1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

'தென்னாங்கூர்'....Trip by Krishnaamma !

Discussion in 'Stories in Regional Languages' started by krishnaamma, Mar 19, 2016.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    கலைநயமிக்க வேலைப்பாடுகள் நிறைந்த கதவுகளை தாண்டி, கருவரையில் பாண்டுரங்கனை தரிசிக்க , வரும் பக்தர்களை , அந்த மகா மண்டபத்தில் உட்கார வைக்கிறார்கள்.

    rvk40a.jpg


    அப்படி உட்கார்ந்து இருக்கும் பக்தர்களிடமிருந்து, அவர்கள் கொண்டுவந்துள்ள தேங்காய், புஷ்பம் பழம் முதலியவற்றை பெற்றுக் கொண்டவுடன் திரைச்சீலை விலக்குகிறார்கள்.....................

    அப்போது கருவரையில் இருக்கும் பாண்டுரங்கனையும் ருக்மாயியையும் பார்க்கும்போது சிலிர்க்கிறது...நாம் எங்கோ உள்ள வைகுந்தம் தான் வந்துவிட்டோமோ என்கிற பிரமிப்பு ஏற்படுத்துகின்றது.
     
    uma1966 likes this.
  2. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஆஹா.......... அந்த சிலிர்ப்பை நீங்கள் நேரில் சென்று தான் அனுபவிக்க முடியும்...............ரொம்ப ரொம்ப அழகான பாண்டுரங்கன் ..............'ஜம்' என்று இடுப்பில் கை வைத்துக்கொண்டு, கம்பீரமாக செங்கல் மேலே நிற்கிறார்.................அந்த காது தோடு என்ன , கழுத்தில் போட்டிருக்கும் நகைகள் என்ன ...........குமிழ் சிரிப்பு என்ன ...................அடா அடா... அழகு........அழகு அப்படி ஒரு அழகு............... பக்கத்தில் ருக்மாயி தாயார் கொஞ்சம் சிறிய மூர்த்தியாய் அழகாய் 9 கஜம் கட்டிண்ண்டு நிற்கிறார் .....................இருவரும் அப்படி ஒரு அழகாய், ஜோடியாய் நிற்கிறார்கள்.................[​IMG]

    DSC_0204.JPG

    அந்த அழகை காண கண் கோடி வேண்டும் .......நிஜம் என்பதை நீங்கள் நேரில் பார்க்கும்போது உணருவீர்கள் [​IMG]

    பாண்டுரங்கன் ரகுமாயி மூர்த்தங்கள் முறையே 10 1/2 அடி மற்றும் 8 1/2 அடி உயரத்தில் கம்பீரமாக உள்ளது; மிக மிக அழகாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்கள். [​IMG][​IMG][​IMG]
     
    deepv, uma1966, Rajijb and 1 other person like this.
  3. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    32.1.jpg

    ( இது உற்சவ முர்த்தி )

    இந்த கோவிலின் விசேஷம் என்னவென்றால் ...............எல்லோரையும் உட்காரவைத்து , கோவில் வந்த கதை
    முழுக்க சொல்கிறார்கள்..............விசேஷங்கள் ,உற்சவங்கள் என்று எல்லவற்றையும் சொல்கிறார்கள். ......................அவர்கள் விளக்கும் வரை காதால் அதை கேட்டும் ..................அதுவரை நிம்மதியாக பெருமாளை கண்நிறைய மனம் நிறைய நன்றாக சேவிக்கலாம்.....................
     
    deepv, uma1966, Rajijb and 1 other person like this.
  4. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
  5. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
  6. bharathymanian

    bharathymanian Silver IL'ite

    Messages:
    66
    Likes Received:
    79
    Trophy Points:
    58
    Gender:
    Male
    What 'Krishnamma' says is quite true. I too with my family visited this Temple. Beautifully maintained.
    "BharathyManian"
     
    uma1966 and krishnaamma like this.
  7. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஒவ்வொரு நாளும் பாண்டுரங்கனுக்கு ஒவ்வொரு வகையான அலங்காரம் செய்யப்படுகிறது. இதில் குறிப்பாக வியாழக்கிழமை நடக்கும் நிஜபாத தரிசனம், வெள்ளிக்கிழமை நடக்கும் வெள்ளிகலச சேவை அலங்காரம், சனிக்கிழமை நடக்கும் திருப்பதி வெங்கடேசபெருமாள் அலங்காரம். ஞாயிற்றுக்கிழமை நடக்கும் ராஜஸ்தான் தலைப்பாகையுடன்அலங்கரிக்கப்படும் ராஜகோபாலன் அலங்காரம் ஆகியனவாகும்.

    Photo-0045.jpg

    நாங்க போகும்போது ஒருமுறை இந்த ராஜஸ்தான் அலங்காரம் பார்த்தோம்...............அதி அற்புதம்..............வேற வார்த்தைகள் இல்லை எனக்கு [​IMG]


    இதில் சிலது நாங்கள் எடுத்தது, சிலது நெட் இல் இருந்து எடுத்து போட்டது :)
     
    Rajijb, deepv and uma1966 like this.
  8. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Ya, even now the temple is maintained well......thank you for your feed back :)
     
  9. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Ma.. yet to read..... will comment after reading/....
     
  10. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    No Problem Uma :)
     
    uma1966 likes this.

Share This Page