1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

"நானா" " மலர் "

Discussion in 'Regional Poetry' started by aasaiajiith, Sep 7, 2016.

  1. aasaiajiith

    aasaiajiith Silver IL'ite

    Messages:
    267
    Likes Received:
    207
    Trophy Points:
    93
    Gender:
    Male
    இனிமையென்றதுவும்
    மென் பூவிதழ்தம்
    இழையதனை ஒத்த
    மிக மெல்லிய குரலென்றே
    இட்டுக்கட்டி வைக்கப்பட்டிருந்த
    கட்டுக்கட்டான கட்டுக்கதைகள் தனை
    வெட்டி வீசிவிட்டது
    "நானா" " மலர் " எனும்
    மனம்மயக்கும்
    நின் மந்திரக்குரல் ....
     

    Attached Files:

    jskls, Gaiya3, PavithraS and 2 others like this.
    Loading...

  2. Caide

    Caide IL Hall of Fame

    Messages:
    6,460
    Likes Received:
    10,829
    Trophy Points:
    438
    Gender:
    Female
  3. aasaiajiith

    aasaiajiith Silver IL'ite

    Messages:
    267
    Likes Received:
    207
    Trophy Points:
    93
    Gender:
    Male
    வந்து
    வாசித்து
    வாழ்த்து
    வரம்
    வழங்கிய
    வள்ளல்களுக்கு
    நன்றி !!
     
    Caide likes this.
  4. Caide

    Caide IL Hall of Fame

    Messages:
    6,460
    Likes Received:
    10,829
    Trophy Points:
    438
    Gender:
    Female
    aha paari vallal part 2 naan agiuven polarkey :) Vaazhthu vallal :D welcome
     
  5. aasaiajiith

    aasaiajiith Silver IL'ite

    Messages:
    267
    Likes Received:
    207
    Trophy Points:
    93
    Gender:
    Male
    VANDHU VARIGALAI VAASITHTHUVITTU VANDHA VAZHITHAM THADAM
    THERIYAAAMAL VITTU VILAGIDUM ALLAL GAL MATHTHIYIL VANDHU VAASITHTHU VAAZHTHUM VAZHANGIYA NEENGAL VALLAL THAANEY ?
     
    Caide and jskls like this.
  6. Caide

    Caide IL Hall of Fame

    Messages:
    6,460
    Likes Received:
    10,829
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Appa :D seringa sir ji apdiye irunthutu poren :)
     
  7. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    :thinking::shakehead:o_O
     
  8. aasaiajiith

    aasaiajiith Silver IL'ite

    Messages:
    267
    Likes Received:
    207
    Trophy Points:
    93
    Gender:
    Male
    வணக்கம் !!

    வாழ்த்து வழங்கியவரை , வாழ்த்து வழங்காதவரை ஊக்கப்படுத்தவே
    கூறியதே ஒழிய , எவரையும் தாக்கும் எண்ணத்தில் அல்ல ,
    இருந்தும் அந்த அல்லல்கள் என்ற வார்த்தை எதற்கு என்ற கேள்வி எழலாம்
    அந்த அல்லல் வந்து வாசித்து வாழ்த்து வழங்காது போகும் பொழுது
    என் மனதில் உண்டாகும் அல்லல் அது . ( பிரத்யோகமாக பவித்ராவுக்கு )
     
    PavithraS and Caide like this.

Share This Page