Words of Sathguru SaiBaba!

Discussion in 'Pujas Prayers & Slokas' started by itsmebhagi, Nov 22, 2012.

  1. santoshini

    santoshini Silver IL'ite

    Messages:
    279
    Likes Received:
    64
    Trophy Points:
    68
    Gender:
    Female
  2. itsmebhagi

    itsmebhagi IL Hall of Fame

    Messages:
    4,551
    Likes Received:
    6,524
    Trophy Points:
    408
    Gender:
    Female
    [h=3]பாபா நமது அருகிலேயே இருக்கிறார்[/h]

    [​IMG]

    பாபா எப்போதுமே வாழ்கின்றார். ஏனெனில் பிறப்பு இறப்பு என்ற இருமையையும் கடந்தவர் அவர். எவனொருவன் ஒருமுறை முழுமனத்துடன் அவரை நேசிக்கிறானோ, அவன் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் அவரிடமிருந்து பதிலைப் பெறுகிறான். நமது அருகிலேயே அவர் எப்போதும் இருக்கிறார். எந்த ரூபத்தையும் எடுத்துக் கொள்கிறார். பிரியமுள்ள பக்தனிடத்துத் தோன்றி அவனைத் திருப்திப்படுத்துகிறார். - ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.
     
    1 person likes this.
  3. itsmebhagi

    itsmebhagi IL Hall of Fame

    Messages:
    4,551
    Likes Received:
    6,524
    Trophy Points:
    408
    Gender:
    Female

    I am the lamp lit by Your Love

    [​IMG]

    We are not self-luminous. Only when we become true devotees does the light within us manifests. It is the glow of God's light. It appears as if the wick in the oil lamp that burns sheds light. But it is the wick dipped in oil that causes it to burn brighter. As long as the wick is dipped in the oil, it sheds light and dispels darkness. Darkness is ignorance. The wick of lamp remains in darkness when there is no oil. When the oil of Baba's mercy is added to the wick that a human being is, that illumined mind drives out the illusion of ignorance. Of what use sheer human effort without the Divine Grace of Baba?

    The light in us may be put out early and our life may be in vain if we try to glow without God's Grace. We are bound to succeed in any work we undertake if we but remember Sai. Our life-wick must always stay dipped in the oil of Sai Grace. Just as the wick dipped in the oil will burn brighter, shed light to all corners, our lives, deeply engrossed in the oil of God's Grace-Power will shine as Light of Wisdom. We must pray to Baba, the Universal Teacher, to turn the lamp of our soul towards the Lord of Light. We must beg Baba to dip our life-wicks in the oil of Baba's Grace so that our lives are illumined. The light that shines in our body-temple is none other than Baba. This is a profound lesson in wisdom that an oil-lamp teaches us.
     
  4. itsmebhagi

    itsmebhagi IL Hall of Fame

    Messages:
    4,551
    Likes Received:
    6,524
    Trophy Points:
    408
    Gender:
    Female



    அலைச்சலும் குழப்பமும்


    [​IMG]

    உமக்கு பிடித்திருந்தால் திடமான விசுவாசத்தை என் இடத்தில் வையும். உமது இப்போதைய அலைச்சலும் குழப்பமும் பயனற்றவை. - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
     
    1 person likes this.
  5. itsmebhagi

    itsmebhagi IL Hall of Fame

    Messages:
    4,551
    Likes Received:
    6,524
    Trophy Points:
    408
    Gender:
    Female

    Good Thoughts Ensure Good Effects

    [​IMG]

    Man cannot sit idle, but to engage in some work or the other is his very nature. The work done by our senses of action are known to all. But, actions done by our invisible mind, intellect and ego are not known. Every act has an effect. 'Karma' does not merely mean 'action', it also refers to the cause of our action. None else except we alone should bear the consequences of our actions. We earn merit by doing good deeds and accumulate sin by doing evil deeds. We must understand the role of our senses and thoughts in whatever action we perform.

    On his way to a temple, a rich man wanted to give a copper coin in charity to a beggar. Inadvertently, he dropped a gold coin instead of a copper coin in the begging-bowl. The rich man demanded the beggar to return his gold coin, but the beggar refused. The rich man thought that the gold coin given in charity would bring him great merit and walked away. But his conscience whispered that he would get only the merit of giving a copper coin as it was not his intention to give a gold coin in charity. As our thoughts are, so shall be their effects. Baba cautioned His devotees not to scold beggars, whether they give alms to them or not. If we perform every act or duty by dedicating the fruits of efforts to Baba, with a sense of detachment, He will bless us attain Self-liberation.
     
  6. itsmebhagi

    itsmebhagi IL Hall of Fame

    Messages:
    4,551
    Likes Received:
    6,524
    Trophy Points:
    408
    Gender:
    Female
    [h=3]பூரண சரணாகதி அடையுங்கள்[/h]

    [​IMG]

    என்ன நடக்குமோ அது பாபாவின் ஆணைப்படியே நடக்கும். அவரே காரியங்களை செய்பவரும் செய்விப்பவரும் ஆவார். செயல்புரியும் அதிகாரத்தை பாபாவின் கைகளில் ஒப்படைத்துவிட்டு பூரண சரணாகதி அடையுங்கள். பக்தனின் கரைகாணாத அன்பும் அசையாத நம்பிக்கையால் பாபா குதுகலம் அடைகிறார்; பக்தனை கொண்டாடுகிறார். பக்தர்களில் எவரெல்லாம் முழுமையான சரணடைகிறார்களோ, அவர்கள் எல்லோருடைய நன்மையையும் கருதி சாயி அவர்களை சன்மார்க்கத்தில் செலுத்துகிறார். அளவற்ற புண்ணியத்தின் பலத்தால் மட்டுமே ஒருவர் சாயியின் தர்பாருக்குள் வரமுடியும். வந்தவர்கள், யாரையும் வெறும் கையுடன் பாபா அனுப்புவதில்லை. சாயி சாயி என்று அவருடைய திவ்ய நாமத்தை நாம் கூறும்பொழுது அவர் நம் கண்ணிற்கு புலப்படாமல் அவர் அங்கேயே இருக்கிறார். இது சத்தியம். அவர் தனது சக்தியையும், நிலையையும் நமக்கு தெய்வீக அற்புதங்கள் மூலம் நிரூபித்துக் காட்டுகிறார்.

     
    3 people like this.
  7. itsmebhagi

    itsmebhagi IL Hall of Fame

    Messages:
    4,551
    Likes Received:
    6,524
    Trophy Points:
    408
    Gender:
    Female

    O, Sainath! You Are The Lord Of The Universe, Embodiment Of Truth, Knowledge And Bliss, We Prostrate To Your Feet, Our Divine Master!

    [​IMG]

    O, Infinite Intelligence! You command the elements of Nature to bow to Your Will and get shaped into the vast and variegated Universe. You have no beginning and no end. When the entire Universe was submerged in flood, You lifted it from its embryonic state, caused it to multiply into variegated species. Your created species are being nurtured, sustained, protected by You, getting their tears wiped out and troubles warded off. You, our Father, Mother, Master, will lead us from darkness into Your Light of wisdom. You are the Embodiment of Eternal Truth, Wisdom-Light and Ever-New Delight.

    To establish and continue the noble tradition of the Divine Master (Sadguru), You incarnated on Earth as Dattatreya, the Triple Form of God, born as son to saint Athri and his consort Anasuya. You have appeared as Sripada Vallabha at Kuruvapuram, Sri Nrusimha Saraswathi at Ganugapuram, Manik Prabhu at Maniknagar, Swami Samartha at Akkalkot and as Sri Sai Baba at Shirdi to protect all beings. O, Divine Master! In spite of entering Samadhi, You are the Absolute Reality, guarding us as closely as the eye-lid guards the eye. We prostrate before You, the King of All Kings and Yogi-Christ.
     
  8. itsmebhagi

    itsmebhagi IL Hall of Fame

    Messages:
    4,551
    Likes Received:
    6,524
    Trophy Points:
    408
    Gender:
    Female
    [h=3]பாபாவை பார்க்கலாம்[/h]

    [​IMG]

    பாபாவின் மரணம், லோகாசாரம் (உலகியல் நடப்பு) மட்டுமே. பார்வை பெற்றால், நகரும் நகராப் பொருள்கள் அனைத்தினுள்ளும் பாபாவை பார்க்கலாம்.
    ஒருவருடைய வழிபாட்டு நிலை எப்படியோ, அப்படியே அவருக்குக் கிடைக்கும் நித்திய அனுபவமும் அமைகிறது. உள்ளத்தில் சந்தேகம் எதையும் வைக்க வேண்டாம். சாயீ மரணத்திற்கு அப்பாற்பட்டவர். நம் ஊனக்கண்களுக்குத் தெரியாத போதிலும், அவர் எங்கும் நிறைந்திருக்கிறார். தம்மளவில் சூட்சுமமாக இருந்த போதிலும், நம்மை அவர்பால் வசிகரித்து இழுக்கிறார். அவருடைய மரணம் ஒரு பாசாங்கு மட்டுமே. நம்மை ஏமாற்றும் ஓர் உத்தியே. பூரணத்துவம் பெற்ற அவர் பல வேஷங்களில் நடிக்கிறார். உடலை இழந்த நிலையில் இருந்து அவர் அழிவற்ற நிலைக்குச் சென்றுவிட்டார்.
    சமர்த்த சாயி தீனதயாளர்; பக்தியுடன் தன்னை வனங்குபவர்களை பாதுகாப்பவர். உயர்ந்த பிரேமைக்காகப் பசியோடிருப்பவர். அவருடைய இதயத்தில் கனிந்த அபரிமிதமான அன்பை கெட்டியாகப் பற்றிகொள்வோமாக! அவருடைய மார்கத்தை நன்கு புரிந்துகொண்டு காரியசாதனை பெறுவோமாக!

     
  9. itsmebhagi

    itsmebhagi IL Hall of Fame

    Messages:
    4,551
    Likes Received:
    6,524
    Trophy Points:
    408
    Gender:
    Female

    An Abode of The Divine Master

    [​IMG]

    In Shirdi village, at the age of sixteen, Sri Sai Baba appeared under a neem tree for His devotees. By that time, He was an enlightened soul and no one knew His parentage and lineage.

    On one occassion, possessed by the spirit of the deity, Khandoba, two men who were asked by the people gathered there to announce who the great soul underneath the neem tree was. They were commanded to dig with a crow bar under the tree. On so digging up, they found bricks and on removal of which a big stone-like door was sighted. When it was pushed aside, a stair-way led to an underground structure, where on the cemented floor, four wick lamps, beautiful rosaries and a cloth for placing them were seen. God Khandoba announced that the boy did penance there for twelve years. Thereupon, the humble villagers questioned the boy about it and He replied that it was His Guru's abode, a very holy place and, therefore, as in the past, it would be better to close and keep it safe. People did as he said so. The boy, who left Shirdi returned as Sai Baba, hallowed Shirdi for sixty years by His presence and healed, helped and enlightened whoever met Him by His miracles and message of love and service. Baba assured that whoever performs Guru Pooja on Thursday at the abode of His Guru will be blessed of self-liberation.
     
  10. itsmebhagi

    itsmebhagi IL Hall of Fame

    Messages:
    4,551
    Likes Received:
    6,524
    Trophy Points:
    408
    Gender:
    Female
    [h=3]குருவின் ஆணை[/h]
    [​IMG]




    குருவின் ஆணை தெளிவாக இருக்கும்போது, இது செய்யக்கூடிய செயலா, செய்யக்கூடாத செயலா, இது விரும்பத்தக்கதா, வெறுக்கத்தக்கதா என்றெல்லாம் கேள்வி எழுப்பும் பக்தன் கடமையிலிருந்து வீழ்ந்தவன் ஆகிறான். பாபாவின் பாதங்களிலேயே சித்தம் நிலைக்க வேண்டும்; உயிர் இருந்தாலென்ன, போனாலென்ன? எங்களுக்கு பாபாவின் ஆணையே பிரமாணம். தொடர்ச்சியாக ஏற்படப்போவதையும் கடைசியான முடிவையும் அவரே அறிவார்! - ஸ்ரீ சாயி இராமாயணம்.



     

Share This Page