1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Enna Thavam Seithenadii......

Discussion in 'Poetry' started by brindhak, Apr 10, 2008.

  1. brindhak

    brindhak Gold IL'ite

    Messages:
    1,699
    Likes Received:
    108
    Trophy Points:
    128
    Gender:
    Female
    Dear Friends... i like to share my simple poem with u.. after many years I hve started writing poems... :) again.....​




    எப்பொழுதும் உன்னை தான் நினைக்கிறேன் !! ​

    என் உயிர் மூச்சாய் சுவாசிக்கிறேன் ...​
    இத்தனை நாள் எங்குஇருந்தாய் நீ ? ​
    என் கனவில் கூட உன் முகம் தெரிந்ததில்லை..... ​
    ஆனால் இன்றோ !! ​
    கண்ட இடமெல்லாம் நீ தான் தெரிகிறாய்​

    உன் புன்னைகையில் என் பூவியை ஆள் கிறாய்.... ​
    உன் சிணுங்க்க்லில் என்னை சிறை பிடித்தாய் ...​
    .நான் ரசித்த எட்டாவது அதிசயம் நீ.... ​
    நான் நித்தமும் படிக்கும் புத்தகம் நீ......​
    உன் குறும்பில் என்னை மறந்தேன்...​
    உன் மலழையில் மயங்கி நின்றேன்.....​
    கேட்காமல் kidaitha வரம் நீ...... ​
    என்ன தவம் செய்தேன் அடி நான்...... ​
    உனக்கு தாயாக இருப்புதற்கு.........​
     
    Loading...

  2. manasas

    manasas New IL'ite

    Messages:
    3
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    very nicely written...
     
  3. Priesh

    Priesh Platinum IL'ite

    Messages:
    2,066
    Likes Received:
    633
    Trophy Points:
    208
    Gender:
    Female
    rombha nalla irrukku.......

    Keep rocking
     
    Last edited: Apr 10, 2008
  4. janaki70

    janaki70 New IL'ite

    Messages:
    35
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
  5. brindhak

    brindhak Gold IL'ite

    Messages:
    1,699
    Likes Received:
    108
    Trophy Points:
    128
    Gender:
    Female
    ThanQ verymuch for your feedback and encouragement friends...

    :wave brindhU
     
  6. sunkan

    sunkan Gold IL'ite

    Messages:
    4,124
    Likes Received:
    236
    Trophy Points:
    153
    Gender:
    Female
    தாயாக நாம் பெற்றிடும் பாக்யம் எத்தனையோ ஜென்மத்து புண்யங்கள்
    மடியில் தவழும் மழலை அது நாம் காணும் கண் கொள்ளா காட்சி
    பெண்ணாக பிறந்து தண்யமானேன.் this is what every woman would cheer
    and your poem is a great tribute to the mother hood..sunkan
     
  7. kalaisiva

    kalaisiva Senior IL'ite

    Messages:
    105
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
    its really a fabulous thing....
     
  8. brindhak

    brindhak Gold IL'ite

    Messages:
    1,699
    Likes Received:
    108
    Trophy Points:
    128
    Gender:
    Female
    ThanKyou verymuch.. Kalaisiva...and Sunkan Mam....

    All your feedbacks and responses...are boosting me a lot.........


    :thankyou2: brindhU
     
  9. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    very nicely brought out the motherly feelings,.....like which Yasodha experienced with Krishna as her son...brinda...

    sriniketan
     
  10. brindhak

    brindhak Gold IL'ite

    Messages:
    1,699
    Likes Received:
    108
    Trophy Points:
    128
    Gender:
    Female
    ThanKyou Verymuch for such NICE words sriniketan .....

    :thankyou2:brindhU
     

Share This Page