1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பாவம்!

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Oct 28, 2013.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    அவன் அவளைப் பிரிந்து வெகு நாட்கள் ஆயின!
    அவளின்னும் நம்பிக்கையை விடுவதாக இல்லை!
    "வந்தாரா பாரேன்!" எனும் குரலுக்கு ஓய்ந்து போயின
    சென்று பார்த்த குழந்தைகளும்! அவள் நிறுத்தவில்லை!

    "ஏன் இன்னும் வரவில்லை?" எனத் தனக்குள் கேட்டு,
    தான் குழம்பி, அதனாலே தன்னிறமும் மாறிப் போய்
    பின்பு ஒருவாறு சமாளித்து, அதிலிருந்து மீண்டு,
    மீண்டும் தன குழந்தைகளை அனுப்பினாள் அத்தாய்!

    குழந்தைகளும் பொறுமை இழந்திடும் சில சமயம்!
    அப்போதெல்லாம் விரைந்து குதித்தபடி செல்லும்!
    திரும்பிச் செல்கையில் அவற்றின் வேகம் குறையும்!
    அன்னையை நினைத்து ஒரு இரக்கமும் தோன்றும்!

    தந்தையின் மேல் அடக்கிட இயலாத கோபம்
    அவற்றுக்கு வந்தாலும் அவை அன்னையை அஞ்சும்!
    அன்னையின் சொல் மீறாது மீண்டும் செல்லும்
    அவை கண்டும் ஒரு பரிதாபம் நம்முள் பிறக்கும்!

    அவளுடைய ஏக்கமெல்லாம் ஒரு நாள் மாறக்கூடும்!
    அவர் சென்ற வழியை அவள் சிதைத்துப் போகும்
    அவலமும் ஒரு சமயம் நிகழ்ந்திடக் கூடும்!
    அப்போதும் உலகு அவளைத் தான் தூற்றும்!

    குறிப்பு: இது கடலைக் குறிக்கிறது. குழந்தைகளே அலைகள்! அவன் யார்? அதை நீங்களே சொல்லுங்கள்!
     
    vaidehi71, ransen and Sriniketan like this.
    Loading...

  2. strangerrr

    strangerrr Gold IL'ite

    Messages:
    175
    Likes Received:
    601
    Trophy Points:
    173
    Gender:
    Male
    "Moon" by any chance? That's the closest thing I could 'guess'; but I think its an incorrect guess. [Logic: Tides formed due to moon's gravity.]
     
    1 person likes this.
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Like your guess buddy. But then I leave it open for other answers. Besides, was that imagination good? -rgs
     
  4. charmbabez

    charmbabez Gold IL'ite

    Messages:
    350
    Likes Received:
    405
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Earth quake r tsunami only stricked my mind :hide:


    seems the mistake is done by him (earthquake) but still we blame her(sea).
    பழி ஒரு இடம்

    பாவம் ஒரு இடம்.

    Answer plz rgs.
     
    vaidehi71 and rgsrinivasan like this.
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    This is just an imagination Charmbabez. I imagined the sea to be the woman waiting for her spouse to return and had not lost hope yet. Who her hubby is, can be filled up by the readers. Each of us may have a different answer. The crux is this: That he left and she suffers, the world doesn't care. She finally erupts, the world points that its her mistake. Thats it. Thanks for your feedback. -rgs
     
    vaidehi71 and charmbabez like this.
  6. charmbabez

    charmbabez Gold IL'ite

    Messages:
    350
    Likes Received:
    405
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Can very well understand the poem rgs.
    well written sequence about her desperately waiting and endless hope.


    I am unable to guesss :bang.
    will come back with someother answer if anything stricks my mind.
     
    vaidehi71 and rgsrinivasan like this.
  7. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    I apologize to you, Charmbabez, for sounding raw in my previous response. And you need not be hard on yourself. Thanks again for your attitude and feedback. -rgs
     
    1 person likes this.
  8. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Good imagination, Rgs, as always! :thumbsup:

    My guess is: அடிக்கடி காணாமல் போகும் இயற்கையை நேசிக்கும் மானுடரை
    ஊருக்குள் உலகுக்குள்ளும் வந்து தேடுகிறாளோ.
    இந்த கடல் தாய், அவ்வப்பொழுது?

    Sriniketan
     
    vaidehi71 and rgsrinivasan like this.
  9. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thats a different, but good guess Sriniketan. Thanks for your continuous support and a nice feedback. -rgs
     
    1 person likes this.
  10. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    That guess was possible, because of your wonderful imagination Rgs :)
    Thanks to you.

    Sriniketan
     

Share This Page