1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    நான் இந்த IL தளத்தில் மூன்று வருடங்களுக்கு மேல் active உறுப்பினராக இருந்து ரொமாண்டிக் பாடல்கள்/கிறுக்கல்கள், எக்குத்தப்பான கேள்விகள்/கமெண்ட்ஸ் போட்டு, கடந்த சில மாதங்களாக எங்கள் இருவரை பற்றியும் இங்கு கிறுக்குவதை என்னவரிடம் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். ஆனால் தளத்தின் பெயர் அவரிடம் இன்னும் குறிப்பிடவில்லை. குறிப்பிடாததிற்கு முக்கிய காரணம்: இன்னும் ஒரு சில மாதங்கள் கழிந்து என்னவர் என்னை பற்றி 'Married Life' forum la ஒரு thread ஓபன் பண்ண, நீங்க எல்லோரும் என்னை திட்ட, நாலு தட்டு தட்டி வைக்க அட்வைஸ் குடுக்க, அதையெல்லாம் அவர் பிரிண்ட் அவுட் எடுத்து வீட்டுக்கு வரும் சூழ்நிலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டாம் என்பதற்கு தான். ;-)

    விளையாட்டுக்கு தான் மேலே உள்ளதை சொன்னேன். உண்மையில் நாங்கள் இருவருமே பொறுப்பானவர்கள். இருவருமே core identity மாற்றாமல் விட்டுக்கொடுத்து வாழ தயாரான மனநிலையில் தான் மண வாழ்வை ஆரம்பிக்க போகிறோம். :)

    இந்த இணைத்தளம் எனது மனதிற்கு மிகவும் நெருக்கமானது. எனது தமிழ் மொழியை சீராக வெளிப்படுத்த உதவியது. எனக்குள் உறங்கி கொண்டிருந்த சிங்கத்தை தட்டி எழுப்பியது - இருந்த ரசனையை இன்னும் உயர்த்தியது. ;-) நண்பர்களை பெற்று தந்தது. IL க்கும் /எனது IL நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். :thankyou2:

    அடுத்த முறை எப்போது இங்கு வருவேன் என்று எனக்கு இப்போ தெரியாது.

    எத்தனை தரம் வீழ்ந்தாலும் துணிவோடு எழுந்து வீர நடை போடுவது நம் காலில் (கையில்) தான் இருக்கிறது, வாழ்க்கை வாழ்வதற்கு தான், நியாயமான வழியில் அனுபவிப்பதற்கு தான் என்று கூறி, அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து பிரியாவிடை விடைப்பெறுகிறேன். :cheers



    YT - வாழ நினைத்தால் வாழலாம் - பலே பாண்டியா

    வாழ நினைத்தால் வாழலாம்
    வழியா இல்லை பூமியில்
    ஆழக் கடலும் சோலையாகும்
    ஆசையிருந்தால் நீந்திவா

    பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
    பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
    பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
    கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
    காட்சி கிடைத்தால் கவலை தீரும்
    கவலை தீர்ந்தால் வாழலாம்
     
  2. cinderella06

    cinderella06 Platinum IL'ite

    Messages:
    1,210
    Likes Received:
    517
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Veda I was shocked to see your post :-( naan indha threaduku adikadi vara mudiyala..but eppo IL log in pannalum Inga vandhu etti pakkama pogamatten..but ippo I (we, regular members of this thread) going to miss you a lot..
    Adutha murai eppo varuvenu theriaadhunu solliirrukeenga..but koodiya seekaram thirumbi vandhu, marubadiyum azhagana, rasanaiyana, romanticana ;-) padal varikalilum, galata potikalilum, namma threadai alangarika vendukiren.
    Ungal azhagana thirumana vazhkaiku en anbana Vazhthukal..:party

    Idho en kalyana parisu :gift, neenga virumbi ketkum padal
    https://www.youtube.com/watch?v=-3Uwrnfmm7o

    This is for your Skype days ;-)
    https://www.youtube.com/watch?v=vYbOYRzLgCM

    Ungal thirumana vazkai endum inimaiyana sangeethamai olika en vazhthukal

    https://www.youtube.com/watch?v=Thu0gQaOwMc
    அன்பில் அவன் , சேர்த்த இதை , மனிதரே வெறுக்காதீர்கள் ..
    வேண்டும் என , இணைத்த இதை ,
    வீணாக மிதிக்காதீர்கள் ..
    உயிரே உன்னை உன்னை எந்தன் ,
    வாழ்கை துணையாக ,
    ஏற்கின்றேன் ஏற்கின்றேன் ..
    இனிமேல் புயல் , வெயில் , மழை ,
    பாலை , சோலை இவை ,
    ஒன்றாக கடப்போமே ..
    உன்னை தாண்டி எதையும் ..
    என்னால் யோசனை செய்ய ..
    முடியாதே முடியாதே ..

    நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக ,
    அந்த வானம் வீடாக ,
    மாறாதோ மாறாதோ ..
    ஹ்ம்ம் ஜோடி போட்டு தான் ஹ்ம்ம் நீங்கள் போனாலே ,
    கண் பட்டு காய்ச்சல் தான் ,
    வாராதோ வாராதோ ..

    உயிரே உன்னை உன்னை எந்தன் ,
    வாழ்கை துணையாக ,
    ஏற்கின்றேன் ஏற்கின்றேன் ..
    இனிமேல் புயல் , வெயில் , மழை ,
    பாலை , சோலை இவை ,
    ஒன்றாக கடப்போமே ..

    நீளும் இரவில் ஒரு பகலும் ,
    நீண்ட பகலில் சிறு இரவும் ..
    கண்டு கொள்ளும் கலை அறிந்தோம் ,
    எங்கு என்று அதை பயின்றோம் ..
    பூமி வானம் காற்று ..
    தீயை நீரை மாற்று ..
    புதியதாய் கொண்டு வந்து நீட்டு ..

    நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக ,
    அந்த வானம் வீடாக ,
    மாறாதோ மாறாதோ ..
    ஹ்ம்ம் ஜோடி போட்டு தான் ஹ்ம்ம் நீங்கள் போனாலே ,
    கண் பட்டு காய்ச்சல் தான் ,
    வாறதோ வாறதோ ..
    உயிரே உன்னை உன்னை எந்தன்
    வாழ்கை துணையாக
    ஏற்கின்றேன் ஏற்கின்றேன்
    இனிமேல் புயல் , வெயில் , மழை ,
    பாலை , சோலை இவை
    ஒன்றாக கடப்போமே ..
    உன்னை தாண்டி எதையும் ..
    என்னால் யோசனை செய்ய ..
    முடியாதே முடியாதே ..
    நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக ,
    அந்த வானம் வீடாக ,
    மாறாதோ மாறாதோ ..
    ஹ்ம்ம் ஜோடி போட்டு தான் ஹ்ம்ம் நீங்கள் போனாலே ,
    கண் பட்டு காய்ச்சல் தான் ,
    வாராதோ வாராதோ ..
    ஒ ஒ …

    காதல் எல்லாம் தொலையும் இடம் ,
    கல்யாணம் தானே ..
    இன்று தொடங்கும் இந்த காதல் ,
    முடிவில்லா வானே ..
     
    2 people like this.
  3. cinderella06

    cinderella06 Platinum IL'ite

    Messages:
    1,210
    Likes Received:
    517
    Trophy Points:
    208
    Gender:
    Female
    neengum nerathil nenjam thanaale
    nangooram paaithal naan ennaaguven
    niyayam paarkamal neeyum ennulla
    koodaaram pottaal naan enaaguven
    inra netra ketkaadhe
    ennaal solla mudiyaathe
    neram kaalam paarthaale
    adhuvo kaadhal kidaiyaathe​


    Movie : Vanakkam Chennai
    Song : Ailasa
    https://www.youtube.com/watch?v=TXAldFQpKgc
     
  4. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    பெயரில்லா மொழியிலே பேசுவாய் பேசுவாய் - கண்பேசும் வார்த்தைகள்

    புரியாத பாடல் அதை நெஞ்சமே தினமும் இசைகின்றதே
    முழுதாகி மாறி மனம் தஞ்சம் கேட்டுத் தொடர்கிறதே

    தொலை தூரம் காணும் தொடுவானமாய் விழி மயக்கியதே
    காலை தொடங்கி மாலை வரையில் காதல் எனைச் சுடச் சுட வதைக்குதே

    --
    உனக்காக வாழும் சில நாட்கள் தான் என் வாழ்க்கையடா
    உனதாக என்னை உரு மாற்றிப் போனது காதலடா

    அடையாளம் இல்லா ஓர் ஆசை தான் நெஞ்சை உலுக்கிடுதே
    ஆலை நடுவே போட்ட கரும்பாய் வாழும்வரை மனம் பாடாய்படுத்துதே
     
  5. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    மழையே மழையே - இருவர் உள்ளம்

    இதழில் இதழால் கிறுக்காதே
    இமையைக் கனவால் நொறுக்காதே
    இத்தனை மழை தான் சட்டென அடித்தால்
    சின்னஞ்சிறு இதயம் தாங்காதே
     
  6. GaythriV

    GaythriV Platinum IL'ite

    Messages:
    1,365
    Likes Received:
    1,045
    Trophy Points:
    283
    Gender:
    Female
    ''Inbathil pirandhu inbathil valarndhu inbathil madindhavan yaarumillai,

    Thunbathil pirandhu thunbathil valarndhu thunbathil mudindhavan yaarumillai,

    Inbam paadhi thunbam paadhi erandum vaazvin nanban''

    I love these beautiful lines in the song 'O maname O maname' from the picture 'ullam ketkume'

    O Maname song - Ullam Ketkume - YouTube
     
  7. GaythriV

    GaythriV Platinum IL'ite

    Messages:
    1,365
    Likes Received:
    1,045
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Malargal nanaindhana paniyale, en manadhum kulirndhadhu nilavale
    pozhudhum vidindhadhu kadhirale, sugam pongi ezhundhadhu ninaivale

    from movie 'Idhayak kamalam' by P.Susheela

    Tamil Movie Song - Idhaya Kamalam - Malargal Nanaindhana Paniyale (HQ) - YouTube

    This song reminds me of the poem 'KUDUMBA VILAKKU' by Bharathi Dasan which I had in my degree classes. Which narrates about a house wife who does her household
    chores from early morning till night.

    Bharathi Daasan Kudumba Vilakku pdf free ebook download
     
  8. Swethasri

    Swethasri Platinum IL'ite

    Messages:
    1,653
    Likes Received:
    1,567
    Trophy Points:
    283
    Gender:
    Female
  9. abikarthik2007

    abikarthik2007 Junior IL'ite

    Messages:
    40
    Likes Received:
    9
    Trophy Points:
    13
    Gender:
    Female
    Naalai indha velai paarthu odi vaa nilaaa..
    indru endhan thalaivan illai.. sendru vaaa nilaaaa......................... :)
     
  10. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    Hi friends,

    wish u all happy new year
    2013 la ennoda most fav numbers inga post panraen. not in any order

    YT - யாரோ இவன் யாரோ இவன் - உதயம் NH4
    எங்கே உன்னை கூட்டிசெல்ல
    சொல்லாய் எந்தன் காதில் மெல்ல
    என் பெண்மையும் இளைப்பாரவே
    உன் மார்பிலே இடம் போதுமே
    ஏன் இன்று இடைவெளி குறைகிறதே
    மெதுவாக இதயங்கள் நனைகிறதே
    உன் கைவிரல் என் கைவிரல் கேட்க்கின்றதே



    2. YT - உன்னை காணாது நான் இன்று நானில்லையே - விஸ்வரூபம்
    அவ்வாறே நோக்கினால் எவ்வாறு நாணுவேன்
    கண்ணாடி முன் நின்று பார்த்துக் கொண்டேன்
    ஒன்றாக செய்திட ஒரு நூறு நாடகம்
    ஒத்திக்கைகள் செய்து எதிர்பார்த்திருந்தேன்
    எதிர்பாராமலே அவன்
    எதிர்பாராமலே அவன்
    ஒ... பின் இருந்து வந்து எனை... தகிட தின்
    பம்பரமாக சுழற்றி விட்டு
    உலகுண்ட பெரு வாயன் எந்தன் வாயோடு வாய் பதித்தான்
    இங்கு பூலோகம் என்று ஒரு பொருள் உள்ளதை
    இந்த பூங்கோதை மறந்தாளடி


    3. பூவும் பூவும் பேசும் நேரம் - ஆதலால் காதல் செய்வீர்

    சித்திரை மார்கழி சேர்ந்ததோர் முத்தமே
    செய்யவா செல்லமே உன்னிடம்
    யாரிடம் கேட்கிறாய் நானில்லை என்னிடம்
    வானவில் நாணலாய் ஆடுதே

    நீரின்றி வானில் வாழ்ந்திடும்
    விண்மீன்கள் மண்ணில் காண்கிறேன்
    மேகத்தில் மேயும் வெண்ணிலா
    தேகத்தில் வந்து காயுதே

    உறங்காத இரவுகள் மேலே
    அடங்காத கனவுகளாலே
    மிதந்திடும் பனித்துளி போலே
    புதிதாய்ப் பிறந்தேன்
     

Share This Page