1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நிழல் தாரா நினைவிலே நிலைப்பதில்லை...

Discussion in 'Regional Poetry' started by GoogleGlass, Apr 19, 2015.

  1. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    ஒளவையாரின் நல்வழி ஞாபகம் வந்தது - முழுமையாக ஞாபகம் வராததால் இணையத்தில் எடுத்தேன் இதை: இட்டார் இடாதார் இவ்விரண்டு சொற்களை வைத்த பிறவொன்று...

    சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
    நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
    இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
    பட்டாங்கில் உள்ள படி
     
    2 people like this.
  2. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    what a policy what a policy maanam kaakkum insurance policy :):):)
     
    1 person likes this.
  3. sumanrathi

    sumanrathi IL Hall of Fame

    Messages:
    2,997
    Likes Received:
    3,203
    Trophy Points:
    308
    Gender:
    Male

    rendum thaan :):)
     
  4. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    vgp santosaththa thaan kooppidanum :)
     
    1 person likes this.

Share This Page