1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காதல் ரோஜாவே !

Discussion in 'Stories in Regional Languages' started by yevanoOruvan, Sep 18, 2013.

  1. yevanoOruvan

    yevanoOruvan Silver IL'ite

    Messages:
    49
    Likes Received:
    109
    Trophy Points:
    58
    Gender:
    Male
    வணக்கம்... காதல் ரோஜாவே என்ற எனது கதையை இங்கு பதிகிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்களேன்..

    முதல் காதல் என்பது மிகவும் இனிமையானது. அந்த முதல் காதல் நம் வாழ்வில் ஒரே காதலாகவே இருப்பது அதை விட அழகானது. என் வாழ்கையின் முதல் காதலும், ஒரே காதலுமான இந்த கதையை தான் இனி சொல்ல போகிறேன் :)
     
    Last edited: Sep 18, 2013
    5 people like this.
    Loading...

  2. yevanoOruvan

    yevanoOruvan Silver IL'ite

    Messages:
    49
    Likes Received:
    109
    Trophy Points:
    58
    Gender:
    Male
    Introduction

    “நான் உன்ன விரும்புறேன்..”

    இப்போ இந்த வார்த்தைகளை டைப் பண்ணது என்னமோ ஈசியா இருக்கு. ஆனா அவள் முன்னாடி அன்னைக்கு இதே வார்த்தைய சொல்றதுக்கு நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன். எவ்வளவு தயக்கமா இருந்துச்சு. ஹ்ம்ம்.. எனக்கு மட்டும் தான் தெரியும்.

    அதுவரைக்கு நான் ஏன் அவள் முன்னாடி நிக்கறேன், அவள் கிட்ட என்ன பேசிக்கிட்டுருக்கேன், என்ன சொல்ல வரேன், அவளுக்கு எதுவுமே புரியல. இப்போ சொல்லிட்டேன், அவள் கிட்ட என்னோட காதல.. இதை காதல்’னு சொல்றதுக்கு எந்த அளவுக்கு சரி’னு தெரியல. அவளை பத்தி எனக்கு எதுமே தெரியாது, என்ன பத்தி அவளுக்கு? ம்ஹ்ம்.. அப்புறம் ஏன் அவளை பிடிச்சுது, ஏன் அவளை பார்க்கணும்’னு மனசு அடிச்சிக்கிச்சி, அவளை பிடிச்சிருக்குன்னு அவள் கிட்ட போய் சொல்லனுமுன்னு என்ன அவசியம்?

    இது நடக்கபோகுது’ன்னு தெரிஞ்ச நானே இவ்ளோ பதட்டப்படுறேன். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அவளோட நிலைமைய யோசிச்சு பாருங்க. ப்ச்.. பாவம். அவளுக்கு அழகான கண்ணு, பெருசா.. அப்டியே, கொல்லும். அந்த வார்த்தைய சொல்றது வரைக்கும், அவளோட கண்ணுல ஒரு கொழப்பம் இருந்துச்சு. கொஞ்சம் பயம், அப்டியே மிரண்டுபோய் தான் நான் பேசறத கேட்டுக்கிட்டுருந்தா. இப்போ, அந்த வார்த்தைய சொன்னதும், அவளாலேயே நம்பமுடில போல, அப்டியே அவளோட ரெண்டு கண்ணும் கீழ குனிஞ்சிடுச்சு. கொஞ்ச நேரத்துல அவ கண்லேர்ந்து ரெண்டு சொட்டு கண்ணீர தரைல விழுந்து தெரிச்சிது. ஒரு வேலை நான் தப்பு பண்ணிடனோ?

    இந்த மாதிரி ஒரு விஷயம் உங்க வாழ்க்கைல கண்டிப்பா நடந்துருக்கும். அப்படி நடக்கலை’னா எதையோ மிஸ் பண்ணிட்டிங்க’னு அர்த்தம். ஏனா இந்த உலகத்தில இருக்கிற எல்லாமே சயின்சொட விதிகள் படி தான் நடக்குது. ஒரு பொண்ண பார்த்து ஒரு பையனுக்கு பிடிக்கிறதும், ஒரு பையன பார்த்து ஒரு பொண்ணுக்கு பிடிக்கிறதும் கூட சயின்ஸ் தான். ஹார்மோன்ஸ்.. ஆனா அந்த ஈர்ப்பு, காதல மாறிடும் பாருங்க, அது ஒரு மேஜிக். அதுக்கு சயின்ஸ் எக்ஸ்ப்லநேஷன் எதுவும் இல்லை. இட் வில் ஜஸ்ட் ஹப்பேன். இப்போ எனக்கு நடந்த மாதிரி, சோ பேசிக்கலி நான் எந்த தப்பும் பண்ணலை.

    என்னங்க, உங்க வாழ்கை’லயோ, இல்லை உங்க நண்பர்கள் வாழ்கைலையோ நடந்த காதல் கதை ஞாபகம் வருதா? அனேகமா எல்லாரோட வாழ்க்கைலையும் ஒரே மாதிரியான காதல் சம்பவங்கள் நிறையா நடக்கும், அதான் இந்த பின்னாடியே போறது, கண்ணாலேயே பேசிக்கிறது, அப்பா அம்மா கிட்ட பொய் சொல்லறது.. இன்னும் நிறைய.

    சரி விஷயத்துக்கு வருவோம். நான் யாரு? இந்த பொண்ணு யாரு? இப்படி ஒரு நிலைமைக்கு நான் ஏன் வந்தேன்..? இதுக்கப்புறம் நடந்தது என்ன? இதான் இந்த கதை! என்னோட காதல் கதை.. அவளுக்காக..

    (ஆரம்பிக்கும்.. )
     
    10 people like this.
  3. kk_karthi2000

    kk_karthi2000 Bronze IL'ite

    Messages:
    482
    Likes Received:
    33
    Trophy Points:
    48
    Gender:
    Female
  4. Suriyapriya

    Suriyapriya New IL'ite

    Messages:
    19
    Likes Received:
    7
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Good start... Waiting for next episodes!!!!
     
  5. lavanyalakshmi

    lavanyalakshmi New IL'ite

    Messages:
    1
    Likes Received:
    1
    Trophy Points:
    3
    nice update ......
     
    1 person likes this.
  6. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    Hi..
    waiting for ur love story :)
     
  7. yevanoOruvan

    yevanoOruvan Silver IL'ite

    Messages:
    49
    Likes Received:
    109
    Trophy Points:
    58
    Gender:
    Male
    Thanks KK :)
     
  8. yevanoOruvan

    yevanoOruvan Silver IL'ite

    Messages:
    49
    Likes Received:
    109
    Trophy Points:
    58
    Gender:
    Male
    Thanks for waiting :)
     
  9. yevanoOruvan

    yevanoOruvan Silver IL'ite

    Messages:
    49
    Likes Received:
    109
    Trophy Points:
    58
    Gender:
    Male
    Thanks suriyapriya !
     
    1 person likes this.
  10. yevanoOruvan

    yevanoOruvan Silver IL'ite

    Messages:
    49
    Likes Received:
    109
    Trophy Points:
    58
    Gender:
    Male
    Thnks Lavanyalakshmi
     

Share This Page