1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சிரிப்பு!

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Jul 8, 2015.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    அழகான முகமும் கொண்டவராம்.
    இனிதான சொல்லே தருபவராம்.
    இவையெல்லாம் வீட்டின் வெளியிலாம்.
    இல்லாளோ தினமும் அழுபவளாம்.

    இனிப்பென்றால், மெல்ல எடுத்தாலே
    நெய் கசியணும், வழியணும் அவருக்கு.
    சற்றே அதை வாயில் போட்டாலே
    கரைந்திடணும்; அதுவே அவர் கணக்கு.

    இல்லாமற் போனால் அவர் மனைவி
    பெறுவதெல்லாம் கசப்பும், காரமுந்தான்.
    உப்பாய் வழியும் முகம் கை தடவி
    அது மேலும் வெம்பிப் போகுந்தான்..

    எது என்றாலும் அது மிகச் சரியாய்
    இருக்கணும் அவரது பார்வைக்கு.
    சொல்லம்புகள் தவறாமல் எளிதாய்
    பறக்கும் இல்லாளவளின் திசைக்கு.

    பொறுத்தாள் பல மாதம், வருடமுந்தான்.
    ஒரு நாள் பேரலை போல் பொங்கித் தான்
    எழுந்தாள்; அவரை சிதறிடச் செய்தாள் !
    அன்றே முதன்முதலாய் அவள் சிரித்தாள்.
     
    2 people like this.
    Loading...

  2. Ramavyasarajan

    Ramavyasarajan Silver IL'ite

    Messages:
    1,523
    Likes Received:
    24
    Trophy Points:
    68
    Gender:
    Female
    saadhu mirandaal kaadu kollaathu. super poem rgs
     
    1 person likes this.
  3. Harini73

    Harini73 Platinum IL'ite

    Messages:
    2,498
    Likes Received:
    2,093
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Good narration of most of the household.

    I like the last paragraph - wife becoming Tsunami.

     
    1 person likes this.
  4. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks RamaVysarajan Madam, for your appreciation. How are you? And how is your centre doing? -rgs
     
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks for your appreciation @Harini73. -rgs
     
  6. Ramavyasarajan

    Ramavyasarajan Silver IL'ite

    Messages:
    1,523
    Likes Received:
    24
    Trophy Points:
    68
    Gender:
    Female
    It is going well Rgs. Since I was busy with the class I could not come to this sight. Furthermore my daughter was pregnant and delivered a female child and nowthe child is 5 months old. so for the past one year I was busy with thati and could not visit this site. Atleast hearafter I have to visit this site regularly and will try my best.
     
    1 person likes this.
  7. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Glad to hear about you becoming a grandmother RamaVyasarajan Madam.
    Congratulations! Happy to see that your centre is running well too.

    Thanks for the update. -rgs
     

Share This Page