1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நல்லதையே பேசுங்கள்!

Discussion in 'Posts in Regional Languages' started by rajiram, Sep 10, 2011.

  1. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female

    ஒரு முறை மூவர் தவமிருந்து, இறைவனை
    ஒரு வரம் கேட்க மிகவும் விழைந்தனர். அந்த

    பக்தியை மெச்சி, இறைவன் தரிசனம் தந்திட,
    யுக்தியுடன் ஒரு சேர, ஒரே வரம் கேட்டனர்.

    எதிரில் உள்ள குளம், தாம் எண்ணுவதாகவே,
    அதனுள் குதித்ததும் மாறிட வேண்டிக் கொள்ள,

    'அவ்வாறே ஆகட்டும்' என இறைவன் மறைய,
    அப்போதே தமது சோதனையை ஆரம்பித்தனர்.

    முதல் மனிதன், குளம் ஆடைகளாகிட வேண்டி,
    அதில் குதிக்க, பல வண்ண ஆடைகள் நிரம்பின!

    ஆடைப் பிரியனான அவன், அத்தனையும் தானே
    ஆவலுடன் அணிய எடுத்துச் செல்ல, அடுத்தவன்

    மனைவி அணிகலன்களை வேண்டுவதால், தன்
    மனைவிக்கு நகைகள் வேண்டுமென்று குதித்திட,

    கண்ணைப் பறித்து மனம் மயக்கும் நகைகள், தன்
    எண்ணப்படி வர, அள்ளிக் கொண்டு செல்ல, பின்

    மூன்றாமவன் வைரங்களாக வேண்டி, செல்வம்
    மூன்று தலைமுறைக்குச் சேர்த்திட நினைத்தபடி,

    ஆவலாதிபோல ஓடி வர, காலில் ஒரு கல் தடுக்க,
    ஆங்காரத்துடன் Bull S*** என்று கத்தி குதித்தான்!

    அவன் நிலைமை என்னவென எண்ணினால், நாம்
    அவனைப்போலப் பேசாது இருக்கவும் பழகுவோம்!

    :rant
     
  2. FirstBite825

    FirstBite825 Bronze IL'ite

    Messages:
    280
    Likes Received:
    10
    Trophy Points:
    33
    Gender:
    Male
    "காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே" என்ற பாடத்தை பட்டினத்தடியாருக்கு புகட்டிய இறைவனிடம் எதை வேண்டினாலும்

    வாராதுகாண் கடைவழிக்கே
     
  3. sreemanavaneeth

    sreemanavaneeth Gold IL'ite

    Messages:
    741
    Likes Received:
    361
    Trophy Points:
    140
    Gender:
    Female
    Hai RR,

    Always we have got the habit of asking toomuch if we are getting anything free.
    peraasai peru nashtam ennum theriyalaiya. nicely explained
     
  4. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Thanks a lot for your comment and the nice quote! :)
     
  5. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Dear Sree, What you say is right!

    And one should never say any bad words...
    Those words sure have ill effects on that person! :bonk
     
  6. ILoveTulips

    ILoveTulips IL Hall of Fame

    Messages:
    3,610
    Likes Received:
    5,354
    Trophy Points:
    408
    Gender:
    Female
    unexpected punch line... hahaha
     
  7. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    As usual?! :rotfl
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    சிரிப்புக்குள் சிந்தனை வரிகள் :)
     

Share This Page