவளும் துர்கை பீடத்தில் இருப்பவளும், ஸ்ரீசக்ரத்தில் இருப்பவளும், முனிவர்கள் ஸ்தோத்திரம் செய்யப்பட்டவளுமான தாயே, எளியோரை தேற்றியும் வரமளித்தும் விருப்பங்களை நிறைவேற்றும் தாயே ஆனந்தமாய் காட்சியளிக்கிறாய் உலகமனைத்தும் உன்னை பூஜிக்கிறது என்னை காப்பாயாக!
     
  3. Sundaravalli

    Sundaravalli Junior IL'ite

    Messages:
    37
    Likes Received:
    5
    Trophy Points:
    13
    Gender:
    Female
    ஓடி வா அன்னையே ஓடி வா
    ஓடி வா தாயே நீயும் ஓடி வா
    அன்பும் அருளும் நிறைந்த தாயே
    ஓடி வா தாயே நீயும் ஓடி வா
    அடியார்க்கு நல்ல குறை தீர்க்கும் அன்னையே ஓடி வா
    என்னை ஆட்கொள்ள நீயும் ஓடி வா
    ஏதும் அரியா என்னை காத்திடும் தாயே
    என்னை முற்றிலும் ஆட்கொள்ள ஓடி வா
    காருண்யமான ஞான ரூபியே
    உன் கருணாவிலாசம் காட்ட ஓடி வா
    நித்தம் உன் நினைவில் அதில் என் சித்தம் சிறகடிக்க
    ஓடி வா தாயே நீயும் ஓடி வா
    உன் தவஞானம் தேடி சென்றேன்
    அதில் நானும் இன்று வென்றேன்.
    ஜோதி ரூபியே உன் பாதம் பணிகின்றோம்
    அவளைப் பார்ப்பதற்கும் அவளது அருள் வாக்கைக்
    கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ
    ஓடி வா தாயே நீயும் ஓடி வா
    வாஸ்தவத்தில் துரித லேசமும் அண்ட முடியாத தாயே
    உன்னைப் ப்ரார்த்திக்கக் கற்றுக்கொடு தாயே
    உன்னை நமஸ்கரிக்கிற எண்ணமொன்றை மாத்திரம் அநுக்ரஹிக்க வேண்டும்
    எப்படி வேண்டிக்கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடு
    என்னை விடாமல் பிடித்துக்கொண்டிருக்க வேண்டும்
    என் ப்ரார்த்தனை
    என்னை வந்தடைவையா
     
  4. Sundaravalli

    Sundaravalli Junior IL'ite

    Messages:
    37
    Likes Received:
    5
    Trophy Points:
    13
    Gender:
    Female
    Shri Mathurakaliyin Namathai Japithalum
    Shri Mathurakaliyin Sakthiyai Unarvathalum
    Shri Mathurakaliyin Swaroopathai Dhyanam Seivathalum
    Shri Mathurakaliyin Mahimaiyai Paduvathalum
    Shri Mathurakaliyin Soolathai Pujippathalum
    Shri Mathurakaliyai Veettil Archippathalum
    Shri Mathurakaliyin Kainkarya thinal
    Shri Mathurakaliyai Bakthiyudan Saranagathi Aadaivathalum
    Aalavatra Karunai Arulakkoodiya Ambalin
    Shri Mathurakaliyin Thiruvarulai Nichiyam Peralam.

    (since tamil font is just not working, I am constrained to post this in English).
     
  5. Sundaravalli

    Sundaravalli Junior IL'ite

    Messages:
    37
    Likes Received:
    5
    Trophy Points:
    13
    Gender:
    Female
    இந்த தெய்வத்தை/அம்மனை பக்தியோடு தர்சனம் செய்வதால்/வணங்குவதால் ஒருவருக்கு சொப்பனத்தில் கூட எவ்வித கஷ்டமும் ஏற்படாது/வாராது. எந்தெந்த ஆசைகளுடன் அவளுக்கு யார் பூசைகள் செய்கின்றனரோ அந்த மனோ ஆசைகள் நிறைபெரும் என்று கூறியிருக்கிறார். இதென்ன விந்தை யதார்த்தமாக இது எப்படி சாத்தியம் எனக்கே இதைப் போலத்தான் ஆனால் ஒவ்வொருவரும் பலனை எதிர்பாராமல் செய்கின்ற செயல்கள் உரிய நேரத்தில் பயனளிக்கும் கருணை தெய்வமென்றுனை பக்தர் சொல்லக் கேட்டேன். மெல்ல உன் மேல் ஆர்வம் கொண்டேன் சொல்லிச் சொல்லி உன் நாமம் படித்தேன் தெளிவான சிந்தனை மனம் வரக் கண்டேன் விளித்ததும் வருகின்ற தாய் மனம் கண்டேன் ஒளியான உன் அருள் எனை சூழக் கண்டேன் உலக பிரசித்தம் புது மலர்களைக் கொண்டு நான் வணங்குவேன் அவள் நாமம் என் வாயில் வருகிறதென்றால் அது அவள் க்ருபை அற்புதமே (உன்) பொற்பதமே சரணம் அடைந்தேன்
     
  6. Sundaravalli

    Sundaravalli Junior IL'ite

    Messages:
    37
    Likes Received:
    5
    Trophy Points:
    13
    Gender:
    Female
    அம்பாளை எண்ணித் துதியுங்கள்
    அவள் திருவடி பற்றுங்கள்
    சங்கடம் விலகிடும் பாருங்கள்
    குறைகள் நீங்கியே வாழுவிர்கள்
    அன்புடன் அம்பாளுக்கு விடாமல் தீபம் ஏற்றுங்கள்
    அந்த ஜ்யோதியை வெள்ளிக்கிழமை தோறும் போற்றுங்கள்
    தாய் அவளை தினம் வேண்டுங்கள்
    பக்தியாய் வலம் வந்து கைதொழுங்கள்
    பாவங்கள் அகன்றிடும் பாருங்கள்
    துணையாய் வருவாள் நம்புங்கள்
    அன்னையின் திருவடி பற்றியே வாழ்ந்திடுங்கள்
     
  7. Sundaravalli

    Sundaravalli Junior IL'ite

    Messages:
    37
    Likes Received:
    5
    Trophy Points:
    13
    Gender:
    Female
    அம்பாளை எண்ணித் துதியுங்கள்
    அவள் திருவடி பற்றுங்கள்
    சங்கடம் விலகிடும் பாருங்கள்
    குறைகள் நீங்கியே வாழுவிர்கள்
    அன்புடன் அம்பாளுக்கு விடாமல் தீபம் ஏற்றுங்கள்
    அந்த ஜ்யோதியை வெள்ளிக்கிழமை தோறும் போற்றுங்கள்
    தாய் அவளை தினம் வேண்டுங்கள்
    பக்தியாய் வலம் வந்து கைதொழுங்கள்
    பாவங்கள் அகன்றிடும் பாருங்கள்
    துணையாய் வருவாள் நம்புங்கள்
    அன்னையின் திருவடி பற்றியே வாழ்ந்திடுங்கள்
     
  8. Sundaravalli

    Sundaravalli Junior IL'ite

    Messages:
    37
    Likes Received:
    5
    Trophy Points:
    13
    Gender:
    Female
    Aalayam Mathuraalayam
    Aalayam Karunaalayam
    Aalayam Arulaayam
    Aalayam Baktha Rakshanaalayam
    Aalayam Janma Sapalyaalayam
    Aalayam Aadhi Shankara Bhagavat Padal Thagam Theertha Aalayam
    Aalaym Pujya Shri Kanchi Mahan Poorvashrama Kula Devalayam
    Aalayam Parvathi Swaroopa Parameshwari Aalayam
    Aalayam Soma Sukra Vara Darshanalayam
    Aalayam Baktha Vaanchitha Prapthalayam
     
  9. waiting4rmlong

    waiting4rmlong Gold IL'ite

    Messages:
    394
    Likes Received:
    272
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Very very good information i came across today about our mother Aadi Parasakthi.
    @navs23 - Please post . Whoever is posting please do in English.
     
  10. seshadri

    seshadri New IL'ite

    Messages:
    7
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Male
    Namaste,

    can somebody post sri bala dasakam slogam audio format.

    slogam : velathilankya karune....

    best regards
    seshadri
     

Share This Page