1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

'கயா' யாத்திரை !

Discussion in 'Stories in Regional Languages' started by krishnaamma, Apr 10, 2016.

  1. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    மா ஒரு வழியாக தங்க வேண்டிய இடத்தை அடைந்து விட்டீர்கள் . கச்சோடி, bhatti பற்றி இப்பொழுதான் தெரிந்து கொண்டேன்
     
    krishnaamma likes this.
  2. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    மா ஒரு வழியாக தங்க வேண்டிய இடத்தை அடைந்து விட்டீர்கள் . கச்சோடி, bhatti பற்றி இப்பொழுதான் தெரிந்து கொண்டேன்
     
  3. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female

    ம்ம்... உமா வந்தாச்சா....இனி திரி களை கட்டிடும் :)
     
  4. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஹா..ஹ...ஹா....இப்போ தான் ஸ்கூல் லில் admission கிடைச்சிருக்கு உமா :)
     
  5. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஆமாம் உமா, எத்தனை பெரிய தியாகம் அவனுடையது :) [​IMG][​IMG]
     
    uma1966 likes this.
  6. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஆமாம் உமா, இன்னும் அந்தப் பையன் என் மனக்கண்ணில் நிற்கிறான் :)
     
    uma1966 likes this.
  7. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    நோ சாரி உமா..............நீங்கள் ஆர்வமாய் படிப்பதால், கொஞ்சமா காத்திருந்தேன் அவ்வளவுதான். ...:) ஒன்றும் பிரச்சனை இல்லை !
     
    uma1966 likes this.
  8. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    இன்னும் சொச்சமும் படித்து முடியுங்கள் உமா , பாக்கி நாளைக்கு போடுகிறேன் :)
     
    uma1966 likes this.
  9. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    தெரியாதவங்களுக்காக இதை சொல்கிறேன் :)

    ப்ராம்னாரத்தம் என்பது, நாங்கள் வருடா வருடம் வீடுகளில் ஸ்ரார்த்தம் செய்யும்போது கூட செய்வது தான். பிரமணர்களுக்கு சாப்பாடு போடுவது என்று அர்த்தம். நீங்களே பிராமணா, நீங்க எதுக்கு வேற ஒரு பிராமணருக்கு சாப்பாடு போடணும் என்று கேட்டால், அதற்கான பதில் இதோ [​IMG]

    அதாவது, நாம் நம் வீட்டில் ஸார்த்தம் செய்யும்போது, நாம் நம் முன்னோர்களை அவர்கள் ரூபத்தில் வரிப்பதாக அர்த்தம். எனவே, நாம் கர்த்தா வாகிறோம், அதாவது ஸார்த்தம் செய்பவர்கள், நாம் எப்படி வீட்டில் விசேஷம் என்றல் வெற்றிலை பாக்கு மத்தவர்களை அழைத்து தருகிறோமோ அது போலத்தான் இதுவும். நாம் கர்த்தா, நாம் வேறு ஒரு பிராமணரை 'வரித்து' அழைத்து அவருக்கு வஸ்த்திரம் தந்து, குளிக்க சொல்லி, சாப்பிட சொல்லி தட்டில் பணம் வைத்து தந்து அவரை திருப்த்தியாக கவனித்து அனுப்பணும். அவருக்கு எந்த விதமான மனக்குறையும் இல்லாமல் பர்த்துக் கொள்ளணும் . அவர் 'திருப்தி' முக்கியம்.

    அவர் மனப்பூர்வமாக வாழ்த்தணும் நம்மை [​IMG] அவ்வாறு சாப்பிடுபவர்கள் அன்று வேறு எதுவும் சாப்பிடமட்டர்கள் . ஒரேவேளை நம் ஆத்தில் தான் சாப்பிடுவா, அதனால் நாங்கள் ஸ்பெஷல் ஆக சமைப்போம். 'ஸார்த்த தளிகை' என்றே தனியாக இருக்கு.

    இப்போவெல்லாம் யாரும் நிறைய சாப்பிடுவதே இல்லை :( சாப்பாடு ரொம்ப குறைஞ்சு போச்சு :(

    இது போல நாங்கள் 2 பேர் ஐ வரிப்போம், சிலபேர் 3 பேரை கூப்பிடுவா . ஸ்ரார்த்தம் போது மஹாவிஷ்ணு இலை என்று ஒன்று போடுவோம். வீட்டு மாப்பிள்ளைகள் அதில் உட்காரலாம். பேரன்கள் உட்காரலாம் ...............இது போல நிறைய இருக்கு. உங்களுக்காக சுருக்கமாக சொன்னேன், ஓரளவு புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன் [​IMG] இல்லாவிட்டால் மீண்டும் கேளுங்கள் [​IMG] சரியா?
     
    uma1966, Rajijb and sreeram like this.
  10. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஆச்சு, அந்த இரண்டு பிராமணர்களையும் உள்ளே அழைத்துச்சென்று , அவர்களின் கால் அலம்பி, துடைக்க துணி கொடுத்து, வேஷ்டி உத்ரீயம் தந்து, இலை இல் அமரச்செய்தோம். நாங்க அன்று 15 தம்பதிகள் இருந்ததால் 30 பேர் சாப்பிட உட்கார்ந்து இருந்தார்கள். அந்த இடம் சின்னதாக இருந்ததால், நாம் உள்ளே போய் பரிமாற்ற முடியலை [​IMG] என்றாலும் வெறுமன தொட்டு கொடுக்க சொல்லிவிட்டு , 'பரிஜரகரே' எல்லோருக்கும் பரிமாறினார். அவர்களை விசாரிக்க இவர் நின்று கொண்டார்.

    சீனா மாமாவின் ட்ரிப் இல் அவர் தன்னுடனேவே 'பரிஜாரகர்கள் ' சிலரையும் அழைத்து வந்திருந்தார். அவர்கள் நன்கு சமைத்து வைத்திருந்தர்கள். அவாளே எல்லோருக்கும் சூப்பர் ஆக பரிமாறினா , இவாளும் திருப்தியாக சாப்பிட்டா [​IMG]

    அவா சாபிட்டானதும், கை அலம்ப தண்ணி கொடுத்து, அவாளை கொஞ்சம் உட்கார சொல்லி , சிரமப்பரிகாரம் செய்து கொள்ள சொன்னோம். 'உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டே' [​IMG] நாங்கள் (பெண்கள் ) போய் இலை எடுத்து விட்டு வந்தோம். பிறகு அவர்களை தம்பதிகளாக சேவித்தோம். அவர்கள் எங்களை அக்ஷதை போட்டு ஆசிர்வதித்தார்கள்.

    அவர்களை 'திருப்தியா' ? என்று கேட்டோம் . 'ரொம்ப திருப்தி' , 'சந்தோஷம் 'என்றனர். மேலும் கொஞ்சம் அக்ஷதை தந்து வீட்டில் இருப்பவர்களுக்கு போட வைத்துக்கொள்ளுங்கள் என்றார்கள். சரி என்று வாங்கிக்கொண்டோம். கிருஷ்ணா வுக்கும் ஆர்த்திக்கும் வேண்டுமே [​IMG]

    இந்த அக்ஷதை, சாதாரண அரிசி போல் வெள்ளையாகத்தான் இருக்கும். நம் கல்யாண அக்ஷதை போல மஞ்சளாக இருக்காது. திவசம் மற்றும் ஸ்ரர்தத்தில் மஞ்சளுக்கு இடம் இல்லை. அது சுப காரியங்களுக்குத்தான் பயன்படும். [​IMG]

    ஒருவாராக எல்லோரும் அடுத்து 'அக்ஷய வடம்' கிளம்பினோம்.

    தொடரும்................
     
    uma1966 likes this.

Share This Page