1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சந்தனத் தென்றல் - ஸ்ரீஜோ!

Discussion in 'Stories in Regional Languages' started by Sivasakthigopi, Apr 27, 2016.

  1. Sivasakthigopi

    Sivasakthigopi Gold IL'ite

    Messages:
    956
    Likes Received:
    773
    Trophy Points:
    195
    Gender:
    Female
    Hi meera!
    Ya we are all fine!
    Thanks for your compliments!
     
    meerasrini likes this.
  2. Sivasakthigopi

    Sivasakthigopi Gold IL'ite

    Messages:
    956
    Likes Received:
    773
    Trophy Points:
    195
    Gender:
    Female
    Will post by evening Aarthi!
     
  3. Sivasakthigopi

    Sivasakthigopi Gold IL'ite

    Messages:
    956
    Likes Received:
    773
    Trophy Points:
    195
    Gender:
    Female
    ஹா... ஹா... உங்கள் அனைவருக்காகவும் காத்திருக்கிறேன் பிரியா!
     
    sreeram likes this.
  4. Viswadaaliah

    Viswadaaliah Silver IL'ite

    Messages:
    232
    Likes Received:
    140
    Trophy Points:
    93
    Gender:
    Female
    enaku parthiban character partha payama iruku..story is good..please keep updating daily :tongueout:. suspense thaangha mudiyala...wht is inbw Mathi and Parthiban nu
     
    Sivasakthigopi and sreeram like this.
  5. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    கவலையே படாதீங்க உங்கள திக்குமுக்காட வச்சுடாறோம் சக்தி. :blush::blush::blush:
     
    Sivasakthigopi likes this.
  6. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Hi Viswadaaliah, how are you doing? It's been long time that we exchanged message. Sorry neenga tamil padipeenga nu ennaku theriyathu. Would have tagged you otherwise.

    Sorry Sakthi for using your thread to convey.
     
    Sivasakthigopi likes this.
  7. Sivasakthigopi

    Sivasakthigopi Gold IL'ite

    Messages:
    956
    Likes Received:
    773
    Trophy Points:
    195
    Gender:
    Female
    சந்தனத் தென்றல் - இதுவரை

    மதி அவள் தோழிகள், பிரியா மற்றும் ராதிகாவுடன் அவர்களது மற்றொரு தோழி பாரதியின் திருமணத்திற்கு தேனூர் வருகின்றனர். இயற்கை விரும்பியான மதி, வயல்களுக்கு அருகில் இருந்து செல்பி எடுக்கும் போது பிரியாவின் விளையாட்டினால் எதிர்பாராத விதமாக சின்னதுரையின் மீது மோதிவிடுகிறாள்.

    சின்னதுரைக்கு அவள் மீது கண்டதும் காதல் பிறந்துவிடுகிறது. மதியின் தோழிகள் மற்றும் மணப்பெண் அனைவரும் அந்த ஊரின் பெரியதம்பி என அழைக்கப்படும் பார்த்திபனின் தோட்டத்து வீட்டில் தங்குகின்றனர். அன்று மாலை வெளி உலவச்செல்லும் போது, அங்கு வரும் சின்னத்துரை மதியிடம் உரிமை எடுத்து பேசுகின்றான்.

    அவனை வெறுப்பேற்றி, அங்கிருந்து பார்த்திபனின் தோட்டத்திற்குள் மதி நுழைகின்றாள். அங்கிருந்த பிரியா மதியை வெறுப்பேற்ற, அவளை அறைந்த மதி அங்கிருந்து வெளியேறினாள்.

    அங்கு பார்த்திபனும், சின்னத்துரையும் சண்டை இடுவதைப் பார்த்த மதி, அங்கிருந்து செல்ல முயற்சி செய்ய, அவளைத் தடுக்கும் சின்னதுரையை அறைந்து விடுகின்றாள்.

    இந்த செய்தி திருமண வீட்டை அடைய, அவர்கள் மதியை எப்படி திருப்பி அனுப்ப என யோசித்திருக்க, மதி தானாகவே கிளம்புவதாக தெரிவிக்கிறாள். அதன்படி கிளம்பி அவள் செல்ல, அவளை சின்னதுரை தடுத்து தன்னுடன் அழைத்துச் செல்கிறான். அவனிடம் இருந்து தப்பி ஓடுகையில், அவள் பார்த்திபனின் காரில் அடிபட்டு கீழே விழுகிறாள்.

    அவளைத் துரத்திய சின்னதுரையை அடித்து போட்ட பார்த்திபன், கீழே விழுந்தவளை அவனது வீட்டிற்கு அழைத்துச் செல்ல, சின்னதுரையின் தந்தை பஞ்சாயத்தை ஏற்பாடு செய்ய தூண்டுகிறார்.

    பஞ்சாயத்தில் மதி பார்த்திபனின் மனைவி என தெரியவர மொத்த ஊரும், மதியின் தோழிகளும் அதிர்ச்சி அடைகின்றனர். அவளை சந்திக்க வரும் மதியின் தோழிகளை, சந்திக்க விடாமல் பார்த்திபன் திருப்பி அனுப்புகின்றான். மதியின் போனையும் எடுத்து வைத்துக்கொள்கின்றான்.

    மறைக்க முயற்சி செய்தும் பிள்ளை பாசத்தின் காரணமாக அவர்கள் இருவருக்கும் உள்ள மகன் பற்றிய தகவலை மதி தெரிவிக்க, மதியின் மீது பார்திபனின் கோபம் மேலும் அதிகரிக்கிறது.

    மகனையும், மனைவியையும் அவனது ஸ்டைலில் வீட்டிற்கு அழைத்து வருகின்றான்.

    இவர்களுக்கு இடையில் என்ன பிரச்சனை?
    ஏன் பிரிந்தனர்?
    இனி என்ன நடக்கும்?

    இனி வரும் அத்தியாயங்களில்.....
     
    Caide, periamma and sreeram like this.
  8. Viswadaaliah

    Viswadaaliah Silver IL'ite

    Messages:
    232
    Likes Received:
    140
    Trophy Points:
    93
    Gender:
    Female
    thanksPriya... I am from TN only...reading all stories in IL whenever i get time.. but not replyg to all stories :facepalm:..i am a,so reading ur story "I m in Love" too ...ur story is also going good
     
    sreeram and Sivasakthigopi like this.
  9. Sivasakthigopi

    Sivasakthigopi Gold IL'ite

    Messages:
    956
    Likes Received:
    773
    Trophy Points:
    195
    Gender:
    Female
    Kandippa mudintha varai dailyum podaren!
     
    sreeram likes this.
  10. Sivasakthigopi

    Sivasakthigopi Gold IL'ite

    Messages:
    956
    Likes Received:
    773
    Trophy Points:
    195
    Gender:
    Female
    No Problem Priya!
     
    sreeram likes this.

Share This Page