1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இது காதலின் சங்கீதம்!!!

Discussion in 'Stories in Regional Languages' started by shinara, Apr 25, 2014.

  1. AishwaryaV

    AishwaryaV New IL'ite

    Messages:
    62
    Likes Received:
    1
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Hi Shinara,

    Where did you go? indha kadhal kadhaiyai thodara naangal thudikkirom :spin
     
  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Shinara where are you?y so long gap?
     
  3. fathisara91

    fathisara91 New IL'ite

    Messages:
    7
    Likes Received:
    5
    Trophy Points:
    8
    Gender:
    Female
    waiting for ur ud plz ud soonnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnn
     
  4. minjagan

    minjagan Gold IL'ite

    Messages:
    242
    Likes Received:
    392
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Yemma Shinara, engamma poneenga....
    pls seekiram vandhu update podunga... eagerly waiting for so long time...
     
  5. thishi

    thishi Senior IL'ite

    Messages:
    33
    Likes Received:
    16
    Trophy Points:
    23
    Gender:
    Female
    shinara enna ithu pls update pannunga....
     
  6. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Shinara whts happening...........
     
  7. shinara

    shinara Platinum IL'ite

    Messages:
    2,027
    Likes Received:
    1,891
    Trophy Points:
    283
    Gender:
    Female
    கண்களைத் திறந்த உத்ராவிற்கு உடலும் மனமும் மிகவும் சோர்வுற்றிருந்தது. இமை விலக்கி கண் திறந்த போதும் கூட அவளுக்காக காத்திருந்த ஆயிஷாவின் முகமோ விஜயின் முகமோ அவள் கண்களுக்குத் தெரியவில்லை. அவள் கண்களில் தோன்றியதெல்லாம் முன் தினம் திரையிம் கண்ட அந்த புகைப்படம்.


    அந்த புகைப்படத்தில்..
    அதில் பவித்ராவும் விஸ்வாவும் மாலையும் கழுத்துமாக அல்லவா நின்றார்கள்.
    அப்படி என்றால் பவித்ராவிற்கு கல்யாணம் முடிந்துவிட்டதா? அதுவும் அவளது செல்லத் தங்கை இல்லாமல்! புகைப்படத்தில் விஸ்வநாதனின் அருகில் சிரித்தபடி நின்றது குரு நாதன் தானே! அவனைப் பற்றி எண்ணிய போதே இதயத்தில் சுரீரென்று வலித்தது.


    பாவி! பாவி!
    இப்படி செய்துவிட்டானே... அன்று முதல் நாள் அவனை மதிக்காததற்குத் தான் இவ்வளவு பெரிய தண்டனையா?? நிஜமாவே அது தான் காரணமா?? இப்படி ஒரு அற்ப காரணத்திற்குத் தான் உத்ராவை அவளது குடும்பத்திலிருந்து உயிருக்கு உயிரான அக்காவிடமிருந்து அவளைப் பிரித்து இப்படி சிறை வைத்திருக்கிறானா??


    எப்படி இருந்தால் என்ன.. இன்று அவளது பிரியமான அக்காவின் திருமணம் உத்ரா இல்லாமலே முடிந்துவிட்டதே... மாமா பையன் தினு அவனது தங்கை சுஜா சித்தி பெண் சிமி மற்ற எல்லாரும் அழகாக அலங்காரம் செய்து கொண்டு மண்டபத்தில் சுற்றி வந்திருப்பார்கள்.. மணப்பெண்ணின் தங்கை செய்ய வேண்டிய கட்டுகளை எல்லாம் சுஜா தானே செய்திருப்பாள்... நிச்சயமாக வந்தவர்கள் எல்லாம் உத்ரா எங்கே என்று கேட்டிருப்பார்கள்.. அப்போது அக்கா எவ்வளவு கவலைப் பட்டிருப்பாள்.. அப்புறம் அப்பா, அம்மா... ஒவ்வொன்றாக எண்ண எண்ண உத்ராவிற்கு கண்ணை முட்டிக் கொண்டு கண்ணீர் வடிந்தது.


    "அச்சோ சேச்சீ! ஏன் அழறீங்க... ஒன்னும் இல்லை.. ரிலாக்ஸ் சேச்சி.. குரு உங்களை பத்திரமா கையிலே தூக்கி கொண்டு வந்தாங்க தெரியுமா" என்று ஆயிஷா கூற உத்ரா ஒரு கணம் அதிர்ந்தாள்.


    குரு நாதன் அவளை கைகளில் தூக்கி வந்தானா? முந்தினம் அவன் மேல் மயங்கி சரிந்ததும் மெதுமெதுவாக நினைவிற்கு வந்தது. உத்ராவால் அதை நினைத்துப் பார்க்க கூட முடியவில்லை..


    "இல்லை ஆயிஷா.. கொஞ்சம் 'டயர்டா' இருக்கு.. நான் கொஞ்சம் தூங்குறேனே" என்றவள் மேற்கொண்டு பேச்சை தவிர்த்துவிட்டு படுத்து உறங்கிடாள் உத்ரா.


    முன்னிரு தினங்களைப் போல மறு நாளும் உத்ராவிற்கு ஒரு சோகமான நாளாகவே அமையும் என்று அவள் முற்றும் எதிர்பார்க்கவில்லை.


    மனதிலிருந்த சோகங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு வழக்கம் போல வேலைக்குச் சென்றாள் உத்ரா. முடிந்த வரை மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு முழு மனதுடனேயே வேலையில் ஈடுபட்டாள். ஆர்.டி.ஜி.எஸ் எனப்படும் விரைவு பண பரிமாற்றத்தில் மூன்று லட்சம் மாற்றிக் கொண்டிருந்த உத்ரா வங்கிக் கணக்கு எண்ணை ஒருமுறை சரிபார்க்கலாம் என்ற எண்ணத்தில் கணக்குப் புத்தகத்தை எடுத்தாள். எண்ணிற்கு முன்பாக அவள் கண்களில் பட்டது புத்தகத்தில் ஒட்டப்படிருந்த இரு புகைபடங்கள். கணவனும் மனைவியுமாக இணைந்து தொடங்கியிருந்த அந்த கணக்கில் இருவரது புகைப்படமும் அருகருகே இருந்தது. உத்ராவின் மனம் அவளையும் அறியாமல் அந்த இடத்தில் உத்ராவும் குரு நாதனும் இணைந்திருக்கும்படி புகைபடத்தைக் கற்பனை செய்ய தன் சிந்தனையால் ஏற்பட்ட அதிர்ச்சியில் தவறுதலாக எண்களை அடித்துவிட்டாள். அவளது நேரம் அதனை சரிபார்த்த அதிகாரியும் கவனிக்காது அதனை அனுமதித்து விட மறுமுனையில் வேறொரு கணக்கிற்கு பணம் பரிமற்றப்பட்டுவிட்டது. கெட்ட நேரம் சேர்ந்து வரும் என்பது போல, உத்ராவின் துரதிர்ஷடம் இவை கண்டுபிடிக்கப்படும் முன்பே அந்த நபர் அந்த பணத்தை எடுத்துவிட்டான். பணத்தை கொடுத்தவர் உடனடியாக பணம் கைக்கு வேண்டும் என்று பிடிவாதமாக நிற்க வேறு வழியின்றி உத்ராவும் அதனை சரிபார்த்த அதிகாரியும் பணத்தை சரி பாதியாக திருப்பித் தரவேண்டும் என்று கிளை மேலாளர்க் கூறினார்.


    அதனைக் கேட்ட மாத்திரத்தில் உத்ராவின் தலை கிறுகிறுவென சுற்றியது. சரி பாதி என்றாலும் அதில் உத்ராவின் பங்கு ஒன்றரை லட்சம். உத்ராவின் இதயம் படபடவென பன்மடங்கு வேகத்தில் துடித்து பின் நின்றுவிடுவது போல மெதுவானது.என்ன செய்வதென்று தெரியாமல் நாற்காலியில் உட்கார்ந்தாள் உத்ரா.




    தன் கணக்கின் இருப்புத் தொகையை பார்த்தாள் உத்ரா. நான்கிலக்கத் தொகையே இருந்தது. எப்படியும் பணம் உடனே கட்டியாக வேண்டும். வேறுவழியின்றி தான் செய்து கொடுத்த சத்தியத்திற்கு மாறாக வீட்டினை தொடர்பு கொண்டாள் உத்ரா. ஆனால் அவள் விதி வீட்டில் யாரும் அழைப்பை எடுக்கவில்லை. அம்மா அக்கா அப்பா என எல்லாருடைய தொலைபேசிக்கும் தொடர்பு கொண்ட போதும் யாருமே அவளது அழைப்பை ஏற்கவில்லை. தங்களின் செல்ல மகளை திரும்ப அவர்களிடம் சேர்க்கும்படி வேண்டுதலுடன் உத்ராவின் வீட்டில் அனைவரும் திருப்பதிக்குச் சென்ற விஷயம் பாவம் உத்ராவிற்குத் தெரியாது.


    அஸ்வின் குடும்ப சூழ் நிலை உத்ரா நன்கு அறிந்தவள். ஆயிஷா பணக்கார பெண் தான் என்றாலும் கல்லூரியில் படிக்கும் பெண்ணிடம் லட்சங்களில் பணம் எதிர்பார்க்க முடியாதே.. விஜயின் நினைவு வர அவனிடம் மறை முகமாக கேட்டபோது லட்சத்திற்கு எத்தனை பூஜியங்கள் என வேடிக்கையாக பேசினான் விஜய்.


    எஞ்சியிருக்கும் ஒரே நபர் குரு நாதன். அவனிடமா உத்ரா பணம் கேட்க வேண்டும்? தனக்கு ஏன் இப்படி ஒரு நிலமை என எண்ணிக் கொண்டிருக்கையிலேயே வங்கியின் மேலாளர் அழைத்து பணத்தை தாமதப் படுத்தாமல் கட்ட வேண்டுமென சொல்லிச் சென்றார். வேறுவழியின்றி குரு நாதனின் எண்ணை அழுத்தினாள் உத்ரா.


    இம்முறை பூஜாவிற்குப் பதிலாக குரு நாதனே அழைப்பை ஏற்க சுற்றி வளைக்காமல் நேரிடையாகவே விஷயத்தைக் கூறி உதவி கேட்டாள் உத்ரா. அவளைப்போலவே சிறு தயக்கமும் இல்லாமல் நேரிடையாகவே தன்னால் தர இயலாது என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தான் குரு நாதன். கடைசியாக இருந்த ஒரே வழியும் அடைபட்டுவிட வேறுவழி தெரியாது முகம் கருத்து வியர்த்துக் கொட்டியது உத்ராவிற்கு.




    தொடரும்...


     
    vsomu, Caide, meenakshijanani and 2 others like this.
  8. shinara

    shinara Platinum IL'ite

    Messages:
    2,027
    Likes Received:
    1,891
    Trophy Points:
    283
    Gender:
    Female
    hiiii friends.... sorry for a very long gap... ennavo konja naala ezuthave pidikkalai... enga writing apdiye vitruvenonu kuda bayanthen.. adikadi inga vanthu unga comments elam read paninen.. update ilama reply pana konjam guilty irunthuchu.. but unga IL la touch ilama irukkavum mudiyalai. athan itho update oda vanthuvitteen...

    pin kurippu:
    ama yarintha guru yaru uthra nu kekravanga pls first la irunthu oru quick glance pathutu vanthurunga.. yenna nanum athe than panen...
     
    1 person likes this.
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Dharini Thanks for updating story.you know writing is a diversion for any problem.cheer up.
     
    1 person likes this.
  10. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Hey Shinara.. Welcome back.. Its a pleasure having u back :)
    Ithanai naal kathirukka vachadhukku parikarama indha kadhai muditha kaiyodu aduthu super kadhai venum ;-)

    On a serious note, andha madhiri feelingsum oru phase.. adhuvum kadandhu pogum.. we always need u here !!

    Cheers,
    Rajeni
     
    1 person likes this.

Share This Page