1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தனியன் ஆனேன் !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Aug 19, 2016.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    சற்றும் குறையாத கனிவும் கைப்
    பற்றிய நாளின் குழைவும் சிறு
    ஒற்றைக் கல் நாசி நகையும்
    கற்றைக் குழல் சூடு மலரும்
    நெற்றி நிறைக்கின்ற பொட்டும் காணத்
    தொற்றிக் கொளும் இன்பம் மறைய
    வற்றிக் காய்ந்தனவென் கண்கள் பாதம்
    ஒற்றிக் குழந்தைகள் அழவும் நடு
    முற்றம் நீ கிடக்கும் நிலையும்
    வெற்றிச் சிரிப்பொன்றுன் இதழில் காணப்
    பெற்றேன் தனியன் இனி நானே !

    Regards,

    Pavithra
     
    Gaiya3, kaniths, knbg and 5 others like this.
  2. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    pirivinil mattumae palar indru ith thanimayai unarkiromo yenbathae varuththam

    arumai pavithra
     
    jskls likes this.
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    முற்றத்தில் காணப்பட்ட என் தாயின் உருவம் நினைவுக்கு வந்தது .தந்தையின் தனிமை எனை வருத்தப்படுத்தியது .மிக கொடிய நாட்கள் .மனதை தாக்கியது உங்கள் கவிதை
     
    jskls likes this.
  4. aasaiajiith

    aasaiajiith Silver IL'ite

    Messages:
    267
    Likes Received:
    207
    Trophy Points:
    93
    Gender:
    Male

    தமிழ் தன்னிகர் யாருமில்லை என தலைத்தூக்குகின்றது !!
     
    kaniths, periamma and jskls like this.
  5. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @vaidehi71 , @GoogleGlass , @periamma , @Poetlatha , @jskls , @knbg ----------
    விருப்பம் தெரிவித்தமைக்கு நன்றி , தோழமைகளே ! :)

    உங்கள் வருத்தம் எனக்குப் புரிகின்றது. நிழலின் அருமை வெயிலில். உங்கள் பாராட்டுக்கு நன்றி !


    பெரியம்மா, இணைப்பறவைகளில் ஒன்று மற்றொன்றைத் தனியாய்த் தவிக்க விட்டுப் போகும் சோகம் என்னவென்று என் பெற்றோர் மூலம் மிகச் சிறுவயதில் நானும் உணர்ந்தேன். உங்கள் உணர்வு எனக்குப் புரிகின்றது. பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி !

    தமிழுக்குத் தன்னிகரில்லாமல் இருக்கலாம். அதை என் தமிழ் என்று நீங்கள் சொல்வது உங்கள் இரசிகத் தன்மையின் வண்மை . அத்தகு பெரும் வார்த்தைக்கு நான் சிறிதும் தகுதியற்றவள் , நண்பரே ! பின்னூட்டத்திற்கு நன்றி ! :)
     
    vaidehi71, jskls and GoogleGlass like this.
  6. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @kaniths , Thanks for the like. Hope you took some pictures on photography day. Care to share ? Would love to enjoy some poetic visuals from you. :)
     
    kaniths likes this.
  7. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    I ll try, konjam lazy... Illa rombha lazyyy! :yum: will try to post... :)
     
  8. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    No worries dear, take your time . I can 'bear' with you ! :smile:

    Thanks for the like @Gaiya3 ! :)
     
    kaniths likes this.
  9. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Ellarum thittathan seiranga... Thank you :)
     
    PavithraS likes this.
  10. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    :):)
     
    Last edited: Aug 22, 2016

Share This Page