Eppadi Irukkeenga?...Chit Chat with Tamil Nadu IL'ites here!

Discussion in 'Community Chit-Chat' started by Oviya, Jan 23, 2009.

  1. ahilakaran

    ahilakaran Silver IL'ite

    Messages:
    293
    Likes Received:
    131
    Trophy Points:
    95
    Gender:
    Female
    anaivarukkum vanakkam... eppadi irukeenga ellaarum... intha thread ippo thaan notice panraen..:)
     
  2. omsrisai

    omsrisai IL Hall of Fame

    Messages:
    3,326
    Likes Received:
    2,722
    Trophy Points:
    315
    Gender:
    Female
    ellarum nalam,neenga epadi irukeenga
     
    Last edited: Mar 29, 2016
  3. Marun

    Marun Platinum IL'ite

    Messages:
    1,211
    Likes Received:
    2,204
    Trophy Points:
    290
    Gender:
    Male
  4. deeprapriya

    deeprapriya Gold IL'ite

    Messages:
    393
    Likes Received:
    285
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Hi All,

    I would like to join this group....

    @omsrisai, I am from Madambakkam... :).. Happy to know that you are staying near...
     
  5. deeprapriya

    deeprapriya Gold IL'ite

    Messages:
    393
    Likes Received:
    285
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Hi All,

    I would like to join this group....

    @omsrisai, I am from Madambakkam... :).. Happy to know that you are staying near...
     
  6. omsrisai

    omsrisai IL Hall of Fame

    Messages:
    3,326
    Likes Received:
    2,722
    Trophy Points:
    315
    Gender:
    Female
    Yes happy to be near by staying you.
     
  7. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அனைவருக்கும் வணக்கம் [​IMG] .இப்போது தான் நான் இந்த திரி ( thread ) ஐ பார்த்தேன்.......நாங்க முன்பு மடிப்பாக்கத்தில் இருந்தோம் , அப்புறம் கிருஷ்ணாக்காக, (பிள்ளைக்காக) பங்களுரில் செட்டில் ஆகி விட்டோம்....ஆனால் நான் இப்போ இருப்பது சவுதி [​IMG]............நீங்கள் எல்லோரும் நலமா? ..நானும் இந்த குடும்பத்தில் இணையலாம் என்று ஆசைப்படுகிறேன் !

    அன்புடன்,
    கிருஷ்ணாம்மா :)
     
  8. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    @revathikishore

    hello Revathi, just click this link and start typing in Tamil.enjoy typing in Tamil :)

    English to Tamil Converter

    அந்த லிங்க் இல் அடித்து இங்கு 'கட் பேஸ்ட்' செய்யுங்கள் :)

    எனக்கும் தமிழில் அடிப்பது மிகவும் பிடிக்கும்..........நான் இங்கு நிறைய கதைகள் மற்றும் கட்டுரைகள் தமிழில் போட்டிருக்கேன்....வேண்டுமானால் பாருங்கள்.........ஆனால் என் சமையல் குறிப்புகள் எல்லாம் ஆங்கிலத்தில் தான் இருக்கு :)
     
  9. omsrisai

    omsrisai IL Hall of Fame

    Messages:
    3,326
    Likes Received:
    2,722
    Trophy Points:
    315
    Gender:
    Female
    நன்றி அம்மா.உங்கள் பகிர்வு மிகவும் உதவியாக இருந்தது
     
  10. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    வாவ் ! அதற்குள் பார்த்து அடித்து விட்டீர்களா?...அருமை !! ......நல்லது உமா, உங்களுக்கும் தமிழில் அடிக்க பிடிக்குமா? :)
     

Share This Page