1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    YT - ஏயா என் கோட்டிக்காரா - Papanasam


    தட்டான் பூச்சி போல
    வண்ணம் அள்ளி தார

    கண்ணில் இன்னும் வேற
    ஏதோ சொல்லி தார

    நான் நினைச்சதும் நீ நினைச்சதும்
    நூழிலையில் தான் வழுக்கிட
    பேசி பேசி இன்னும் பேசி
    பேசா நிலை வருமோ


    --Nice song with nice picturaization
     
  2. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    YT - பச்சைத் தீ நீயடா - Baahubali

    வெற்றுக் கல் நானடா!
    வெட்டும் உளி நீயடா!
    அற்பப் பாறை என்னில்
    சிற்பம் செய்தாயடா

    நீயே மண் மின்னும் வெண்தாரகை
    உள்ளங்கை சேர்ந்தப் பூங்காரிகை
    கைகள் நாம் கோர்க்கச் சிறகாகுமே!
    புது வானங்கள் உருவாகுமே!

    மான் விழிக்குள் எந்தன்
    வாழ்வொன்றைக் காண
    மாமலை ஒன்றேறி வந்தேனடி!

    இதயம் ஒன்று உள்ளதென்று
    உன் அணைப்பாலே கண்டேனே!
    இனும் எனை இறுக்கியே
    அணைத்திடத் துடித்தேனே!
     
  3. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    14th Feb - Special song (loop) - சமீபத்தில் பார்த்து ரசித்த படத்தில் இருந்து ஒரு செம ரொமாண்டிக் பாடல்:

    YT - ஏய் சண்டைகாரா - இறுதி சுற்று

    சிறு ஓடையில் ஒரு ஓடமா
    மனசோட ஒரு காதல் மிதந்தோடுதடா
    உனை பார்த்ததும்
    வழி ஓரமா
    உயிரோட ஒரு பாதி கழண்டோடுதடா
     
    AbhiSing and cinderella06 like this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    சமீபத்தில் நெட் ல படித்து திரும்ப திரும்ப ரசித்த ஒரு கிறுக்கல் ;-) ;-)

    "ஏங்க" என கூப்பிடும் போதும்

    "ஏண்டா" என அழைக்கும் போதும்
    
"கோபமா" என கேட்கும் போதும்

    "ப்ளீஸ் பேசேன்" என கெஞ்சும் போதும்

    "என் செல்லம் இல்லை" என கொஞ்சும் போதும்
    "வேணாண்டா" என திணறும் போதும்
    
உன்னிடம் மீண்டும் மீண்டும் 
மயங்குகிறேன்...

     
    AbhiSing, iamsrihere and Maithilli like this.
  6. cinderella06

    cinderella06 Platinum IL'ite

    Messages:
    1,210
    Likes Received:
    517
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Hi Veda great surprise eppidi irrukeenga!!!!!
    Sonna nambuveengala theriyadhu Feb month aarambacha udane namba thread dhaaan niyabagam vandhudhu. I was reading all our posts (including feb months posts ;-)).

    Ennoda Feb month spl paatum neenga pota adhe pattu dhaan,

    Kuthu Sanda Ithoda Nippatu Pothum
    Mutha Sanda Ennoda Nee Poda Vendum
    Thanima Thoratha Azhayuren Naanum
    Manasa Theranthu Enna Kaapathu

    Thedi Kattika Poren
    Thaavi Ottika Poren
    Thaali Kattika Poren – Aama
    Mothi Mochika Poren
    Paathi Pichikaporen
    Paavi Vechikka Poren – Aama
     
    1 person likes this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi C,
    நீங்க எப்படி இருக்கீங்க? ஆமா, நமது நண்பர்களுடன் சேர்ந்து செம யா போஸ்ட்ஸ் போட்டு கலக்கலா கலக்கி இருக்கோம்..:wink: தாறுமாறா பப்ளிக்கா கிறுக்கி இருக்கோம் னு மூளை இப்ப என்னை திட்டினாலும், மனது நமது ரசனைகளை நினைத்து கர்வம் கொண்டு கள்ளத்தனமாக இன்னும் ரசிக்க தூண்டுகிறது..;-) ;-) அது ஒரு அழகிய கனாக் காலம்..இங்கு திரும்ப வருமா?
     
    AbhiSing and anushri like this.
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த பாடலை பார்த்தவுடனே நம்ம thread தான் எனது நினைவிற்கு வந்தது. குறிப்பிட்ட சில போஸ்ட்ஸ் இங்கு படிக்கும் போது எனக்கு இன்றும் கிடைக்கும் அலாதியான உணர்வு இந்த பாடலை கேட்ட போது/பார்த்த போது கிடைத்தது ;-) ;-)

    YT - சின்ன சின்ன - ப்ரேமம்
     
    AbhiSing likes this.
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    கடந்த ஒரு மாத காலமாக அடிக்கடி கேட்டு ரசிக்கும் பாடல்:

    YT - மலர்கள் கேட்டேன் - ஓ காதல் கண்மணி

    மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
    தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை
    எதை நான் கேட்பின் உனையே தருவாய்


    ~~~~~~~~~~~~~~~~~~~~
    அலைபாயுதே படத்தில் வரும் Arvind Swamy/Kushboo, ஓ காதல் கண்மணி படத்தில் வரும் Prakash Raj/Leela Samson கதாப்பாத்திரங்கள், ஆத்மார்த்தமான தம்பதிகளாக மாற எந்த அளவிற்கு எப்படி எல்லாம் பாடுப்பட்டார்கள் என்பதை மணிரத்னம் ஒரு படம் எடுத்தால் என்ன? :wink::wink:
    ~~~~~~~~~~~~~~~~~~~~
     
    anushri likes this.
  10. IniyaaSri

    IniyaaSri IL Hall of Fame

    Messages:
    3,711
    Likes Received:
    5,476
    Trophy Points:
    415
    Gender:
    Female
    உன்னாலே எனக்குள் உருவான உலகம் பூகம்பம் இன்றி சிதறுதடா....
    எங்கேயோ இருந்து....நீ தீண்டும் நினைவே எனை இன்னும் வாழ சொல்லுதடா ...
     

Share This Page