1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இறக்கை முளைத்த பறவை

Discussion in 'Regional Poetry' started by periamma, Sep 22, 2014.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    இறக்கை முளைத்து கூட்டை விட்டு
    பறந்த சின்னஞ்சிறிய பறவை ஒன்று
    புதிய கூடு கண்டு மகிழ்ந்து
    வாழ்த்து சொல்லி சென்று விட்டது

    பறவையே என் அருமை பறவையே
    மீண்டும் வந்து கூட்டில் தங்கி
    இனிய கானங்கள் பல பாட
    அழைக்கின்றேன் உன்னை
    வருவாயா என் அன்பு பறவையே
     
    2 people like this.
    Loading...

  2. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    அம்மா
    கவிதை எழுதினால் நான் இங்கு பதிப்பேன் அம்மா


    எப்படி இருக்கீங்க மா? சில வருடங்களுக்கு முன்பு கைப்பேசியில் பேசியது? :)
     
  3. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    மன்னிக்கவும் மா... நான் பேசியது கங்கா அம்மா வுடன்......குழம்பி விட்டேன் :lol:
     
  4. kalpavriksham

    kalpavriksham Gold IL'ite

    Messages:
    884
    Likes Received:
    473
    Trophy Points:
    138
    Gender:
    Female
    IL vasaga paravaigal'
    endrum ungal kavidhai kootil!

    parappom,
    siragadippom,
    puguvom thanjam,
    ungal kavidhai kootil.
     
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி கல்பவிருக்ஷம் .
     
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    எதுகை மோனையுடன் எழுதியவர்கள் மட்டும் கவிஞர்கள் அல்ல .உணர்ச்சிகளை வரிவடிவம் அமைத்தாலே கவிதை தான் .வாசக பறவைகளே எழுதுங்கள்.சித்திரமும் கை பழக்கம் செந்தமிழும் நாபழக்கம் என்பது போல் எழுத எழுத கவிதை வரும் .படிக்க படிக்க மெருகேறும் .
     

Share This Page