Proverbial Tamil Proverbs - Part 5

Discussion in 'Jokes' started by Chitvish, Dec 11, 2006.

  1. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Can you imagine - I am blushing !

    Dear Vidyasarada,
    Your kudos promptly conveyed to my maid, who now thinks she is the final authority !
    My patti's version is
    கொண்டவனும் கொடுத்தவனும் ஒன்றாய்ப் போய்விடுவார்கள்
    கொட்டு மேளக்காரனுக்குத்தான் கோணக் கோண இழுக்கும் !
    Thankyou for coming back again !
    Love,
    Chithra.
    This a very similar, but slightly different version.
    கொண்டவனும் கொடுத்தவனும் ஒன்று
    கொட்டவந்த பறையன் தூரத் தூர
     
  2. meenaprakash

    meenaprakash Silver IL'ite

    Messages:
    941
    Likes Received:
    50
    Trophy Points:
    63
    Gender:
    Female
    wow, good thread

    Dear Chitra,

    I enjoyed reading this one & now awaiting for the next set of proverbs.
    Isn't there proverbs on hugs & kisses & love & passion& dreams &.....
    shall stop here before people take notice.

    good ones, Chitra.

    L, Hs & Ks
     
  3. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    My dearest Meena !

    How can there be no proverbs on the most important aspects of life ??
    Quite a few have been posted in the first 4 - read in detail, you will know !
    Thanks for joining us, Meena.
    Love,
    Chithra.
    How can I disappoint you, my friend ?

    உண்டு ருசி கண்டவன் ஊரை விட்டுப் போகான்;
    பெண்டு ருசி கண்டவன் பேர்த்து அடி வையான்!
     
  4. meenaprakash

    meenaprakash Silver IL'ite

    Messages:
    941
    Likes Received:
    50
    Trophy Points:
    63
    Gender:
    Female
    U are tooooooo good

    no comments, no comments, no comments.

    L, Hs & Ks,
     
  5. meenu

    meenu Bronze IL'ite

    Messages:
    627
    Likes Received:
    6
    Trophy Points:
    33
    Gender:
    Female
    amazing

    Dear Chith,
    This weeks proverbs are real gems. I had to re read a couple of times before deciding on the feedback!I think 1, 3 and 20 impressed me. I laughed heartily reading 11, 4 and5 and 14 moved me,
    Keep up the good work
    Regards,
    Meenu
     
    Last edited: Dec 13, 2006
  6. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    My dear Meenu !

    To my surprise, everyone of you read, analyse & send me the F B - amazing, the interest proverbs generate in us !
    Thankyou, Meenu.
    Love,
    Chithra.

    தாயற்ற அன்றே சீரற்றுப் போயிற்று
     
  7. lkodha

    lkodha New IL'ite

    Messages:
    8
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    திருவரங்கத்திற்கு வாருங்கள்!

    அன்புள்ள (சித்ரா என்று சொல்வதா, இல்லை சித்ரா மாமி என்று சொல்வதா)
    உங்கள் அன்பு மடலிற்கு நன்றி.

    எங்கள் திருவரங்கனைச் சேவிக்க நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.
    நீங்களும் திரு வரலொட்டி அவர்களும் உங்கள் 'பொறந்தாத்து' பெருமைகளை அள்ளிவிட்டிருப்பதைப் பார்க்க சந்தோஷமாக இருந்தது. ஸ்ரீரங்கத்துக்காரியான நான் கொஞ்சமாவது என் புக்காத்துப் பெருமைகளைப் பேசலாம் இல்லையா?

    முதலில் அரங்கனில் இருந்து தொடங்குகிறேன.
    திருவரங்கனைத் தரிசிக்க லோகசாரங்க முனிவரின் தோளில் அமர்ந்து வந்த திருப்பாணாழ்வார்,

    கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை
    உண்ட வாயன் - என் உள்ளம் கவர்ந்தானை
    அண்டர்கோன் அணியரங்கன் - என் அமுதினைக்
    கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே
    என்று அருளிச் செய்து ஜீவன் முக்தி அடைந்த ஸ்தலம் எங்கள் திருவரங்கம்.

    Varalotti,
    I must give the credit where it is due. So please translate this pasuram. I read your translation of Abdul Rahmans poem. In fact I read it even before I became a member of this site. Your translation has captured the spirit of the original. Please translate this into English, before anybody else attempts it.
    regards,
    Kodha Lakshmi
     
  8. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அழகிய தமிழில் பெயர் கொண்ட இனிய சினேகிதிய

    முதற்கண், என்னைப் பெயர் சொல்லி அழைப்பதையே விரும்புகிறேன்
    என்பதைத் தெரிவிக்கிறேன் !
    தங்கள் தமிழ் மடலைப் பார்த்துப் பேருவகை கொண்டேன் !
    பிறந்தகத்துப் பெருமைகளை அள்ளிவிடவில்ல - சற்று அடக்கியே தான் வாசித்திருக்கிறோம் ! எங்கள் கொஞ்சு தமிழ் மதுரையின் பெருமைகளை வார்த்தைகளில் அடக்கிவிட முடியுமா என்ன ? அது என்னால் இயலாத காரியம் ! எங்க ஊர் எழுத்தாளரால் தான் அது முடியும் !
    திருவரங்கத்திற்கு வரும் ஆவலைத் தூண்டி விட்டிருக்கிறீர்கள். இதற்காகப் பின்னால் வருந்த மாட்டீர்களே ?
    அன்புடன்,
    சித்ரா.
     
    Last edited: Dec 14, 2006
  9. lkodha

    lkodha New IL'ite

    Messages:
    8
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    நன்றி, சித்ரா!

    தங்கள் விருப்பப்படியே பெயர் சொல்லி அழைக்கிறேன்.

    நீங்கள் அடக்கி வாசித்ததே இப்படி என்றால்... ரெங்கநாதா நீ தான் இந்த உலகத்தை இந்த மதுரைக்காரர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.

    உங்கள் ஊர்ப் பெருமைகளை வார்த்தைகளில் அடக்கிவிட முடியாதென்றால், எங்களூர் பெருமைகளை மட்டும் அடக்கிவிட முடியுமா என்ன?

    நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ஸ்ரீரங்கதிற்கு வரலாம். உங்களை அழைத்ததற்காக நானும் வருந்த மாட்டேன். வந்து போனதற்காக நீங்களும் வருந்த மாட்டீர்கள்.

    கோதா லக்ஷ்மி்
     
  10. Varloo

    Varloo Gold IL'ite

    Messages:
    4,022
    Likes Received:
    498
    Trophy Points:
    190
    Gender:
    Female
    Hai,
    nice to see so many proverbs and rejoinders. It is really relaxing to read thro this post. No doubt in saying that I learn new proverbs also.
     

Share This Page