1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Kal Satti

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Feb 1, 2014.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    [h=3][/h]












    [TABLE]
    [TR]
    [TD="colspan: 1"]



























    [​IMG]


    [​IMG]

    [/TD]
    [/TR]
    [/TABLE]

































    [TABLE]
    [TR]
    [TD="colspan: 1"]




















    [/TD]
    [/TR]
    [/TABLE]










    [TABLE]
    [TR]
    [TD="bgcolor: #F2F2F2, colspan: 1"]
    [/TD]
    [TD="bgcolor: #F2F2F2, colspan: 1"]
    [/TD]
    [TD="bgcolor: #F2F2F2, colspan: 1"]
    [/TD]
    [TD="bgcolor: #F2F2F2, colspan: 1"]
    [/TD]
    [TD="bgcolor: #F2F2F2, colspan: 1"]
    [/TD]
    [/TR]
    [/TABLE]



















    [TABLE]
    [TR]
    [TD="colspan: 1"]
    கல் சட்டி
    ஈயச்சொம்பு ரசம் போல கல் சட்டியில் வைத்த வற்றல் குழம்பும் பிரசித்தி.50,60 வருடம் முன்னால்
    ஸ்ரீரங்கம் சுவர்க்க வாசல் திருநாளில் ரங்கவிலாசம் வாசலில் ஏராளமான கல் சட்டி கடைகள் இருக்கும் .
    கல் சட்டியைப் பழக்குவதே ஒரு கலை.கல் சட்டியில் மஞ்சளும் விளக்கெண்ணை யும் பூசி தண்ணீர் மட்டும் வைத்து கொதிக்க வைப்பார்கள் .மறு நாள் உமி போட்டு தேய்த்து,மறுபடி நீர் மட்டும் சுட வைப்பார்கள்.இதுமாதிரி 10 நாட்கள் செய்த பிறகே கல் சட்டியில் சமைக்க முடியும்.கல் சட்டி 'பழகின சட்டி' என்று பெயர் பெரும்.
    லேகியம்,கஷாயம் வைப்பதற்கான சிறு சட்டிகள்,வற்றல் குழம்பு வைப்பதற்கென்றே தயாரிக்கப்பட்ட அடி உருண்டையாக உள்ள சட்டிகள் ,சாம்பார் சட்டிகள்,மூடி போட்ட உப்பு புளி வைப்பதற்கான சட்டிகள்,வடு மாங்காய் போடுவதற்கான பெரிய கல் பானை வரை வீடு நிறைய கல் சட்டிகள் நிறைந்திருக்கும்.5 அல்லது 6 பெண்கள் இருந்தால் கல் சட்டிகளைப் பழக்கிக் கொடுக்கவே அம்மாவுக்கு நேரம் சரியாக இருக்கும்.
    கல் சட்டியின் அடிக்குழம்பில் சாதம் பிசைந்து அம்மா அன்புடன் ஆளுக்கு ஒரு கை போடுவது அலாதி தான் .
    பழகின கல் சட்டி அவ்வளவு எளிதில் உடையாது. But it is brittle.It has to be handled carefully.
    கல் சட்டியை வட்டமாக உடைத்து தேய்த்து 'பாண்டி'விளையாடவும்,தக்ளி (நூல் நூற்கும்) செய்யவும் பயன் படுத்துவார்கள்.
    கல் சட்டியின் மூலப் பொருள் magnesium silicate.Interestingly this is the essential ingredient of the talcum powder of all the famous companies.Only the fragrance will differ from product to product.During our college days ten students joined together
    bought the broken pieces from a kal satti company at a throw away price,made them into a powder in the tiruvai iyandhiram at home,sieved well,mixed it with some fragrant essence & marketed the product in our science Exhibition.That is still fresh in my memory.
    'கல்சட்டிக்கும் ஈயச்சொம்பிற்கும் விவாதம்,' ' EVERSILVER-NEVER SILVER'
    போன்ற தலைப்புகளில் பட்டி மன்றம் நடை பெறும்.
    good old days!
    'சட்டி உடைந்தது ,விட்டது பாடு " என்று வீட்டில் இருந்த கடைசி கல் சட்டியை உடைத்துவிட்டு நினைவு நாள் கொண்டாடுபவரும் இருக்கிறார்கள்
    Jayasala42



    __._,_.___





    [​IMG]

    [/TD]
    [/TR]
    [/TABLE]








     
    Loading...

  2. Ganthimathi

    Ganthimathi Gold IL'ite

    Messages:
    530
    Likes Received:
    344
    Trophy Points:
    138
    Gender:
    Female
    Brings aromatic memories of my paatti's eeyachombu rasam and kal chattiyil kalandha vathak kuzhambu saadham.

    Thanks for bringing back those memories yumsmiley
     
    1 person likes this.
  3. lgirish

    lgirish Platinum IL'ite

    Messages:
    1,408
    Likes Received:
    715
    Trophy Points:
    208
    Gender:
    Female
    yes you have kindled my childhood memories. We were in Trichy those days. My mom used to make mavadu in kalchatti. There were separate chattis for different purposes. My athai used to visit home with her kids during summer vacations. She used to mix pazhaya sadham with curd. Make small portions and used to put on our hands and on top of it she used to place a drop of ericha kuzhambu.In between she used to narrate stories.we never knew how much food we ate. Kids of today miss such fun. Thanks dear for sharing your memories with us.
     
    1 person likes this.
  4. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,596
    Likes Received:
    28,767
    Trophy Points:
    640
    Gender:
    Female
    I have also eaten sambhar and rasam made in kalchatti when we did not have stove and gas.M grandmother used to cook in kalchatti in man aduppu. As Girish has said she also used to make kalandha chadam and give us when we were children. Talking of kalndha chadham my husband also used to make kalandha chadam and give my children and they used to love it. He used to mix rice with sambhar and vegetable andpickle and add ghee to it and give them
     
    1 person likes this.
  5. lgirish

    lgirish Platinum IL'ite

    Messages:
    1,408
    Likes Received:
    715
    Trophy Points:
    208
    Gender:
    Female
    my mouth is watering thinking of those good old days. The taste is definitely doubled when we eat like that
     
  6. lalithavennkat

    lalithavennkat Silver IL'ite

    Messages:
    530
    Likes Received:
    16
    Trophy Points:
    50
    Gender:
    Female
    Dear Jayasala,

    சத்தியமான வார்த்தை. ஈயச்சொம்பு ரசம், கல்பானை வெத்தக்குழம்பு, புளிக்காய்ச்சல் இவற்றிற்கு ஈடு இணை எது? இந்த காலத்து குழந்தைகள் இதை எல்லாம் ரொம்பவே miss செய்கிறார்கள்.

    என்னை என் அந்த நாள் பசுமை மிகுந்த நாட்களுக்கு இட்டு சென்றதற்கு மிக்க நன்றி.

    Lalithavennkat
     

Share This Page