வாழ்க்கை முதலில் பரீக்ஷை வைத்து :boo: பின்பு பாடம் நடத்தும் என்பார்கள் :hiya உண்மைதான் :yes: படிப்பில் எந்த 'Major' எடுப்பது என்று திணறும் நேரத்தில் :spin வாழ்க்கையில் தன் செயலுக்கு தான் தான் பொறுப்பு என்பதே அறியாத, தெரியாத, புரியாத :confused2: பதினெட்டு வயதிற்கு 'Major' என்ற பட்டம் கொடுத்து :cool2: 'பெரிய' மனிதர் ஆக்கி பின், :coffee பொறுப்பேற்கும் பக்குவத்தைக் கற்றுக் கொடுக்கிறதே! :exactly: Sriniketan
really your work is great.I am wondering how i missed you.Anyway atleast i found you.Hats off to your tamil!